Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ கண்ணம்மா பொன்னம்மா அடி தேவான சீனியம்மா முத்தம்மா சக்கம்மா இங்கு எல்லோரும் சேந்து ஒண்ணா வாங்கடி நல்ல சேதியும் சொல்லுறேன் கேளு சின்னம்மா வீட்டுக்கு ஒரு வாரிசு வளருதடி கூடிக் கொலவை இட்டுப் பாடடி அட ஊரெல்லாம் பந்தலப் போடு மாவிலத் தோரணம் கட்டு கும்மியும் கொட்டடி கொட்டடி
குழு: வெள்ளி மணி தொட்டில் கட்ட வேள ஒன்னு வந்ததிப்போ கொண்டாடடி இதக் கொண்டாடடி பட்டம் கட்ட புள்ள ஒண்ணு பாண்டியர்க்கு வந்ததின்னு பூப் போடடி அம்மனுக்கொரு பூப் போடடி
ஆண்: அம்மாடி தங்கக் கட்டி தொட்டியக் கட்டி தாலாட்டு நான் பாடணும் இல்லாத சீர் சீதனம் வண்டியக் கட்டிக் கொண்டாடி ஊர் சேரணும் மானுக்குள்ள மானா சிங்கக் குட்டிதானா சொல்லடி அம்மா இப்போதே..
குழு: நான்னா நனா நனா
குழு: வெள்ளி மணி தொட்டில் கட்ட வேள ஒன்னு வந்ததிப்போ கொண்டாடடி இதக் கொண்டாடடி
ஆண்: அம்மனுக்குப் பொங்க வைக்க அச்சு வெல்லம் பச்சரிசி எடுத்து நான் தரட்டுமா கனக மணியே
பெண்: முத்து மணிப் புள்ள ஒன்னு முத்தாளம்மன் தருவாளுன்னு கழுத்தில் நான் முடிக்கவா கழுக மணியே
குழு: மீனாட்சி அம்மனுக்கும் மேல்மாடச் சொக்கனுக்கும் கல்யாணத்தக் கண்ணாரப் பாப்போமா தென் பாண்டி மன்னனையும் திருநாச்சி அம்மனையும் தேரில் வெச்சு ஊர்கோலம் வருவோமா
ஆண்: எட்டுப் புள்ள பெத்தவளே தொட்டில் ஆட்ட கிட்ட வந்து மச்சானுக்குக் கத்துக் கொடடி...
பெண்: வெள்ளி மணி தொட்டில் கட்ட வேள ஒன்னு வந்ததிப்போ கொண்டாடடி
குழு: இதக் கொண்டாடடி
ஆண்: பட்டம் கட்ட புள்ள ஒண்ணு பாண்டியர்க்கு வந்ததின்னு பூப் போடடி
குழு: அம்மனுக்கொரு பூப் போடடி
பெண்: மாங்கா ருசிக்கும் இந்த நேரம் மனசு நித்தம் கரம்ப மண்ணத் தேடும்
குழு: மாங்கா ருசிக்கும் இந்த நேரம் மனசு நித்தம் கரம்ப மண்ணத் தேடும் சாம்பலு போதுமா இன்னமும் வேணுமா எப்பவும் தூக்கமா எந்திரி பாப்பமா
ஆண்: ஏ...கொல்லைக்கொரு தென்னம் பிள்ள வீட்டுக்கொரு சுட்டிப் புள்ள இல்லையின்னா வீடுகதான் வீடும் இல்லையே
பெண்: பெத்தவங்க பேரச் சொல்ல கேட்டுக்கணும் நல்ல சொல்ல இல்லையின்னா புள்ளைகதான் புள்ளையும் இல்லையே
ஆண்: அது போல புள்ள ஒன்னு அழகாக பெத்துப் போடு ஊரு சனம் நம்மோட புகழ் பேச
பெண்: அறிவான புள்ள வந்தா அதனால பேரும் வந்தா சந்தோஷமா கொண்டாட எனக்காச
ஆண்: பொன்மகளே பூமகளே மெல்ல மெல்ல எட்டு வையி பிஞ்சு மகள் தவிப்பாளே...

