Added Date: Feb 11, 2022
ஆண்: நான் தினந்தோறும் நான் தினந்தோறும் ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன் பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன் நான் தினந்தோறும் ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன் பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன்
குழு: ............
ஆண்: பெடலுக் கட்டை மெதிக்கும்போது மாரு எலும்பு வலிக்குது பெடலுக் கட்டை மெதிக்கும்போது மாரு எலும்பு வலிக்குது ஐயோ கொடலும் ஒடலும் ஐயோ கொடலும் ஒடலும் சேர்ந்து இப்போ ராவுல தண்ணிக் கேக்குது
ஆண்: நான் குடிக்காம நான் குடிக்காம இருந்தாக்கா வயிறு எரியுது பட்டப் போட்டத்தான் பட்டப் போட்டத்தான் ரிக்க்ஷா வண்டி தானாப் பறக்குது

Male: Naan dhinam dhorum Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren Patta sarayathula sambarichathai azhikkiren Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren Patta sarayathula sambarichathai azhikkiren
Chorus: .........
Male: Pedalu kattai midhikkum bothu Maru elumbhu valikkudhu Pedalu kattai midhikkum bothu Maru elumbhu valikkudhu Aiyooo kodalum odalum. Aiyooo kodalum odalum serndhu ippo Raavula thanni kekkudhu
Male: Naan kudikaama Naan kudikaama irunthaakka vaiyuru eriyudhu Patta pottaathaan Patta pottaathaan rickshaw vandi thaana parakkudhu
tamil christian songs lyrics with chords free download
lyrics of soorarai pottru
vinayagar songs tamil lyrics
neeye oli sarpatta lyrics
tamil paadal music
malargale malargale song
porale ponnuthayi karaoke
tamil christian devotional songs lyrics
master movie songs lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
aathangara orathil
karnan movie songs lyrics
ovvoru pookalume karaoke
tamil karaoke songs with malayalam lyrics
karaoke songs tamil lyrics
thangachi song lyrics
usure soorarai pottru lyrics
tamil song search by lyrics
master song lyrics in tamil
sarpatta lyrics