Added Date: Feb 11, 2022
பெண்: கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு
ஆண்: ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்
பெண்: கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு
ஆண்: கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
பெண்: ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்
ஆண்: கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
பெண்: ஒய்ய் ஒய்ய்ய் வானத்திலே வெள்ளி நிலா வானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது வானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது வஞ்சி மனம் பஞ்சணையில் பஞ்சு படும் பாடு வஞ்சி மனம் பஞ்சணையில் பஞ்சு படும் பாடு காதலுக்கு வெட்கமில்லை கண்ணிருந்தும் தூக்கமில்லை கட்டழகைப் பாரு பொட்டழகைப் பாரு
ஆண்: ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
பெண்: கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
பெண்: ஒய்ய் ஒய்ய்ய் நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு பார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு பார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு பால்வடியும் உனது முகம் பாடுபடும் எனது மனம் பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன் காளை பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன் காளை
பெண்: ஓய்ய் ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
ஆண்: கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு
பெண்: இன்று என்றும் நாளையென்றும் ஓடிச்செல்லும் காலம் இன்று என்றும் நாளையென்றும் ஓடிச்செல்லும் காலம்
ஆண்: எந்நாளும் மாறாது காதலென்னும் கோலம் எந்நாளும் மாறாது காதலென்னும் கோலம் தென்றலுக்கு ஓய்வுமில்லை சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை
ஆண்: {தென்றலுக்கு ஓய்வுமில்லை
சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை}
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ..ஆ...
இருவர்: ஒன்றுபடும் போது இன்ப சுகம் கோடி
ஆண்: இன்ப சுகம் கோடி
பெண்: ஓய் ஓய்ய் ஓய்ய் ஓய்ய் கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
ஆண்: உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
இருவர்: ஓய்ய் ஓய்ய் ஓய்ய் ஓய்ய் கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு

Female: Kallirukkum roja malar Thulluvadhai paaru Kallirukkum roja malar Thulluvadhai paaru Kannathilae ilamai minnuvadhai paaru
Male: Oii oii oii oii
Female: Kallirukkum roja malar Thulluvadhai paaru Kannathilae ilamai minnuvadhai paaru
Male: Kannukkullae pennazhagu Aaduvadhai paaru Kannukkullae pennazhagu Aaduvadhai paaru Unnidamae nenjam oduvadhai paaru.
Female: Oii oii oii oii
Male: Kannukkullae pennazhagu Aaduvadhai paaru Unnidamae nenjam oduvadhai paaru.
Female: Oii oii Vaanathilae velli nilaa Vaanathilae velli nilaa vattamidum podhu Vaanathilae velli nilaa vattamidum podhu Vanji manam panjanaiyil panju padum paadu Vanji manam panjanaiyil panju padum paadu Kaadhalukku vetkkamillai Kannirundhum thookkamillai Kattazhaghai paaru pottazhaghai paaru
Male: Oii oii oii oii
Female: Kallirukkum roja malar Thulluvadhai paaru
Male: Oii oii Netru varai naanirundha nilamaiyellaam veru Netru varai naanirundha nilamaiyellaam veru Paarthavudan nee kodutha paruva malar nooru Paarthavudan nee kodutha paruva malar nooru Paal vadiyum unadhu mugam Paadu padum enadhu manam Paadi vandhaai paavai odi vandhen kaalai Paadi vandhaai paavai odi vandhen kaalai
Female: Oii oii oii oii
Male: Kannukkullae pennazhagu Aaduvadhai paaru
Female: Indru endrum naalai endrum Odi chellum kaalam Indru endrum naalai endrum Odi chellum kaalam
Male: Ennaalum maaraadhu kaadhalennum kolam Ennaalum maaraadhu kaadhalennum kolam Thendralukku oivumillai Saerndhavarkku yaekkamillai
Male: {Thendralukku oivumillai
Saerndhavarkku yaekkamillai}
Female: Aa.aa.aa.aa.aa.aa.aa.(overlap)
Both: Ondrupadum podhu inba sugam kodi
Male: Inba sugam kodi
Female: Oii oii oii oii Kallirukkum roja malar thulluvadhai paaru
Male: Unnidamae nenjam oduvadhai paaru
Both: Oii oii oii oii Kallirukkum roja malar thulluvadhai paaru
tamil songs lyrics images in tamil
best tamil song lyrics for whatsapp status download
christian padal padal
amman kavasam lyrics in tamil pdf
tamil love feeling songs lyrics
inna mylu song lyrics
naan movie songs lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
kai veesum kaatrai karaoke download
karnan movie lyrics
soorarai pottru dialogue lyrics
bujjisong lyrics
cuckoo cuckoo lyrics tamil
lyrics of google google song from thuppakki
happy birthday song in tamil lyrics download
soundarya lahari lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
master tamil padal
best tamil song lyrics
tamil lyrics video songs download