Added Date: Feb 11, 2022
ஆண்: யெஹ்..ஆஹான்.. யோவ்...கம் ஆன்..
ஆண்: பச்சை நீளம் சிவப்பு ஆட்டம் செந்நிறம் அது ஏதோ காட்டும் புதிரானது புரியும் வரைக்கும் தொடரும் உன் சோதனை ஓட்டம்
ஆண்: என் பதித்த காகிதம் காட்டும் யார் எவரன இடு உன் நோட்டம் ஒளி இன்றி விழிகள் சுரங்கம் வழியெல்ல்லாம் இருளே இருந்தும்
குழு: இருட்டுக்குள் வெளிச்சம் இருக்கும் இங்கும் அங்கும் விடைகள் திறக்கும் புகைதானே நெருப்பின் விளக்கம் புல்லும் பூண்டும் புதையல் மறைக்கும்
குழு: குறுகடுகும் பரிதி மறைக்கும் எல்லாமே உன் கண் முன் கிடக்கும் உன் குருதி மரபில் துடிக்கும் காக்கி செல்கள் எதையும் பிடிக்கும்
குழு: புலனாய்
ஆண்: வா வா வா மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு: புலனாய்
ஆண்: வா வா வா மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு: குதிரெல்லாம் குதிரெல்லாம்
ஆண்: மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குடைந்தே வா...அஹான்..
குழு: சிறு கல்லும் வாயில் உடைக்கும் வளையா திரும்பை அழலும் வளைக்கும் தடமெங்கும் துப்பு கிடைக்கும் பற்றி கொண்டால் மறலி விலகும்
குழு: குற்றங்கள் தடையம் தெளிக்கும் குட்டை கலக்கி மச்சம் சிரிக்கும் உன் குருதி மரபில் துடிக்கும் காக்கி செல்கள் எதையும் பிடிக்கும்

Male: Yeah..ahaaan.. Yoww.come on..
Male: Pachchai neelam sivappu aattam Senniram adhu edho kaattum Pudhiraanadhu puriyum varaikkum Thodarum un sodhanai oottam
Male: En padhitha kaakidham kaattum Yaar evarana idu un noottam Ozhi indri vizhigal surungum Vazhiyellaam irulae irundhum
Chorus: Iruttukkul velicham irukkum Ingum angum vidaigal thirakkum Pugai thaanae neruppin vilakkam Pullum poondum pudhayal maraikkum
Chorus: Kurukadugum paridhi maraikkum Ellaamae un kann mun kidaikkum Un kurudhi marabil thudikkum Kaakki selgal edhaiyum pidikkum
Chorus: Pulanaai
Male: Vaa vaa vaa
Mistero mistero
Chorus: Pulanaai
Male: Vaa vaa vaa
Mistero mistero
Chorus: Kudhirellam kudhirellam
Male: Mistero mistero
Kudaindhae vaa.ahaan.
Chorus: Siru kallum vaayil udaikkum Valaiya thirumbai azhalum valaikkum Thadamengum thuppu kidaikkum Patri kondaal marali vilagum
Chorus: Kutrangal thadaiyam thelikkum Kuttai kalakki machcham sirikkum Un kurudhi marabil thudikkum Kaakki selgal edhaiyum pidikkum
Chorus: Pulanaai
Male: Vaa vaa vaa
Mistero mistero
Chorus: Pulanaai
Male: Vaa vaa vaa
Mistero mistero
Chorus: Kudhirellam kudhirellam
Male: Mistero mistero
Kudaindhae vaa.ahaan.
Chorus: Pulanaai
Male: Vaa vaa vaa
Mistero mistero
Chorus: Pulanaai
Male: Vaa vaa vaa
Mistero mistero
Chorus: Kudhirellam kudhirellam
Male: Mistero mistero
Kudaindhae vaa.ahaan.
3 movie tamil songs lyrics
cuckoo padal
puthu vellai mazhai karaoke for female singers
tamil poem lyrics
tamil christian songs lyrics with chords free download
unna nenachu lyrics
soorarai pottru theme song lyrics
aagasam soorarai pottru lyrics
new songs tamil lyrics
tamil karaoke download
tamil songs lyrics images in tamil
indru netru naalai song lyrics
christian padal padal
ilayaraja song lyrics
3 movie song lyrics in tamil
sister brother song lyrics in tamil
best love lyrics tamil
ganapathi homam lyrics in tamil pdf
youtube tamil line
vinayagar songs tamil lyrics