Rainbow Thiralil Song Lyrics

Takkar cover
Movie: Takkar (2020)
Music: Nivas K Prasanna
Lyricists: Arivarasu
Singers: STR and Andrea Jeremiah

Added Date: Feb 11, 2022

குழு: ஹூ ஓஒ ஓஒ ஹூ ஓஒ ஓ ஹூ ஹூ ஹூ ஓஒ ஹூ ஓஒ ஓஒ ஹூ ஓஒ ஓ ஹூ ஹூ ஹூ ஓஒ... ஹூ ஹூ ஹூ ஓஒ ஓஒ ஓஓ ஓஒ ஓ ஹூ ஹூ ஹூ ஓஒ ஓஒ ஓ ஹூ ஓஒ ஓஒ..(4)

ஆண்: ரெயின்போ திரளில் ஒரு வண்ணம் கூடுதே மைண்ட் ப்லோவ் கனவில் புது எண்ணம் மூடுதே

ஆண்: ஹார்ட்டோ உருகி சதுரங்கம் ஆடுதே நேற்றோ விலகி புது இன்றும் ஆனதே...

ஆண்: செவ்வானம் ஸ்ட்ரீட்டாய் மாறுதே கடிவாளம் போடா காலம் இங்கே ஆட்டம் போடுதே எதிர்காலம் கானல் நீரோடையாய் தோற்றம் காணுதே இனி போகும் தூரமே கண்கானுதே...ஏ.

ஆண் மற்றும்
குழு: {தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா நீ எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா} (2)

குழு: ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ

பெண்: ஐ ப்ரோ வரிகள் புது அர்த்தம் காணுதே கோப்ரா விழியில் துளி வெட்கம் சூழுதே

பெண்: ஹைவே மலரில் மனம் ஹைஜாக் ஆனதே ஐந்தாம் புலனில் ஒரு ட்ரைன்தா ஓடுதே

பெண்: வெண் மேகம் வெக்கியூம் ஆனதே தணியாமல் தேடல் தீராதே நான் பார்ஜுன் மாடெல்லே அடயாளம் எங்கும் தேடாதே தேகம் ஸ்டேட்ச் போலவே ஒரு மொக்டில் மங்கையே இனி நான்தானே...ஏ...

ஆண் மற்றும்
குழு: {தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா நீ எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா} (2)

குழு: ஹூ ஹூ ஓ ஹூ ஓ ஓ ஹூ ஹூ ஹூ ஓ ஹூ ஹூ ஓ ஹூ ஓ ஓ ஹூ ஹூ ஹூ ஓ

பெண்: தீரட்டும் பாரமே அட துக்கம் எதுக்கு தேடட்டும் கூகுள்லே உலகத்தை ஒதுக்கு

ஆண்: காயத்தின் வேரிலே துளி ரத்தம் இருக்கு நீ நிற்கும் போதிலே அது முத்தம் எனக்கு

குழு: அருகில் நீயும் வந்தால் ஏதும் பயம் இல்லை அதை யாருக்கும் நான் சொல்லி கொள்வதில்லை தெரியாமல் நானும் வந்தேன் ஏது எல்லை ஈஈ ஈஈஈ ஈஈஈஈஈ...

குழு: திறக்காத ஒரு பூட்டும்தான் இருக்காது இனி ஓட்டம்தான் சலிக்காத ஒரு நொடிக்கூட மணி காட்டும் முள்ளில் மாட்டித்தான்

குழு: திறக்காத ஒரு பூட்டும்தான் இருக்காது இனி ஓட்டம்தான் சலிக்காத ஒரு நொடிக்கூட திரி பற்றி கொண்டால் வெற்றி கொண்டாட்டம்

Music by: Nivas K Prasanna

Chorus: Hoo ooo ooo hoo ooo ooo hoo hoo hooo ooo Hoo ooo ooo hoo ooo ooo hoo hoo hooo oooooo... Hoo hoo hoo ooo oo ooo ooo ooo Hooo hoo hooo oooo ooo oo Hoo ooo ooo .(4)

Male: Rainbow thiralil Oru vannam kooduthae Mind blow kanavil Pudhu ennam moodhuthae

Male: Heart-oh urugi Sadhurangam aaduthae Naetro vilagi Pudhu indrum aanathae..

Male: Sevaanam streetaai maarudhae Kadivaalam podaa kaalam ingae Aattam podudhae Ethirkaalam kaanal neeraodaiyaai Thottram kaanudhae Ini pogum dhooramae kankaanadhae..ae.

Male &
Chorus: {Thaththi thaththi thaavu da Idhu vettru theevadaa Nee ettuthikkum paaradaa Oli vattam thaanadaa} (2)

Chorus: Hoo hooo oo hoo oo Hoo hooo oo hoo oo Hoo hooo oo hoo oo Hoo hooo oo hoo oo

Female: Eye brow varigal Pudhu arththam kaanudhae Cobra vizhiyil Thuli vetkam soozhudhae

Female: Highway malaril Manam hijack aanadhae Ainthaam pulanil Oru train dhaan oodudhae

Female: Ven megam vaccum aanadhae Thaniyaamal thaedal theeradhae Naan fortune modelae Adiyaalam engum thedaadhae Dhaegam statute polavae Oru mocktail mangaiyae Ini naan dhaanae.ae...

Male &
Chorus: {Thaththi thaththi thaavu da Idhu vettru theevadaa Nee ettuthikkum paaradaa Oli vattam thaanadaa} (2)

Chorus: Hoo ooo ooo hoo ooo ooo Hoo hoo hooo ooo Hoo ooo ooo hoo ooo ooo Hoo hoo hooo ooo

Female: Theerattum baaramae Ada thukkam edhukku Thaedattum google-ae Ulagaththai odhukku

Male: Kaaiyathin verilae Thuli raththam irukku Nee nirkkum pothilae Adhu mutham enakku

Chorus: Arugil neeyum vandhaal Yedhum bayam illai Adhai yaarukkum naan Solli kolvathillai Theriyaamal naanum vandhen Yedhu ellai Eeee eeee eeeeeeeeeeee

Chorus: Thirakkaadha oru poottum dhaan Irukkadhu ini oottam dhaan Salikaatha oru nodikkooda Mani kaatum mullil maatithaan

Chorus: Thirakkaadha oru poottum dhaan Irukkadhu ini oottam dhaan Salikaatha oru nodikkooda Thiri pattri kondaal vetri kondaattam

Other Songs From Takkar (2020)

Nira Song Lyrics
Movie: Takkar
Lyricist: Ku. Karthik
Music Director: Nivas K. Prasanna
Most Searched Keywords
  • kangal neeye karaoke download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • find tamil song by partial lyrics

  • tamil melody lyrics

  • oh azhage maara song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • teddy marandhaye

  • arariro song lyrics in tamil

  • vaathi raid lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • unna nenachu song lyrics

  • tamil song meaning

  • tamilpaa gana song

  • master lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • mulumathy lyrics

  • lyrics with song in tamil

  • kanthasastikavasam lyrics

  • inna mylu song lyrics

  • master tamil lyrics

Recommended Music Directors