En Iniya Thanimaye Song Lyrics

Teddy cover
Movie: Teddy (2020)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே...ஏ..ஏ...ஏ... என் இனிய தனிமையே

ஆண்: புதிதான அதிகாலையோ புகை சூடும் நெடுஞ்சாலையோ உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு

ஆண்: மழை வீழும் இள மாலையோ இசையில்லா இடைவேளையோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு

ஆண்: உன்னோடு மட்டும்தான் என் நேரம் எனது உன்னோடு மட்டும்தான் மெய் பேசும் மனது

ஆண்: மனிதரின் மொழி கேட்டு...கேட்டு.. இதயம் பழுதாய் உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய்

ஆண்: என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே...ஏ...ஏ..ஏ... என் இனிய தனிமையே

ஆண்: அலை மோதும் கரை மீதிலோ மணல் பாதம் சுடும் போதிலோ உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு

ஆண்: கரைகின்ற அடி வானமோ குறையாத பெருந்தூரமோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு

ஆண்: என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய் என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய்

ஆண்: உறவுகள் வந்து சேரும் நீங்கும் நீதான் நிலையாய் அதற்க்கு உணர்க்கொரு நன்றி சொன்னேன் முதல் முறையாய்

ஆண்: இதுவரை கற்கா கலைகள் எல்லாம் உன்னுடன் கற்கும் வேளையிலே என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்..

ஆண்: இதுவரை காணா காட்சிகளை உன்னுடன் காணும் வேளையிலே எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்..

ஆண்: ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய்

ஆண்: கவலைகள் என்னை வருத்த உன்னிடம் என்னை துரத்த உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய்

ஆண்: எனை துயிலென அணைத்திடு தனிமையே என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே தனிமையே

ஆண்: என் இனிய தனிமையே...ஏ... என் இனிய தனிமையே...ஓஹ்ஹோ என் இனிய தனிமையே...ஏ...ஏ..ஏ... என் இனிய தனிமையே..

Male: En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae.ae..ae.ae. En iniya thanimayae..

Male: Pudhithaana adhikaalaiyo Pugai soodum nedunjaalaiyo Unnodu naan nadanthaal Ellaam perazhagu

Male: Mazhai veezhum ila maalaiyo Isaiyillaa idaivelaiyo Ennodu nee nadanthaal Inbam en ulagu

Male: Unnodu mattum thaan En neram enadhu Unnodu mattum thaan Mei pesum manadhu

Male: Manitharin mozhi Kettu. kettu. Idhayam pazhuthaai Unadhamaithiyil thaanae Aanaen mulumuludhaai

Male: En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae.ae..ae.ae. En iniya thanimayae..

Male: Alai modhum karai meedhilo Manal paadham sudum podhilo Unnodu naan nadanthaal Mannae poochiragu

Male: Karaigindra adi vaanamo Kuraiyaadha perundhooramo Ennodu nee nadanthaal Inbam en ulagu

Male: En thaayin karuvil Ennodu pirandhaai En vaazhvin mudivil Ennodu irupaai

Male: Uravugal vandhu Serum..neengum . Needhaan nilaiyaai Adharku unarkkoru Nandri sonnen Mudhal muraiyaai

Male: En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae.ae..ae.ae. En iniya thanimayae..

Male: Idhuvarai karkaa Kalaigal ellaam Unnudan karkum velaiyilae Ennuyir thozhi Neeyenben neeyenben.

Male: Idhuvarai kaana Kaatchigalai Unnudan kaanum velaiyilae Endhan kaadhal Neeyenben neeyenben.

Male: Oru silar ennai nerunga Ennidam pesa thodanga Siru oodal kondu Neengi pogindraai .

Male: Kavalaigal ennai varutha Unnidam ennai thuratha Un madiyai thandhu Thaayaai aagindraai

Male: Ennai thuyilena anaithidu Thanimaiyae En kanavilum thodarnthidu Thanimaiyae Kan vizhikayil irundhidu Thanimaiyae Thanimaiyae

Male: En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae.ae..ae.ae. En iniya thanimayae..

Male: En iniya thanimayae..ae En iniya thanimayae.ohhh En iniya thanimayae..eh eh hhh En iniya thanimayae.

Other Songs From Teddy (2020)

Marandhaye Song Lyrics
Movie: Teddy
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Nanbiye Song Lyrics
Movie: Teddy
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman Male
Ready Steady Teddy Song Lyrics
Movie: Teddy
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Most Searched Keywords
  • malare mounama karaoke with lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • lyrics status tamil

  • konjum mainakkale karaoke

  • indru netru naalai song lyrics

  • vaathi coming song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • anegan songs lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil to english song translation

  • sister brother song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • love songs lyrics in tamil 90s

  • tamil collection lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • thamirabarani song lyrics

  • yaar alaipathu song lyrics

  • mudhalvane song lyrics

  • kutty pattas full movie in tamil download