Karagam Sumanthavale Song Lyrics

Tamizh Ponnu cover
Movie: Tamizh Ponnu (1992)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

குழு: லுலுலுலுலுலு.. லுலுலுலுலுலு..

ஆண்: கரகம் சுமந்தவளே கார்த்திகையில் சமைஞ்சவளே மச்சம் தெரிஞ்சவளே மச்சானுக்கு அமைஞ்சவளே தாவணிக்கு வயசு என்னடி உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி

பெண்: கரகம் சுமந்தவள்தான் கார்த்திகையில் சமைஞ்சவள்தான் மச்சம் தெரிஞ்சவதான் மச்சானுக்கு அமைஞ்சவதான்.

குழு: ..........

ஆண்: பொத்தி படுக்கையிலும் புத்தி உன்ன தேடுதடி உன்ன நினைக்கையிலே உள்ளங்கை அரிக்குதடி

பெண்: மடைய தொறக்கும் முன்னே மச்சானுக்கு தாகமென்ன மஞ்சள் குளிக்கும் முன்னே மையல் வந்த மாயமென்ன

ஆண்: தாவணிக்கு மேலே வந்து தாவுதடி என் மனசு
பெண்: ஆஹான்

பெண்: தள்ளி நிக்குது நாத்து நீ தண்ணி ஊத்தணும் பாத்து தள்ளி நிக்குது நாத்து நீ தண்ணி ஊத்தணும் பாத்து

பெண்: ஹான் கரகம் சுமந்தவள்தான் கார்த்திகையில் சமைஞ்சவள்தான் மச்சம் தெரிஞ்சவதான் மச்சானுக்கு அமைஞ்சவதான்.

ஆண்: ஒத்த கொலுசு என்ன உத்து உத்து பார்ப்பதென்ன கட்டிப் பிடிக்க சொல்லி கட்டளைதான் போட்டதென்ன

பெண்: குறுக்கு சிறுத்தவரே குறும்பு செய்யும் சாமிகளே இருக்க இடம் கொடுத்தா படுக்க எடம் கேப்பீகளே

ஆண்: குத்த வச்ச பச்சக்கிளி கூட்டுக்கொரு தாப்பா என்ன

பெண்: வெக்கம் போட்டது வேலி கொஞ்சம் வெலகி நிக்குது கோழி வெக்கம் போட்டது வேலி கொஞ்சம் வெலகி நிக்குது கோழி

ஆண்: கரகம் சுமந்தவளே கார்த்திகையில் சமைஞ்சவளே மச்சம் தெரிஞ்சவளே மச்சானுக்கு அமைஞ்சவளே தாவணிக்கு வயசு என்னடி உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி ஏஹேய்...

பெண்: கரகம் சுமந்தவள்தான் கார்த்திகையில் சமைஞ்சவள்தான் தாவணிக்கு வயசு சொல்ல தங்கத்துல தாலி கொடு...

Chorus: ........

Male: Karagam sumanthavalae Kaarththigaiyil samainjavalae Machcham therinjavalae Machchaanukku amainjavalae Thaavanikku vayasu enadi Un machchaanukku thakkathoru badhila solladi

Female: Karagam sumanthavalthaan Kaarththigaiyil samanjavalthaan Machcham thenrinjavathaan Machchaanukku amainjavathaan

Chorus: ........

Male: Poththi padukkaiyilum Buththi unna theduthadi Unna ninaikkaiyilae Ullangai arikkuthadi

Female: Madaiya thorakkum munnae Machchaanukku thaagamenna Manjal kulikkumunnae Maiyal vantha maayamenna

Male: Thaavanikku malea vanthu Thaavuthadi en manasu
Female: Aahaan

Female: Thalli nikkuthu naaththu Nee thanni ooththanum paaththu Thalli nikkuthu naaththu Nee thanni ooththanum paaththu

Male: Karagam sumanthavalae Kaarththigaiyil samainjavalae Machcham therinjavalae Machchaanukku amainjavalae Thaavanikku vayasu enadi Un machchaanukku thakkathoru badhila solladi

Female: Haan karagam sumanthavalthaan Kaarththigaiyil samanjavalthaan Machcham thenrinjavathaan Machchaanukku amainjavathaan

Male: Oththa kolusu enna Uththu uththu paarpathenna katti pidikka solli Kattalaithaan pottathenna

Female: Kurukku siruththavarae Kurumbu seiyum saamigalae Irukka idam koduththaa padukka edam keppigalae

Male: Kuththa vachcha pachchakkili Koottukkoru thaappaa enna
Female: Aahaan
Male: Kuththa vachcha pachchakkili Koottukkoru thaappaa enna

Female: Vekkam pottathu veli Konjam velagi nikkuthu kozhi Vekkam pottathu veli Konjam velagi nikkuthu kozhi

Male: Karagam sumanthavalae Kaarththigaiyil samainjavalae Machcham therinjavalae Machchaanukku amainjavalae Thaavanikku vayasu enadi Un machchaanukku thakkathoru badhila solladi Aehaei

Female: Karagam sumanthavalthaan Kaarththigaiyil samanjavalthaan Thaavanikku vayasu solla Thangaththula thaali kodu

Other Songs From Tamizh Ponnu (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • yaar azhaippadhu song download masstamilan

  • brother and sister songs in tamil lyrics

  • mahabharatham lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • soorarai pottru song lyrics

  • 7m arivu song lyrics

  • orasaadha song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • en iniya thanimaye

  • tamil christian songs lyrics

  • lyrical video tamil songs

  • comali song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • 3 movie songs lyrics tamil

  • tamil lyrics song download

  • tamil whatsapp status lyrics download

  • enjoy enjaami meaning