Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்னோ மணியோ பூவோ கனியோ மண்ணில் நிலவோ மாறன் கவியோ மண்ணில் நிலவோ மாறன் கவியோ கண்ணோ இல்லை மீனோ கண்ணோ இல்லை மீனோ மானோ
பெண்: பொன்னோ மணியோ பூவோ கனியோ
ஆண்: மண்ணில் நிலவோ மாறன் கவியோ
பெண்: கண்ணோ இல்லை மீனோ மானோ
பெண்: பொன்னோ மணியோ
ஆண்: பூவோ கனியோ
பெண்: {பாலும் தெளி தேனும் பரிமாறும் கனி வாயும் அதில் நாள் தோறும் நாடகம் அரங்கேறும்} (2)
ஆண்: நூலின் இடை வாடும் அதன் மேலே விடை தேடும் நூலின் இடை வாடும் அதன் மேலே விடை தேடும் விரல் மீட்டாமல் மீட்டிடும் ஸ்வரஸ்தானம்
பெண்: பள்ளிப் பாடல்.... தினம் அள்ளிக் கூடல்... சொல்லி பாடும் சுகம் நித்தம் தேடல்...
பெண்: பொன்னோ மணியோ
ஆண்: பூவோ கனியோ மண்ணில் நிலவோ
பெண்: மாறன் கவியோ
ஆண்: கண்ணோ இல்லை மீனோ மானோ
பெண்: பொன்னோ மணியோ
ஆண்: பூவோ கனியோ...ஓ..
பெண்: {ஆஹா ஹா...ஹ...ஆஅ...
ஆண்: ஆஅ..ஆ...} (3)
ஆண்: {கூந்தல் ஒரு மேகம் அதில் கூடும் ஒரு மோகம் அதில் நீந்தாமல் நீந்திடும் இவன் தேகம்} (2)
பெண்: நானும் இனி நீயும் ஒரு தாயும் அவள் சேயும் நானும் இனி நீயும் ஒரு தாயும் அவள் சேயும் உன் தாலாட்டு கேட்டிட அலை பாயும்
ஆண்: தன்னந்தனியே... சுகம் சிந்தும் பனியே.. என்னைத் தழுவு பல இன்பம் பழகு.
பெண்: பொன்னோ மணியோ
ஆண்: பூவோ கனியோ
பெண்: மண்ணில் நிலவோ
ஆண்: மாறன் கவியோ
பெண்: கண்ணோ இல்லை மீனோ
ஆண்: மானோ
பெண்: லாலலலலா..
ஆண்: ஹாஹாஆஆஹ்ஹ...
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்...

Male: Ponno maniyo poovo kaniyo Mannil nilavo maran kaviyo Mannil nilavo maran kaviyo Kanno illai meeno Kanno illai meeno maano
Female: Ponno maniyo poovo kaniyo
Male: Mannil nilavo maran kaviyo
Female: Kanno illai meeno maano
Ponno maniyo
Male: Poovo kaniyo
Female: {Paalum thel thenum Parimaarum kani vaayum Adhil naal thorum naadagam arangerum} (2)
Male: Noolin idai vaadum Adhan maelae vidai thedum Noolin idai vaadum Adhan maelae vidai thedum Viral meettamal meettidum swarasthaanam
Female: Palli paadal.. Dhinam alli koodal... Solli paadum suam niththam thaedal..
Female: Ponno maniyo
Male: Poovo kaniyo
Mannil nilavo
Female: Maran kaviyo
Male: Kanno illai meeno maano
Female: Ponno maniyo
Male: Poovo kaniyo..oo...
Female: {Aahaa haa...ha..aaa..
Male: Aaa..aa..} (3)
Male: {Koondhal oru megam Adhi koodum oru mogam Adhil neenthaamal neendhidum ivan thegam} (2)
Female: Naanum ini neeyum Oru thaayum aval saeyum Naanum ini neeyum Oru thaayum aval saeyum Un thaalaattu kettida alai paayum
Male: Thannanthaniyae Sugam sinthum paniyae Ennai thazhuvu pala inbam pazhgu
Female: Ponno maniyo
Male: Poovo kaniyo
Female: Mannil nilavo
Male: Maran kaviyo
Female: Kanno illai meeno
Male: Maano
Female: Laalalalalalaa
Male: Haahaa aaahha.
Female: Hmm mmm..
sivapuranam lyrics
tamil worship songs lyrics in english
lyrics status tamil
bhaja govindam lyrics in tamil
anbe anbe song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
soorarai pottru songs lyrics in english
old tamil karaoke songs with lyrics
whatsapp status lyrics tamil
aarariraro song lyrics
semmozhi song lyrics
96 song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
sarpatta parambarai songs list
bujji song tamil
kannana kanne malayalam
john jebaraj songs lyrics
tamil christian songs lyrics
sarpatta parambarai songs lyrics
tamil karaoke download