Added Date: Feb 11, 2022
விசில்:........
பெண்: ஹ்ம்ம்
விசில்:........
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
டயலாக்: .......
ஆண்: உந்தன் கண்களில் என்னடியோ
பெண்: மின்னல் மின்னிடும் ஓர் கனவோ
ஆண்: வண்ண கனவில் வந்தது யார்
பெண்: ஏதோ சின்னவர் என்பவரோ
ஆண்: கன்னம் ரெண்டில் சின்னம் என்ன உந்தன் என்னவர் தந்ததுவோ
ஆண்: கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சும் நெஞ்சை பாரு
பெண்: உம்மை போலே ஆண்கள் உண்டு நூறு
ஆண்: ஆயிரத்தில் நான் ஒருவன் என்பார்
பெண்: வாய் இருந்தால் யார் எதுவும் சொல்வார்
ஆண்: உடல் விட உள்ளம் தொட உன்னோடு ஒன்றாடும் மன்றாட
பெண்: பக்கம் வர வெட்கம் வர நீர் எந்தன் கோவத்தை ஒன்றாட
ஆண்: உன் விழியில் நான் இருந்தால் வேற என்ன வேண்டுமடி
விசில்:........
பெண்: ஹ்ம்ம்
விசில்:........
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
டயலாக்: .......
ஆண்: உந்தன் கண்களில் என்னடியோ
பெண்: மின்னல் மின்னிடும் ஓர் கனவோ
ஆண்: வண்ண கனவில் வந்தது யார்
பெண்: ஏதோ சின்னவர் என்பவரோ
ஆண்: கன்னம் ரெண்டில் சின்னம் என்ன உந்தன் என்னவர் தந்ததுவோ
ஆண்: கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சும் நெஞ்சை பாரு
பெண்: உம்மை போலே ஆண்கள் உண்டு நூறு
ஆண்: ஆயிரத்தில் நான் ஒருவன் என்பார்
பெண்: வாய் இருந்தால் யார் எதுவும் சொல்வார்
ஆண்: உடல் விட உள்ளம் தொட உன்னோடு ஒன்றாடும் மன்றாட
பெண்: பக்கம் வர வெட்கம் வர நீர் எந்தன் கோவத்தை ஒன்றாட
ஆண்: உன் விழியில் நான் இருந்தால் வேற என்ன வேண்டுமடி
Whistle: .......
Female: Hmm
Whistle: .......
Female: Hmm mm
Dialogues: ........
Male: Undhan kangalil ennadiyo
Female: Minnal minnidum or kanavo
Male: Vanna kanavil vanthadhu yaar
Female: Yedho chinnavar enbavaro
Male: Kannam rendil chinnam enna Undhan ennavar thanthathuvo
Male: Konjam konjam kenjum nenjai paaru
Female: Ummai polae aangal undu nooru
Male: Aayirathil naan oruvan enbar
Female: Vaai irundhaal yaar ethuvum solvaar
Male: Udal vida ullam thoda
Unnodu ondraadum mandrada
Female: Pakkam vara vetkam vara
Neer endhan kovathai ondraada
Male: Un vizhiyil naan irundhaal Verenna vendumadi
enjoy en jaami lyrics
enjoy enjaami meaning
song lyrics in tamil with images
maara movie lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
kanne kalaimane song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tamil love feeling songs lyrics in tamil
en kadhale lyrics
soorarai pottru song lyrics tamil download
song with lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
thaabangale karaoke
cuckoo cuckoo song lyrics tamil
tamil christian songs lyrics with chords free download
kannamma song lyrics in tamil
master vaathi raid
soorarai pottru kaattu payale song lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
cuckoo cuckoo tamil lyrics