Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
ஆண்: தாலியே தேவ இல்ல நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம் தேவ இல்ல நீதான் என் சரிபாதி
ஆண்: உறவோடு பிறந்தது பிறந்தது உசுரோடு கலந்தது கலந்தது மாமா மாமா நீதான் நீதானே
ஆண்: அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி நீதான் என் உசுருக்குள்ள உன்ன நெனச்சு நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள என்ன உருக்கி
பெண்: தாலியே தேவ இல்ல நான்தான் உன் பொஞ்சாதி தாம்பூலம் தேவ இல்ல நீதான் என் சரிபாதி
பெண்: { ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ } (2)
ஆண்: பத்து பவுனு பொன்னெடுத்து கங்குக்குள்ள காய வெச்சு தாலி ஒன்னு செய்யப்போறேன் மானே மானே
பெண்: நட்ட நடு நெத்தியில ரத்த நிற பொட்டு வெச்சு உன் கைபுடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே
ஆண்: அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம்
பெண்: இது என்ன இது என்ன கனவுல கனவுல குழப்பம்
ஆண்: இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்
பெண்: அட கிறுக்கா நான் உனக்காக பொறந்தவடா அட கிறுக்கா நான் உனக்காக அலைஞ்சவடா உன்ன நெனச்சு ஆ ஓ ஆ ஓஓஓ

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: எட்டு ஊரு சந்தையில எம்பது பேர் பாக்கையில உன்ன கட்டிபுடிச்சு கடிக்கப்போறேன் நானே நானே
ஆண்: ஹே குற்றவியல் நீதிமன்ற கூண்டுக்குள்ள நிக்க வெச்சு கேசு ஒன்னு போட்டுருவேன் மானே மானே
பெண்: அடி ஆத்தி அடி ஆத்தி எனக்கிப்போ பிடிக்குது உன்ன
ஆண்: இது என்ன இது என்ன நான் எத்தனதடவ சொன்னேன்
பெண்: இது காதல் இல்ல அதுக்கும் மேல தான் ஹோ ஹோ ஓ
ஆண்: அடி சிறுக்கி நீ தாய்மாமன் சீதனமே உன்ன நெனச்சு நான் முழுசாக தேயணுமே என்ன உருக்கி ஓஓஓஓஓ

Male: Thaaliyae theva illa Neethaan en ponjaathi Thaamboolam theva illa Neethaan en saripaathi
Male: Uravodu piranthathu piranthathu Usurodu kalanthathu kalanthathu Mama mama neethaan neethaanae
Male: Adi siruki neethaan en manasukulla Ada kiruki neethaan en usurukulla Unna nenachu naan nadanthen en Oonukulla enna uruki
Female: Thaaliyae theva illa Naanthaan un ponjaathi Thaamboolam theva illa Neethaan en saripaathi
Female: { Aah aah aah aah aah aah aah aah aah } (2)
Male: Pathu pawunu pon eduthu Kangu kulla kaaya vechu Thaali onnu seiya poren Maanae maanae
Female: Natta nadu nethiyilae Ratha nera pottuvechu Un kai pudichu oorukulla Poven naanae
Male: Adi aathi adi aathi Manasula manasula mayakam
Female: Ithu enna ithu enna Kanavula kanavula kozhapam
Male: Ithu kaadhal illa Athukum melathaan
Female: Ada kiruka naan unakaaga poranthavada Ada kiruka naan unakaaga alanjavada Unna nenachu Aah ooh aah oooooooh ...
Male: Thaaliyae theva illa Neethaan en ponjaathi Thaamboolam theva illa Neethaan en saripaathi
Female: Aaaa aaa aaaa aaa aaaa aaa Aaa aah .. aaa aah
Female: Ettu ooru santhaiyila Embathu per paakaiyila Unna katti pudichu kadikaporen Naanae naanae
Male: Hey kutraviyal neethimandra Koondukulla nikkavechu Caseu onnu poturuven Maanae maanae
Female: Adi aathi adi aathi Enakippo pidikuthu unna
Male: Ithu enna ithu enna Naan ethana thadava sonna
Female: Ithu kaadhal illa Athukum melathaan hoo hoo ooh
Male: Adi siruki nee thaai maman seethanamae Unna nenachu naan muzhusaaga theyanumae Enna uruki ooh ooo ooh ooo ooh
Male: Thaaliyae theva illa Neethaan en ponjaathi Thaamboolam theva illa Neethaan en saripaathi
Female: { Aah aah aah aah aah aah aah aah aah } (2)
kannamma song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
kannathil muthamittal song lyrics free download
rakita rakita song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
siruthai songs lyrics
vaathi coming song lyrics
eeswaran song lyrics
ilayaraja song lyrics
only music tamil songs without lyrics
thangamey song lyrics
tamil songs english translation
top 100 worship songs lyrics tamil
unna nenachu song lyrics
malto kithapuleh
sai baba malai aarti lyrics in tamil pdf
enjoy en jaami cuckoo
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
aagasam song soorarai pottru
medley song lyrics in tamil