Vechukava Song Lyrics

Nallavanukku Nallavan cover
Movie: Nallavanukku Nallavan (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S.  Janaki and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

ஆண்: சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள வச்சிக்கவா ..ஹே.வச்சிக்கவா

பெண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே வச்சிக்கவா .வச்சிக்கவா

பெண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹோ

பெண்: என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன்

ஆண்: பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல வேண்டியதை நீ கேளம்மா

பெண்: பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு நாளு இது திருநாள் அய்யா

ஆண்: பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி வச்சிக்கவா .வச்சிக்கவா

ஆண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹே

ஆண்: செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா

பெண்: தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு தங்கு தட யேதுமில்ல

ஆண்: வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல

பெண்: கைராசி முகராசி எல்லாமே உன் ராசி உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி வச்சிக்கவா .வச்சிக்கவா

ஆண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

பெண்: போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே

பெண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
ஆண்: வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹா

Male: Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla

Male: Sokkaththanga thatta pola Sevvarali motta pola Vandhappulla chinnappulla Vaalibaththu kannippulla Vechikkavaa.ha. vechikkavaa

Female: Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla Pokkiringa pal odachchi Porikkigala mukkudaichu Vetrigala kandavanae En manasa kondavanae Vechikkavaa. vechikkavaa.

Female: Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla.hooo

Female: Enna kadha venum solli tharuven Endha vazhi venum alli tharuven Enna kadha venum solli tharuven Endha vazhi venum alli tharuven

Male: Pombalainga kettaa Naan thattinadhu illa Vendiyadhai nee kelammaa

Female: Pottuvacha maanu Unna thottukkitten naanu Naalu idhu thirunaalaiyyaa

Male: Boologam mel logam Onnaaga paappomaa Vaa pulla raasaaththi Un jodi naanaachchi Vechikkavaa .vechikkavaa

Male: Vechikkavaa unna mattum nenjukkulla Sathiyamaa nenjukkulla onnumilla..hae

Male: Sengarumbu saara kondu varavaa Chitterumbu pola oora varavaa Sengarumbu saara kondu varavaa Chitterumbu pola oora varavaa

Female: Thottu vilaiyaadu Nee kattazhagiyodu Thangu thada yedhumilla.

Male: Vetti vetti pesa Ae.kottuthadi aasa Naan thottukittaa paavam illa

Female: Kairaasi mugaraasi Ellaamae un raasi Unnoda naan serndhaa Naan dhaanae sugavaasi Vechikkavaa.. vechikkavaa

Male: Vechikkavaa unna mattum nenjukkulla Saththiyamaa nenjukkulla onnumilla
Female: Pokkiringa pal odachchi Porikkigala mukkudaichu Vetrigala kandavanae En manasa kondavanae

Female: Vechikkavaa unna mattum nenjukkulla Saththiyamaa nenjukkulla onnumilla
Male: Vechikkavaa unna mattum nenjukkulla Saththiyamaa nenjukkulla onnumilla..haaa

Other Songs From Nallavanukku Nallavan (1984)

Most Searched Keywords
  • new movie songs lyrics in tamil

  • nanbiye song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • tamil gana lyrics

  • tamil music without lyrics free download

  • pagal iravai karaoke

  • love songs lyrics in tamil 90s

  • venmathi song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil lyrics video songs download

  • kadhal song lyrics

  • yaar alaipathu song lyrics

  • worship songs lyrics tamil

  • one side love song lyrics in tamil

  • songs with lyrics tamil

  • ovvoru pookalume song

  • master dialogue tamil lyrics

  • kutty pasanga song

  • friendship song lyrics in tamil