Added Date: Feb 11, 2022
ஆண்: பாலும் தேனும் பெருகி ஓடுது பரந்த சீமையிலே நாம பொறந்த சீமையிலே பாடு படுறவன் வயிறு காயிது பாதி நாளையிலே வருஷத்தில் பாதி நாளையிலே
ஆண்: {ஹேய் மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை} (2)
ஆண்: ஹ ஹ கிக் கிக் கிக் ஹகேய்
ஆண்: மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே
ஆண்: ஆனா தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே இது தகாதுன்னு எடுத்து சொல்லியும் புரியலே அதாலே
ஆண்: மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
ஆண்: ஹேய்...ஹஹஹா...கிக் கிக் என்னடா நெளிஞ்சிக்கிட்டு போற நேராப் போடா பப் பப் டேய்..
ஆண்: தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
ஆண்: அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே
ஆண்: மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை ஹஹாய் ஹா கிக் கிக் தா
ஆண்: ஆணவத்துக்கு அடி பணியாதே தம்பி பயலே எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே ஆணவத்துக்கு அடி பணியாதே தம்பி பயலே எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
ஆண்: பூனையைப் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே பூனையைப் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே டேய்
ஆண்: மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை ஆ..ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...

Male: Paalum thaenum perugi odudhu Parandha seemaiyilae Naama porandha seemaiyilae Paadu paduravan vayiru kaayidhu Paadhi naalaiyilae varushathil Paadhi naalaiyilae
Male: {Hei manushana manushan Saappiduraandaa Thambi payalae Idhu maaruvadheppo theeruvadheppo Namma kavalai } (2)
Male: Ha ha kik kik kik hahaei
Male: Maanam pozhiyudhu boomi vilaiyudhu Thambi payalae Naama vaadi vadhangi valappadhurom Vayala Maanam pozhiyudhu boomi vilaiyudhu Thambi payalae Naama vaadi vadhangi valappadhurom Vayala
Male: Aanaa dhaaniyam ellaam Valuthavanudaiya kaiyilae Dhaaniyam ellaam Valuthavanudaiya kaiyilae Idhu thagaadhu yinnu edhuthu cholliyum Puriyalae adhaalae
Male: Manushana manushan saappiduraandaa Thambi payalae Idhu maaruvadheppo theeruvadheppo Namma kavalai
Male: Haei. hahhaa. kik kik Ennadaa nelinjikkittu pora Naeraa podaa pap pap daei
Male: Tharaiyai paathu nikkudhu Nalla kadhiru Than kuraiyai marandhu melae paakkudhu Padharu Tharaiyai paathu nikkudhu Nalla kadhiru Than kuraiyai marandhu melae paakkudhu Padharu
Male: Adhu pol arivu ulladhu Adangi kidakkudhu veettilae Arivu ulladhu adangi kidakkudhu veettilae Edhukkum aagaadha siladhu Aarppaattam seiyudhu veliyilae adhaalae
Male: Manushana manushan saappiduraandaa Thambi payalae Idhu maaruvadheppo theeruvadheppo Nammak kavalai Hahaai haa kik kik dhaa
Male: Aanavathukku adi paniyaadhae Thambi payalae Edhukkum aamaanjaami pottu vidaadhae Thambi payalae Aanavathukku adi paniyaadhae Thambi payalae Edhukkum aamaanjaami pottu vidaadhae Thambi payalae
Male: Poonaiyai puliyaai enni vidaadhae Thambi payalae Poonaiyai puliyaai enni vidaadhae Thambi payalae Unnai purinjikkaamalae nadungaadhaedaa Thambi payalae daei
Male: Manushana manushan saappiduraandaa Thambi payalae Idhu maaruvadheppo theeruvadheppo Nammak kavalai Manushana manushan saappiduraandaa Thambi payalae Idhu maaruvadheppo theeruvadheppo Nammak kavalai Aa.aaa..aaa..aaa..aaa..aaa.aaa.aa.aaa.aa.
old tamil christian songs lyrics
ennathuyire ennathuyire song lyrics
munbe vaa karaoke for female singers
kannathil muthamittal song lyrics free download
tamil mp3 songs with lyrics display download
oh azhage maara song lyrics
kanakangiren song lyrics
azhage azhage saivam karaoke
rummy song lyrics in tamil
new tamil christian songs lyrics
maara song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
putham pudhu kaalai song lyrics
nanbiye song lyrics in tamil
tamilpaa
romantic love songs tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
aagasam song soorarai pottru
sarpatta parambarai songs list