Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ சோதனை வேதனை சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
பெண்: ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
ஆண்: ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
பெண்: ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
ஆண்: சோதனை வேதனை சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
பெண்: ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
ஆண்: {கார்கால மேகம் ஒன்று கண்மீது தேங்கி நின்று எழுதுதே...ஏ.. கண்ணீரில் கவிதை இன்று} (2)
பெண்: சிலர் கதை சிறுகதை பலர்கதை தொடர்கதை இறைவனின் விடுகதை விடைகளை யாரே கூறுவார்
ஆண்: ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
பெண்: {பாய்ந்தோடும் கங்கை இங்கே பசித்த எங்கும் வயிறும் இங்கே சுகங்களே...ஏ.. அரசாலும் பூமி எங்கே} (2)
ஆண்: மேடை ஏன் மாலை ஏன் கூட்டம் ஏன் கொடிகள் ஏன் தோழனே கூறடா மாற்றுவோர் இங்கே யாரடா

Male: Aadidum odamaai aanadhae kaadhalae Aarudhal thaediyae yaaridam pogumo Sodhanai vaedhanai Serndhuvarum vaazhkkai maarumo Aadidum odamaai aanadhae kaadhalae
Female: Aadidum odamaai aanadhae kaadhalae
Male: Aadidum odamaai aanadhae kaadhalae
Female: Aarudhal thaediyae yaaridam pogumo
Male: Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Female: Aadidum odamaai aanadhae kaadhalae
Male: {Kaarkaala megam ondru Kanmeedhu thaengi nindru Ezhudhudhae.ae.. Kanneeril kavidhai indru} (2)
Female: Silar kadhai sirukadhai Palar kadhai thodarkadhai Iraivanin vidukadhai Vidaigalai yaarae kooruvaar
Male: Aadidum odamaai aanadhae kaadhalae
Female: {Paaindhodum gangai ingae Pasiththaengum vayirum ingae Sugangalae.ae. Arasaalum bhoomi engae} (2)
Male: Maedai yen maalai yen Koottamaen kodigal yen Thozhanae kooradaa Maatruvor ingae yaaradaa
Male: Aadidum odamaai aanadhae kaadhalae
Female: Aarudhal thaediyae yaaridam pogumo
Male: Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Female: Aadidum odamaai aanadhae kaadhalae
maraigirai movie
enjoy enjoy song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
anirudh ravichander jai sulthan
tamil hit songs lyrics
soorarai pottru lyrics in tamil
master songs tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
azhagu song lyrics
tamil christian songs lyrics
jesus song tamil lyrics
kanne kalaimane song karaoke with lyrics
thalapathi song in tamil
maruvarthai song lyrics
kattu payale full movie
sivapuranam lyrics
tamil lyrics video
tamil happy birthday song lyrics
kadhal mattum purivathillai song lyrics
dhee cuckoo song