Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: டி . ஆர். பாப்பா
ஆண்: ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
பெண்: தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே ..ஆஅ.ஆ..
ஆண்: ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆண்: செந்தமிழ்க்கே சொந்தம் எது...
பெண்: சிந்துப்பாட்டு.சிந்துப்பாட்டு
ஆண்: தென்பொதிகை தந்தது எது
பெண்: தென்றல் காற்று .தென்றல் காற்று
ஆண்: எந்தனுக்கே சொந்தம் எது..உம்..சொல்லு எந்தனுக்கே சொந்தம்...இந்த இன்ப ஊற்று
பெண்: என்றும் சதமா என்றும் சதமா இதெல்லாம் விளையாட்டு என்றும் சதமா இதெல்லாம் விளையாட்டு
பெண்: ஆஅ.ஆ..
ஆண்: ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
பெண்: சங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும் சங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும் எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான் சங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும் எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
ஆண்: பொங்கி வரும் அழகினிலே ஆஅ..ஆஅ.. பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை நீ ஏழை இல்லை பூத்தமலர் சிரிப்பினிலே ஏழையில்லை நீ ஏழை இல்லை
ஆண்: செங்கரும்பு பேச்சினிலே ஏழையில்லை நீ ஏழை இல்லை இந்த சிந்தனையெல்லாம் உனக்கு தேவையேயில்லை
ஆண்: ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ

Male: Aadi varum aadaga porpavaiyadi nee Aadi varum aadaga porpavaiyadi nee Andrum indrum endrumae en aaviyadi nee Andrum indrum endrumae en aaviyadi nee Aadi varum aadaga porpavaiyadi nee Aadi varum aadaga porpavaiyadi nee
Female: Thedi varum inbamellam nichaiyamae
Thedi varum inbamellam nichaiyamae
Seer migundha thiravidathin latchiyamae
Seer migundha thiravidathin latchiyamae
Aaa.aaa.
Male: Aadi varum aadaga porpavaiyadi nee
Aadi varum aadaga porpavaiyadi nee
Male: Senthamizhukkae sondham yedhu.
Female: Sindhupattu .sindhupattu
Male: Thenpodhigai thandhadhedhu
Female: Thendral kaatru.thendral kaatru
Male: Endhanukkae sondham yedhu.um .sollu
Endhanukkae sondham .indha inba oottru
Female: Endrum sathama
Endrum sathama idhellaam vilayattu
Endrum sathama idhellaam vilayattu
Female: Aaa.aaa.
Male: Aadi varum aadaga porpavaiyadi nee
Aadi varum aadaga porpavaiyadi nee
Female: Sangu thamizh panbum Nirai anbum irundhum Sangu thamizh panbum Nirai anbum irundhum Engalidam yedhu panam ezhaiyandro naan Sangu thamizh panbum Nirai anbum irundhum Engalidam yedhu panam ezhaiyandro naan
Male: Pongi varum azhaginilae ezhaiyillai Aaa..aaa.. Pongi varum azhaginilae ezhaiyillai Nee ezhai illai Poothamalar sirippinilae ezhaiyillai Nee ezhai illai
Male: Sengarumbhu pechinilae ezhaiyillai Nee ezhai illai Indha sindhanai ellaam unakku thevaiyae illai
Male: Aadi varum aadaga porpavaiyadi nee Aadi varum aadaga porpavaiyadi nee Andrum indrum endrum en aaviyadi nee
thabangale song lyrics
mangalyam song lyrics
bigil song lyrics
tamil lyrics
tamil love feeling songs lyrics download
photo song lyrics in tamil
chellamma song lyrics download
romantic love songs tamil lyrics
tamil songs lyrics and karaoke
theriyatha thendral full movie
google google tamil song lyrics
mannikka vendugiren song lyrics
tamil karaoke songs with lyrics for female
nadu kaatil thanimai song lyrics download
share chat lyrics video tamil
ovvoru pookalume karaoke download
paatu paadava
um azhagana kangal karaoke mp3 download
butta bomma song in tamil lyrics download mp3
karnan movie songs lyrics