Enge En Punnagai Song Lyrics

Thaalam cover
Movie: Thaalam (1999)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Shoba Shankar, S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: ..........

குழு: எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது மேக தீ அணைக்க வா வா வா வா தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா

குழு: எங்கே என் புன்னகை ஓ எவர் கொண்டு போனது ஓ தீ பட்ட மேகமாய் ஹா என் நெஞ்சு ஆனது ஹா மேக தீ அணைக்க வா வா வா வா தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா

பெண்: { மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது } (2)

பெண்: என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது நீா் செய்யும் லீலையே நேர் செய்ய மனம் ஏங்குது

பெண்: முகிலாயம் நனைந்ததை முத்ததால் காயவை எந்தன் தனிமையை தோள் செய்யவா ஓ

குழு: தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா

ஆண்: பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ நம் சொந்தம் கூடுமோ ஒளியின் நிழல் ஆகுமோ

ஆண்: காதல் மழை பொழியுமோ கண்ணீரில் நிரம்புமோ அது காலத்தின் முடிவல்லவோ ஓ தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா

குழு: எங்கே என் புன்னகை ஓ எவர் கொண்டு போனது ஓ தீ பட்ட மேகமாய் ஹா என் நெஞ்சு ஆனது ஹா மேக தீ அணைக்க வா வா வா வா தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா

குழு: தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா

Music by: A.R. Rahman

Male: ............

Chorus: Engae en punnagai Evar kondu ponadhu Engae en punnagai Evar kondu ponadhu Thee patta meghamaai En nenju aanadhu Megha thee anaikka Va va va vaa Thaalathil nee seravaa oh Thaalisai naan paadavaa

Chorus: Engae en punnagai..oh Evar kondu ponadhu..oh Thee patta meghamaai..ha En nenju aanadhu..ha Megha thee anaikka Va va va vaa Thaalathil nee seravaa oh Thaalisai naan paadavaa

Female: {Mazhai neeril dhegamo Theppam pol nanaindhadhu Theppam pol nanaindhadhil Vetkam yen karaindhadhu} (2)

Female: En naadi polavae En nenjam kulaindhadhu Neer seiyum leelaiyae Ner seiya manam yengudhu

Female: Muhilaayam nanaindhadhai Muththathaal kaayavai Endhan thanimaiyai Thoal seiyavaa..ohhh

Chorus: Thaalathil nee seravaa oh Thaalisai naan paadavaa

Male: Pani sindhum sooriyan Adhu undhan paarvaiyo Pookkalin raanuvam Adhu undhan meniyo Kannae un nenjamo Kadal konda aazhamo Nam sondham koodumo Oliyin nizhal aagumo

Male: Kaadhal mazhai pozhiyumo Kanneeril niranbumo Adhu kaalathin mudivallavo..ohh Thaalathil nee seravaa oh Thaalisai naan paadavaa

Chorus: Engae en punnagai..oh Evar kondu ponadhu..oh Thee patta meghamaai..ha En nenju aanadhu..ha Megha thee anaikka Va va va vaa Thaalathil nee seravaa oh Thaalisai naan paadavaa

Chorus: Thaalathil nee seravaa oh Thaalisai naan paadavaa Thaalathil nee seravaa oh Thaalisai naan paadavaa Thaalathil nee seravaa oh Thaalisai naan paadavaa

Other Songs From Thaalam (1999)

Kadhal Illamal Song Lyrics
Movie: Thaalam
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kadhal Yogi Song Lyrics
Movie: Thaalam
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kalaimaane Song Lyrics
Movie: Thaalam
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • kannana kanne malayalam

  • kaatrin mozhi song lyrics

  • tamil christian songs lyrics in english

  • tamil song lyrics video download for whatsapp status

  • friendship songs in tamil lyrics audio download

  • medley song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • morattu single song lyrics

  • vaathi raid lyrics

  • mappillai songs lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil karaoke for female singers

  • snegithiye songs lyrics

  • friendship song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • vinayagar songs lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • kai veesum

  • sarpatta movie song lyrics