Thaaikku Thalaimagan Song Lyrics

Thaikku Thalaimagan cover
Movie: Thaikku Thalaimagan (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தாய்க்குத் தலைமகன் தாயை மறந்தாலும் தனிப்பாசம் கொண்டிருந்த தாய் அவனை மறக்கவில்லை

ஆண்: தாய்க்குத் தலைமகன் தான் பிரிந்தான் என்றவுடன் தாயும் பிரிந்து விட்டாள் தனித் தெய்வமாகி விட்டாள்

ஆண்: தெய்வமே எங்கள் திருவிளக்கே குலத்தவரைக் காத்தருள்வாய் தாயே காத்தருள்வாய் தாயே

ஆண்: தாய்க்குத் தலைமகன் தாயை மறந்தாலும் தனிப்பாசம் கொண்டிருந்த தாய் அவனை மறக்கவில்லை

ஆண்: தாய்க்குத் தலைமகன் தான் பிரிந்தான் என்றவுடன் தாயும் பிரிந்து விட்டாள் தனித் தெய்வமாகி விட்டாள்

ஆண்: தெய்வமே எங்கள் திருவிளக்கே குலத்தவரைக் காத்தருள்வாய் தாயே காத்தருள்வாய் தாயே

Male: Thaaikku thalaimagan Thaayai marandhaalum Thanippaasam kondirundha Thaai avanai marakkavillai

Male: Thaaikku thalaimagan Thaan pirindhaan endravudan Thaayum pirindhu vittaal Thani dheivamaagi vittaal

Male: Dheivamae engal thiruvilakkae Kulathavarai kaatharulvaai Thaayae kaatharulvaai thaayae

Most Searched Keywords
  • karaoke songs with lyrics in tamil

  • marudhani song lyrics

  • tamil song lyrics in english translation

  • dhee cuckoo song

  • yaar azhaippadhu song download masstamilan

  • mg ramachandran tamil padal

  • neeye oli sarpatta lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • enjoy enjaami meaning

  • lyrical video tamil songs

  • google google tamil song lyrics in english

  • asuran mp3 songs download tamil lyrics

  • anbe anbe song lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • tamil karaoke download mp3

  • uyirae uyirae song lyrics

  • rasathi unna song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics