Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம்ம் ..ம்ம்ம்.ம்ம்ம். உன் பதில் வேண்டி யுகம் பல தான்டி உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ
ஆண்: உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில் வாழ்கின்ற யோகம் நானடைவேனோ
ஆண்: வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய் தருகிறாய்... நீ
ஆண்: இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய் புலன் ஐந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ..
ஆண்: உனக்காக நானும் கடல் தாண்டி போவேன் மலைமேலொரு கடல் வேண்டுமா மழைக்கொண்டு செய்வேன்
ஆண்: கடல் நீளம் சேர்த்து கனவள்ளி கோர்த்து என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன்
ஆண்: யாரும்.. நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே நிஜம் ஆக்கி வைப்பேன்
ஆண்: வேறாரும் எங்கும் இல்லாத பூமி பார்க்காத வானம் நாம் வாழ போவோம்
ஆண்: வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் தருகிறாய்... நீ

பெண்: வருகின்ற காற்றில் புதிதான வாசம் நொடி நேரத்தில் எனை மாற்றியே மாயங்கள் செய்தாய்
பெண்: எதிர் பார்த்த எல்லாம் கைவிட்டு போக பொய் என்பதா மெய் என்பதா கை நீட்டி வந்தாய்
பெண்: காணல் நீரோடுதானே மீன் தேடி தானே நான் இன்று போனேன்
ஆண்: குறை ஒன்றுமில்லை பிறைமீதும் கரைகள் உண்டென்று சொல்லி நீ இங்கு வந்தாய்

பெண்: விடியாதொரு நாளிலே அடடா என் வானிலே வெளிச்சம் போல் வருகிறாய் வாழ்க்கையே நீ..

Male: Mmmm.mmm..mmm Unn badhil vendi Yugam pala thaandi Unmaththam kond Kaathiruppeno
Male: Un iru paarvai Vilungindra tholaivil Vazhkindra yogam Naan adaiveno
Male: Vazhipokkanin vazhvilae Nizhalaaga varugiraai Naan ketkkum munnamae Ilaipaaral tharugiraai Tharugiraai nee
Male: Ilaipaaral mudinthadhum Podhum po engiraai Puzhan aindhaiyum Kolgiraai kolgiraai Nee..
Female: ..............
Male: Unakkaaga naanum Kadal thaandi poven Malai mel oru Kadal vendumaa Mazhai kondu seiven
Male: Kadal neelam serthu Kanavalli korthu En moochinai noolaakkiyae Nagai ondru seiven
Male: Yaarumm. Nambaadha kadhaigal Nee sollu pennae Nijam aakki vaippen
Male: Veraarum engum Illaadha boomi Paarkaadha vaanam Naam vazha povom
Male: Vazhipokkanin vazhvilae Nizhalaaga varugiraai Naan ketkkum munnamae Ilaipaaral tharugiraai Tharugiraai nee
Male: Ilaipaaral mudinthadhum Podhum po engiraai Puzhan aindhaiyum Kolgiraai kolgiraai Nee..
Female: Varugindra kaatril Pudhithaana vaasam Nodi nerathil Enai maattriyae Maayangal seithaai
Female: Ethirpaartha ellaam Kai vittu poga Poi enbathaa Mei enbathaa Kaineetti vanthai
Female: Kaanal neeroduthaanae Meen thedithaanae Naan indru ponen
Male: Kurai ondrum illai Pirai meedhum karaigal Undendru solli Nee ingu vandhaai
Male: Vazhipokkanin vazhvilae Nizhalaaga varugiraai Naan katkkum munnamae Ilaipaaral tharugiraai Tharugiraai nee
Female: Vidiyaadhoru naalilae Adadaa en vaanilae Velicham pol varugirai Vazhkaiyae nee
tamil music without lyrics free download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil songs with lyrics free download
master lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
master the blaster lyrics in tamil
karaoke songs tamil lyrics
vinayagar songs lyrics
mg ramachandran tamil padal
tamil mp3 songs with lyrics display download
pacha kallu mookuthi sarpatta lyrics
happy birthday lyrics in tamil
thalapathy song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
maruvarthai song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
kadhal kavithai lyrics in tamil
verithanam song lyrics
baahubali tamil paadal
ganapathi homam lyrics in tamil pdf