ஆண்: அம்மாடி தங்கக் கட்டி தொட்டியக் கட்டி தாலாட்டு நான் பாடணும் இல்லாத சீர் சீதனம் வண்டியக் கட்டிக் கொண்டாடி ஊர் சேரணும் மானுக்குள்ள மானா சிங்கக் குட்டிதானா
குழு: சொல்லடி அம்மா இப்போதே.. நான்னா நனா நனா
ஆண்: வெள்ளி மணி தொட்டில் கட்ட வேள ஒன்னு வந்ததிப்போ கொண்டாடடி

Male: Yae kannammaa ponnammaa Adi devaana seeniyammaa muththammaa sakkammaa Ingu ellorum saenthu onnaa vaangadi Nalla saethiyum solluraen kelu Chinnammaa veettukku oru vaarisu valaruthadi Koodi kolavai ittu paadadi Ada oorellaam panthala podu Maavila thoranam kattu Kummiyum kottadi kottadi
Chorus: Velli mani thottil katta Vela onnu vanthathippo kondaadadi Idha kondaadadi Pattam katta pulla onnu Pandiyarkku vanthathinnu poop podadi Ammanukkoru poop podadi
Male: Ammaadi thanga katti
Thottiya katti thaalaattu naan paadanum
Illaatha seer seedhanam
Vandiya katti kondaadi oor saeranum
Maanukkulla maanaa singa kuttithaanaa
Solladi amma ippothae.
Chorus: Naannaa nanaa nanaa
Chorus: Velli mani thottil katta Vela onnu vanthathippo kondaadadi Idha kondaadadi
Male: Ammanukku ponga vaikka Achchu vellam pachcharisi Eduththu naan tharattumaa kanaga maniyae
Female: Muththu mani pulla onnu Muththaalamman tharuvaalunnu Kazhuththil naan mudikkavaa kazhuga maniyae
Chorus: Meenaatchi ammanukkum Mealmaada sokkanukkum Kalyaanaththa kannaara paappomaa Then pandi mannanaiyum Thirunaatchi ammanaiyum Theril vechchu oorkolam varuvomaa
Male: Ettu pulla peththavalae Thottil aatta kita vanthu Machchaanukku kaththu kodadi
Female: Velli mani thottil katta
Vela onnu vanthathippo kondaadadi
Chorus: Idha kondaadadi
Male: Pattam katta pulla onnu
Pandiyarkku vanthathinnu poop podadi
Chorus: Ammanukkoru poop podadi
Female: Maangaa rusikkum intha neram Manasu niththam karamba manna thaedum Saampalu podhumaa innamum venumaa Eppavum thookkamaa enthiri paappamaa
Male: Yae..kollaikkoru thennampilla Veettukkoru sutti pulla Illaiyinnaa vedugathaan veedum illaiyae
Female: Peththavanga pera solla Kettukkanum nalla solla Illaiyinnaa pullaigathaan Pullaiyum illaiyae
Male: Adhu pola pulla onnu Azhagaaga peththu podu Ooru sanam nammoda pugazh pesa
Female: Arivaana pulla vanthaa Adhanaala perum vanthaa Santhosamaa kondaada enakkaasa
Male: Ponmagalae poomagalae Mella mella ettu vayi Pinju magal thavippaalae
Chorus: Velli mani thottil katta Vela onnu vanthathippo kondaadadi Idha kondaadadi Pattam katta pulla onnu Pandiyarkku vanthathinnu poop podadi Ammanukkoru poop podadi
Male: Ammaadi thanga katti
Thottiya katti thaalaattu naan paadanum
Illaatha seer seedhanam
Vandiya katti kondaadi oor saeranum
Maanukkulla maanaa singa kuttithaanaa
Chorus: Solladi amma ippothae.
Naannaa nanaa nanaa
Male: Velli mani thottil katta
Vela onnu vanthathippo kondaadadi
Chorus: Idha kondaadadi
Male: Pattam katta pulla onnu
Pandiyarkku vanthathinnu poop podadi
Chorus: Ammanukkoru poop podadi
kutty pattas full movie in tamil download
hanuman chalisa in tamil lyrics in english
nee kidaithai lyrics
share chat lyrics video tamil
theera nadhi maara lyrics
master songs tamil lyrics
chellamma song lyrics download
morrakka mattrakka song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
neeye oli sarpatta lyrics
national anthem lyrics tamil
tamil song lyrics in english
amman devotional songs lyrics in tamil
tamil songs to english translation
only tamil music no lyrics
tamil movie songs lyrics in tamil
nanbiye nanbiye song
padayappa tamil padal
christian songs tamil lyrics free download
tamil love feeling songs lyrics