Added Date: Feb 11, 2022
பெண்: சூடிக் கொடுத்தவள் நான் தோழி சூட்டிக் கொண்டவளே நீ வாழி சூடிக் கொடுத்தவள் நான் தோழி சூட்டிக் கொண்டவளே நீ வாழி
பெண்: சூடிக் கொடுத்தவள் நான் தோழி
பெண்: பாடிக் கொடுத்தவள் நான் தோழி பாடிக் கொடுத்தவள் நான் தோழி பாட்டை முடித்தவள் நீ வாழி
பெண்: சூடிக் கொடுத்தவள் நான் தோழி
பெண்: நிலத்தைப் பார்த்தா பயிர் வைத்தேன் அதன் நிறத்தைப் பார்த்தா உயிர் வைத்தேன் முகத்தைப் பார்த்தா மனம் வைத்தேன் வரும் முடிவைப் பார்த்தா கதை சொன்னேன் முடிவைப் பார்த்தா கதை சொன்னேன்
பெண்: சூடிக் கொடுத்தவள் நான் தோழி சூட்டிக் கொண்டவளே நீ வாழி சூடிக் கொடுத்தவள் நான் தோழி
பெண்: மாலை தொடுத்து மலர் கொண்டு நல்ல மஞ்சள் குங்குமம் சிமிழ் கொண்டு ஏழை எழுந்தேன் எனக்கென்று அந்த இறைவன் முடித்தான் உனக்கென்று இறைவன் முடித்தான் உனக்கென்று

பெண்: கடலும் வானும் உள்ளவரை தென்றல் காற்று நடந்து செல்லும் வரை கடலும் வானும் உள்ளவரை தென்றல் காற்று நடந்து செல்லும் வரை வளர்க உந்தன் பள்ளியறை நீ வளர்க உந்தன் பள்ளியறை நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை

Female: Soodi koduthaval naan thozhi Sooti kondavalae nee vaazhi Soodi koduthaval naan thozhi Sooti kondavalae nee vaazhi
Female: Soodi koduthaval naan thozhi
Female: Paadi koduthaval naan thozhi Paadi koduthaval naan thozhi Paattai mudithaval nee vaazhi
Female: Soodi koduthaval naan thozhi
Female: Nilathai paarthaa payir vaithaen Adhan nirathai paartha uyir vaithaen Mugathai paarthaa manam vaithaen Varum mudivai paarthaa kadhai sonnaen Mudivai paarthaa kadhai sonnaen
Female: Soodi koduthaval naan thozhi Sooti kondavalae nee vaazhi Soodi koduthaval naan thozhi
Female: Maalai thoduthu malar kondu Nalla manjal kunkuma shimizh kondu Yaezhai ezhundhaen enakkendru Andha iraivan mudithaan unakkendru Iraivan mudithaan unakkendru
Female: Soodi koduthaval naan thozhi Sooti kondavalae nee vaazhi Soodi koduthaval naan thozhi
Female: Kadalum vaanum ullavarai thendral Kaatru nadandhu sellum varai Kadalum vaanum ullavarai thendral Kaatru nadandhu sellum varai Valarga undhan palliyarai nee Valarga undhan palliyarai nee Vaazha vaipaai andha nallavarai Nee vaazha vaipaai andha nallavarai Nee vaazha vaipaai andha nallavarai
tamil songs english translation
sarpatta song lyrics
vijay songs lyrics
aagasam song soorarai pottru download
thullatha manamum thullum padal
rakita rakita song lyrics
naan unarvodu
anthimaalai neram karaoke
asuran song lyrics
lyrics status tamil
medley song lyrics in tamil
google google song lyrics tamil
sarpatta parambarai lyrics tamil
tamil gana lyrics
tamil new songs lyrics in english
maravamal nenaitheeriya lyrics
old tamil karaoke songs with lyrics free download
aathangara orathil
90s tamil songs lyrics
malto kithapuleh