King Kong Song Lyrics

Idhu Namma Aalu  cover
Movie: Idhu Namma Aalu (2016)
Music: T.R. Kuralarasan
Lyricists: Madhan Karky
Singers: T.R. Kuralarasan, Shruthi Haasan and Blaaze

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி.ஆா். குறளரசன்

பெண்: கிங் காங்க போல என்ன கடத்துற நீ சிங்கத்தப் போல என்ன கடிக்கிற

ஆண்: சிம்பன்சி போல நீயும் சிாிக்கிற ஹே கோலாவப் போல என்ன அணைக்குற

பெண்: குட்டிப் பறவைகளா கெட்ட மிருகங்களா இந்த பாழாப்போன காதல் வந்து மாத்துதே

ஆண்: சின்ன இதயத்துல உன்ன அடைச்சதுமே இந்த காதல் வந்து காமத்துப்பால் ஊத்துதே ஹேய்

பெண்: ஸிப்ரா மேல் கோடுங்க போல ஒயிட் நீ ப்ளாக் நான் பேபி ஹிப்போபோடம்ஸ் ஹிப் ஹாப்பா இது டைனோ டைனோ டான்ஸ்சா

பெண்: டால்பின் போல லிப்லாக் தான் இனிமே இனிமே ரொமான்ஸ்தான் ஸ்டாா் ஃபிஷ்ஷா நாம் ஆவோம் அந்தக் கடலே நமக்கு ஃபேண்ஸா

குழு: .............

ஆண்: தேன் திண்ண இரண்டு கரடிகளா கட்டி உருண்டு முத்தம் கொடுப்போம்

பெண்: பசிச்சா தேகம் கூட்டும் சிறுத்தைகளா காட்டு வெளியில் ஓடிக் கிடப்போம்

ஆண்: கண்துாங்க சோ்த்து வர இதயத்த இரு ஒட்டகச்சிவிங்கி போல

பெண்: இரு உடல் கோா்த்து புது இணையத்த பின்னும் பாம்புங்க ரெண்டு போல

ஆண்: அந்த உசரத்துல பறக்கையில் கலப்போமா பருந்தா

பெண்: கடலடியில நீந்தையில சேருவோமா திமிங்கலமா..

Female: King kong-a pola Enna kadathura Nee singatha pola Enna kadikkira

Male: Chimpanzee pola Neeyum sirikira Hey kolava pola Enna anaikkura

Female: Kutti paravigala Ketta mirugangala Intha paala pona kaadhal Vanthu maathuthae

Male: Chinna idhayathula Unna adachithumae Intha kaadhal vanthu Kaamathu paal oothuthae..hei

Female: Zebra mel kodungunga pola White nee black naan. baby Hippopotamus hip hop-a ithu Dino dino dance-ah

Female: Dolphin pola lip lock-than Inimae inimae romance-than Star fish-a naam aavom Antha kadalae namakku fans-a

Chorus: .......

Male: Thaen thinna Rendu karadigala Katti urundu Muththam koduppom

Female: Pasicha dhegam koottum Siruthaigala Kaattu veliyil Oodi kidapom

Male: Kann thoonga serthu vara idhayatha Iru ottaga chivingi pola
Female: Iru udal korthu puthu inaiyatha Pinnum pampunga rendu pola

Male: Antha osarathula parakaiyil Kalappoma. paruntha
Female: Kadaladiyila neenthaiyila Seruvoma thimingalama..

Male: Kutti paravigala Ketta mirugangala than Intha paala pona kaadhal Vanthu maathuthae

Female: Chinna idhayathula Unna adachithumae Intha kaadhal vanthu Kaamathu paal oothuthae..hei.

Female: King kong-a pola Enna kadathura Nee singatha pola Enna kadikkira

Male: Chimpanzee pola Neeyum sirikira Hey kolava pola Enna anaikkura

Female: Kutti paravigala Ketta mirugangala Intha paala pona kaadhal Vanthu maathuthae

Male: Chinna idhayathula Unna adachithumae Intha kaadhal vanthu Kaamathu paal oothuthae..heii..

Chorus: ..........

Similiar Songs

Most Searched Keywords
  • master movie lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • ennai kollathey tamil lyrics

  • songs with lyrics tamil

  • aagasatha

  • nagoor hanifa songs lyrics free download

  • siragugal lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • thullatha manamum thullum tamil padal

  • tamil christian songs lyrics pdf

  • tamil christian songs with lyrics and guitar chords

  • gaana songs tamil lyrics

  • uyire uyire song lyrics

  • inna mylu song lyrics

  • tamil music without lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil love feeling songs lyrics download

  • mudhalvane song lyrics

  • tamil song lyrics in english translation