Unnai Thotta Thendral Song Lyrics

Thalaivasal cover
Movie: Thalaivasal (1992)
Music: Bala Bharathi
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை பேசிப் போனேன் வேறு வார்த்தை உண்மை சொல்லவா

ஆண் : தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே தலைப்புச் செய்தி தந்தாயே தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன் தலைப்பைக் கையில் தந்தாயே

பெண் : உறங்கும் போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன் உன்னைக் கண்டு பேசும்போதும் உச்சி வேர்க்கிறேன் ஆண் : இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி உன்னைக் கேட்கிறேன்

பெண்: உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி ஆண் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பெண் : உன்னை எண்ணி என் மேனி மெலிய உருகி உருகி நூலானேன் உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய உடைந்து உடைந்து தூளானேன்

ஆண் : பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே பெண் : நீ பார்வையில் காதலன் பழக்கத்தில் கோவலன் சொல்லவில்லையே

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ம்ம்ம். உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன

பெண்: ஹஹாஹ்..

Male: Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi

Female: Pesa vanthen nooru vaarthai Pesi ponen veru vaarthai Unmai sollava

Male: Thalaivi undhan kan paarkkum pozhuthae Thalaippu seidhi thanthaayae Thalaippu seidhi puriyaamal thavithen Thalaippai kaiyil thanthaayae

Female: Urangum pothum undhan peyarai Solli paarkkiren Unnai kandu pesum pothum Uchi verkkiren

Male: Indha sundhara vaarthaigal Thanthathu yaaradi unnai ketkkiren

Female: Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi

Male: Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi

Female: Unnai enni enni nee meliya Urugi urugi noolaanen Unnaikkandu or vaarthai mozhiya Udainthu udainthu thool aanen

Male: Paarkkavantha seidhi mattum Sonna mullaiyae Paruvam vantha seidhi mattum sollavillaiyae

Female: Nee paarvaiyum kaadhalum Pazhakkathin korthalum sollavillaiyae

Male: Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi

Female: Pesa vanthen nooru vaarthai Pesi ponen veru vaarthai Unmai sollava

Male: Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru hmm mmm Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna
Female: Hahahaha

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics 2020

  • tamil gana lyrics

  • devathayai kanden song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • google google vijay song lyrics

  • eeswaran song

  • malare mounama karaoke with lyrics

  • thoorigai song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • sundari kannal karaoke

  • kannalaga song lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • karaoke for female singers tamil

  • old tamil songs lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil love song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • sri guru paduka stotram lyrics in tamil