Added Date: Feb 11, 2022
குழு: கலை வாழ்க மலர் வாழ்க கலை மகளின் திருவாழ்க புலவர் திருநாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க கன்னி தமிழோடு கலந்த நற்கவி வாழ்க அன்னை கலைவாணி வண்ண பெயர் வாழ்க வாழ்கவே
பெண்: கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நாளும் காக்கும் குணமாதா ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: { கோமாதா எங்கள் குலமாதா கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நாளும் காக்கும் குணமாதா புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா வண்ண கோமாதா } (2)
பெண்: கோமாதா
குழு: கோமாதா
பெண்: எங்கள் குலமாதா
குழு: குலமாதா
பெண்: பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே பழகும் உறவிலே பிள்ளை நீயே பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே பழகும் உறவிலே பிள்ளை நீயே
பெண்: கருணை மனதிலே கங்கை நீயே கருணை மனதிலே கங்கை நீயே கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே
பெண்: கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நாளும் காக்கும் குணமாதா புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா வண்ண கோமாதா
பெண்: கோமாதா
குழு: கோமாதா
பெண்: எங்கள் குலமாதா
குழு: குலமாதா
பெண்: இணங்காதோர் மனம் கூட இணங்கும் நீ எதிர் வந்தால் எதிர் காலம் துலங்கும் இணங்காதோர் மனம் கூட இணங்கும் நீ எதிர் வந்தால் எதிர் காலம் துலங்கும்
பெண்: வணங்காதா வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் உன்னை வளம் வந்தால் நலமெல்லாம் விளங்கும் வண்ண கோமாதா
பெண்: கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நாளும் காக்கும் குணமாதா புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா வண்ண கோமாதா
பெண்: கோமாதா
குழு: கோமாதா
பெண்: எங்கள் குலமாதா
குழு: குலமாதா
குழு: நலம் நீயே
பெண்: பலம் நீயே
குழு: நதி நீயே
பெண்: கடல் நீயே
பெண்: அருள் நீயே
குழு: அருள் நீயே
பெண்: பொருள் நீயே
குழு: பொருள் நீயே
பெண்: ஒளி நீயே
குழு: ஒளி நீயே
பெண்: உயிர் நீயே
குழு: உயிர் நீயே
பெண்: உலகம் யாவும் கருணையோடு பெருகி வாழ அருள்வாயே

Chorus: Kalai vaazhga malar vaazhga Kalaimagalin thiruvaazhga Pulavar thirunaavir porundhum Thamizh vaazhga Kanni thamizhodu kalandha Narkavi vaazhga Annai kalaivaani Vanna peyar vaazhga vaazhgavae
Female: Komaadhaa engal kulamaadhaa Kulamaadhar nalam kaakum gunamaadhaa Aaaaa...aaa...aaaa..aaaaa...
Female: {Komaadhaa engal kulamaadhaa Komaadhaa engal kulamaadhaa Kulamaadhar nalam kaakum gunamaadhaa Puvi vaazhvil arul pongum thirumadhaa Vanna komaadhaa..} (2)
Female: Komaadhaa
Chorus: Komaadhaa
Female: Engal kulamaadhaa
Chorus: Kulamaadhaa
Female: Paalootum anbilae annai neeyae Pazhagum uravilae pillai neeyae Paalootum anbilae annai neeyae Pazhagum uravilae pillai neeyae
Female: Karunai manadhilae gangai neeyae Karunai manadhilae gangai neeyae Kallaarkkum katravarkkum deivam neeyae Kallaarkkum katravarkkum deivam neeyae
Female: Komaadhaa engal kulamaadhaa Kulamaadhar nalam kaakum gunamaadhaa Puvi vaazhvil arul pongum thirumadhaa Vanna komaadhaa..
Female: Komaadhaa
Chorus: Komaadhaa
Female: Engal kulamaadhaa
Chorus: Kulamaadhaa
Female: Inangaadhor manam kooda inangum Nee edhir vandhaal edhir kaalam thulangum Inangaadhor manam kooda inangum Nee edhir vandhaal edhir kaalam thulangum
Female: Vanangaadhaaa..aaaa Vanangaadhor siram unnai vanangum Vanangaadhor siram unnai vanangum Unnai valam vandhaal nalamelaam vilangum Vanna komaadhaa.aaaa..
Female: Komaadhaa engal kulamaadhaa Kulamaadhar nalam kaakum gunamaadhaa Puvi vaazhvil arul pongum thirumadhaa Vanna komaadhaa..
Female: Komaadhaa
Chorus: Komaadhaa
Female: Engal kulamaadhaa
Chorus: Kulamaadhaa
Chorus: Nalam neeyae
Female: Balam neeyae
Chorus: Nadhi neeyae
Female: Kadal neeyae
Female: Arul neeyae
Chorus: Arul neeyae
Female: Porul neeyae
Chorus: Porul neeyae
Female: Oli neeyae
Chorus: Oli neeyae
Female: Uyir neeyae
Chorus: Uyir neeyae
Female: Ulagam yaavum karunaiyodu Perugi vaazha arulvaayae
hanuman chalisa tamil translation pdf
maraigirai full movie tamil
story lyrics in tamil
national anthem lyrics in tamil
lyrics with song in tamil
kadhal album song lyrics in tamil
tamil songs with lyrics free download
tamil karaoke male songs with lyrics
kanthasastikavasam lyrics
tamil christian devotional songs lyrics
yaar alaipathu song lyrics
oru manam whatsapp status download
lyrics of new songs tamil
master tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil lyrics song download
saivam azhagu karaoke with lyrics
tamil christian christmas songs lyrics
maate vinadhuga lyrics in tamil
unsure soorarai pottru lyrics