Added Date: Feb 11, 2022
ஆண்: ததததத தமிழா ததததத தமிழா
ஆண்: ததததத தமிழா ததததத தமிழா ததததத தமிழா ததததத தமிழா தமிழா தமிழா தமிழா தமிழா தமிழா தமிழா தமிழா
ஆண்: பயணம் தொடரும் தலைகணமும் அடங்கும் அரங்கம் அதிரும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும் விடியும்பொழுதும் எனக்கென உதயமாகட்டும் அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும் புகழது பரவட்டும் தமிழா தமிழா உயர நீ பறந்திடு தமிழா தமிழா த மிழ் ப ச ங்க
ஆண்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள அக்கன்னா கசட தபற யரல வழல ஙஞண நமன தமிழன் நான்
ஆண்: எங்கிருந்தாலும் ஓ நாங்க என்ன செஞ்சாலும் ஓ தமிழோடு தானே ஓ எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
குழு: பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க இந்த பூமியை அதிரவைப்போமே நாங்க தமிழ் பசங்க
ஆண்: திருநெல்வேலி அல்வா தென் மதுரை மல்லி பூவு சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
ஆண்: காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்
ஆண்: எங்கள் மயிலாட்டமும் கொஞ்சும் குயிலாட்டமும் கோவில் கரகாட்டமும் அதிரும் எங்கள் தெரு கூத்திலும் எங்கள் எச பாட்டிலும் மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா

ஆண்: வாட்ச் மீ ரன் லைக் ஆ ரெண்டு காலு குதிர ஆழம் தெரியாம மச்சி கால நீயும் விடுர ஆட்டம் போடும் போது நாங்க தங்கமான பசங்க போட்டின்னு வந்திட்டா கிழிக்கும் தமிழ் பசங்க புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா என் ஒவ்வொரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா ஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா
ஆண்: பூப்போல் இட்லி தோச அட முறுக்கி வச்ச மீச கூழ குடிக்க ஆச பச்ச தமிழன்
ஆண்: வெளுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி கபடி கபடி போட்டி வீர தமிழன்
ஆண்: கண்ணாமூச்சி ஆடுவோம் ஜல்லி கட்டாடுவோம் வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா சங்க தமிழ் பாட்டிலும் திருக்குறல் ஏட்டிலும் முக்குளித்து மூழ்கி விட வா வா வா

Male: Tha tha tha tha tha thamizha Tha tha tha tha tha thamizha
Male: Tha tha tha tha tha thamizha Tha tha tha tha tha thamizha Tha tha tha tha tha thamizha Tha tha tha tha tha thamizha Thamizha thamizha thamizha Thamizha thamizha Thamizha thamizha
Male: Payanum thodarum Thalaiganamum adangum Arangam athirum tharunam Arangetram mudiyattum Vidiyum pozhuthum Enakena udhaiyamagattum Athiradi nadanavum erimalai vedikattum Pughazathu paravattum thamizha thamizha Uyara nee paranthidu thamizha thamizha Tha.. mizh.. pa.. sa..nga..
Male: A aa e ee u uu ae aae I o oo ou akkanna Kasada thapara yarala vazhala Yanana namana thamizhan naan
Male: Engirunthaalum oo.. naanga Enna senjaalum ooo.. Thamizhodu thaane ooo.. Enga santhoosham sangeetham va va va
Chorus: Pasanga pasanga Thamil thamil pasanga pasanga pasanga Thamil thamil pasanga Intha bhoomiyai athiravaippomae Naanga thamil pasanga
Male: Thirunalveli alwa Then madura malli poovu Chennai ghana paattu Naanga rasippom
Male: Kanchi pattu sela Pasu maadu suthum saala.. Nathu nadum vela Paattu padippom
Male: Enga mayilaattamum Konjum kuyilaattamum Kovil karakaattamum athirum Engal theru koothilum Engal yesapaattilum Mellisaigal thullivarum va va va
Chorus: Pasanga pasanga Thamil thamil pasanga pasanga pasanga Thamil thamil pasanga Intha bhoomiyai athiravaippomae Naanga thamil pasanga
Male: A aa e ee u uu ae aae I o oo ou akkanna Kasada thapara yarala vazhala Yanana namana thamizhan naan
Male: Watch me run like aa Rendu kaalu kuthiraaa Aala theriyama machi Kaala neeyum viduraa Aattam podum podhu naanga Thangamaana pasanga Pottinu vanthitta kizhikkum tamil pasanga Puliyum pathungum namma thalaivanai kanda Pooti ku yaaru thambi namaku ippo ethira Enn ovvoru asaivum nadanam amaikkum paara da Oorukulla namma pola chella pulla yaaru da
Male: Poopol idli dosa Ada murukki vacha meesa Koozha kudikka aasa Pacha thamizhan
Male: Veluthu vecha vetti Pala kathaigal sollum paatti Kabadi kabadi potti Veera thamizhan
Male: Kannamoochi aaduvom Jellikattaaduvom Vetri kodinaatuvom thamizha Sanga thamizh paatilum Thirukural yettilum mukkulithu Moozhgi vida va va va
Male: A aa e ee u uu ae aae I o oo ou akkanna Kasada thapara yarala vazhala Yanana namana thamizhan naan
Male: Engirunthaalum ooo naanga Enna senjaalum oo.. Thamizhodu thaanae oo.. Enga santhoosham sangeetham va va va
Chorus: Pasanga pasanga Thamil thamil pasanga pasanga pasanga Thamil thamil pasanga Intha bhoomiyai athiravaippomae Naanga thamil pasanga
tamil songs english translation
karaoke for female singers tamil
devane naan umathandaiyil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
ovvoru pookalume karaoke download
share chat lyrics video tamil
tamil christian songs lyrics pdf
vinayagar songs lyrics
nice lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
tamil karaoke songs with lyrics for female
tamil devotional songs lyrics pdf
movie songs lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
kadhal valarthen karaoke
ovvoru pookalume song karaoke
thullatha manamum thullum tamil padal
song with lyrics in tamil
maraigirai movie