Added Date: Feb 11, 2022
ஆண்: வாசல் இது வாசல் தலைவாசல் வாழ்க்கை சொல்லும் வாசல் முதல்வாசல் இரவுக்கு விடியல் தலைவாசல் எங்களுக்கு உலகே தலைவாசல்
ஆண்: வாசல் இது வாசல் தலைவாசல்..
ஆண்: வாழ்க்கை என்பதே பள்ளிக்கூடம்தான் வாழும் அனுபவம் வாழ்க்கை பாடம்தான் நேற்று வரப்போவதில்லை நாளை நம் கையில் இல்லை இன்று நமதென்று கொண்டால் இல்லை மனதோடு தொல்லை கார்த்திகை போனாலே மழையே பெய்யாது வாலிபம் போனாலே வாழ்க்கை செல்லாது துள்ளி ஏழு.
ஆண்: வாசல் இது வாசல் தலைவாசல்
ஆண்: இளமை என்பது வானவில்லடா இளமை தீரும் முன் எழுந்து நில்லடா மேகம் விலை கேட்பதில்லை காற்று கடன் கேட்பதில்லை பூமி உனக்கான ரோஜா புகுந்து விளையாடு ராஜா பாதை என்றாலும் முள்ளும் அங்குண்டு முள்ளே நின்றாலும் பாதை ஒன்றுண்டு கண்டுபிடி..

Male: Vaasal idhu vaasal thalaivaasal.. Vaazhkai sollum vaasal.. mudhalvaasal. Iravukku vidiyal thalaivaasal Engalukku ulagae thalaivaasal
Male: Vaasal idhu vaasal thalaivaasal..
Male: Vaazhkai enbadhae.. Pallikoodam thaan Vaazhum anubavam.. Vazhkai paadam thaan Naetru varapovadhillai.. Naalai nam kaiyil illai.. Indru namadhendru kondaal. Illai manadhodu thollai Kaarthigai ponaalae mazhaiyae peiyaadhu Vaalibam poanalae..vaazhkai sellaadhu Thulli ezhu.
Male: Vaasal idhu vaasal thalaivaasal..
Male: Ilamai enbadhu.. Vaanavilladaa.. Ilamai theerum mun. Ezhundhu nilladaa Megam vilai ketpadhillai.. Kaatru kadan ketpadhillai.. Bhoomi unakaana rojaa.. Pugundhu vilayaadu raajaa. Paadhai endraalum mullum angundu.. Mullae nindraalum paadhai ondrundu.. Kandupudi..
Male: Vaasal idhu vaasal thalaivaasal.. Vaazhkai sollum vaasal.. mudhalvaasal. Iravukku vidiyal thalaivaasal Engalukku ulagae thalaivaasal
Male: Vaasal idhu vaasal thalaivaasal..
sai baba malai aarti lyrics in tamil pdf
kadhale kadhale 96 lyrics
tik tok tamil song lyrics
christian padal padal
kodiyile malligai poo karaoke with lyrics
national anthem lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
tamil karaoke for female singers
dhee cuckoo
malaigal vilagi ponalum karaoke
hello kannadasan padal
soorarai pottru movie song lyrics
master tamil lyrics
best lyrics in tamil love songs
tamil2lyrics
sister brother song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
kadhal sadugudu song lyrics
tamil to english song translation