Added Date: Feb 11, 2022
குழு: ...........
பெண்: என்னை படைச்ச சாமி அவன்தானே உன்னைப் படைச்சான் அது எதுக்காக பெண்
குழு: அது எதுக்காக
ஆண்: அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு தந்தியடிக்க வேணும் அது அதுக்காக ஆண்
குழு: அது அதுக்காக
பெண்: என்னை படைச்ச சாமி அவன்தானே உன்னைப் படைச்சான் அது எதுக்காக
ஆண்: அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு தந்தியடிக்க வேணும் அது அதுக்காக...ஓஓஹோய்.
பெண்: அம்பு வெச்ச கண்ணிரெண்டில் அங்கே இங்கே பாக்கிறியே எதுக்காக அம்பு வெச்ச கண்ணிரெண்டில் அங்கே இங்கே பாக்கிறியே எதுக்காக
ஆண்: கொம்பு ரெண்ட முன்னே வச்சு முட்டப் முட்டப் பாக்கிறியே அதுக்காக... கொம்பு ரெண்ட முன்னே வச்சு முட்டப் முட்டப் பாக்கிறியே அதுக்காக...
பெண்: உச்சி முதல் பாதம் வரை என்னென்னமோ தேடிறியே எதுக்காக உச்சி முதல் பாதம் வரை என்னென்னமோ தேடிறியே எதுக்காக
ஆண்: மச்சமுள்ள பக்கத்திலே முத்தமிட வேணுமடி அதுக்காக.. மச்சமுள்ள பக்கத்திலே முத்தமிட வேணுமடி அதுக்காக..

ஆண்: அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு தந்தியடிக்க வேணும் அது அதுக்காக
ஆண்
குழு: ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான் பெண்
குழு: ஆஹான் ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்
ஆண்: முந்தியிலே பாய் விரிச்சு அந்தியிலே காத்திருந்தே எதுக்காக முந்தியிலே பாய் விரிச்சு அந்தியிலே காத்திருந்தே எதுக்காக
பெண்: சொந்தமுள்ள மாமன் உன்னை சொக்க வச்சுப் பாக்கணுமே அதுக்காக சொந்தமுள்ள மாமன் உன்னை சொக்க வச்சுப் பாக்கணுமே அதுக்காக
ஆண்: அண்டையில நான் நெருங்க அஞ்சி அஞ்சி ஓடுறியே எதுக்காக அண்டையில நான் நெருங்க அஞ்சி அஞ்சி ஓடுறியே எதுக்காக
பெண்: தொட்டவுடன் ஒத்துக்கிட்டா வெக்கத்துக்கு வேலையில்லை அதுக்காக தொட்டவுடன் ஒத்துக்கிட்டா வெக்கத்துக்கு வேலையில்லை அதுக்காக

Chorus: .........
Female: Ennai padaichcha saami
Avanthaanae unnai padaichchaan
Adhu edhukkaaga
Female
Chorus: Adhu edhukkaaga
Male: Adi anthiyiruttil naalum oru
Thanthiyadikka venum adhu adhukkaaga
Male
Chorus: Adhu adhukkaaga
Female: Ennai padaichcha saami
Avanthaanae unnai padaichchaan
Adhu edhukkaaga
Male: Adi anthiyiruttil naalum oru
Thanthiyadikka venum adhu adhukkaaga..oohhoi..
Female: Ambu vechcha kannirendil Angae ingae paakkiriyae edhukkaaga Ambu vechcha kannirendil Angae ingae paakkiriyae edhukkaaga
Male: Kombu renda munnae vachchu Mutta mutta paakkiriyae adhukkaaga. Kombu renda munnae vachchu Mutta mutta paakkiriyae adhukkaaga..
Female: Uchi mudhal padham varai Ennennamo thediriyae edhukkaga Uchi mudhal padham varai Ennennamo thediriyae edhukkaga
Male: Machchamulla pakkathilae Muththamida venumadi adhukkaa Machchamulla pakkathilae Muththamida venumadi adhukkaa
Female: Ennai padaichcha saami
Avanthaanae unnai padaichchaan
Adhu edhukkaaga
Male: Adi anthiyiruttil naalum oru
Thanthiyadikka venum adhu adhukkaaga..
Male
Chorus: Jikkaan jikkaan jikkaan
Jinukku jikkaan
Female
Chorus: Jikkaan jikkaan jikkaan
Jinukku jikkaan
Male: Munthiyile paai virichchu Anthiyilae kaaththiunthae edhukkaaga Munthiyile paai virichchu Anthiyilae kaaththiunthae edhukkaaga
Female: Sonthamulla maaman unnai Sokka vachchu paakkanumae adhukkaaa Sonthamulla maaman unnai Sokka vachchu paakkanumae adhukkaaa
Male: Andaiyila naan neruna Anji anji oduriyae edhukkaaa Andaiyila naan neruna Anji anji oduriyae edhukkaaa
Female: Thottavudan oththukkittaa Vekkaththukku velaiyillai adhukkaaga Thottavudan oththukkittaa Vekkaththukku velaiyillai adhukkaaga
Female: Ennai padaikka saami
Avanthaanae unnai padaichchaan
Adhu edhukkaaga
Female
Chorus: Adhu edhukkaaga
Male: Adi anthiyiruttil naalum oru
Thanthiyadikka venum adhu adhukkaaga
Male
Chorus: Adhu adhukkaaga..
thoorigai song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
paatu paadava
tamilpaa
asuran mp3 songs download tamil lyrics
maara song tamil
tamil film song lyrics
thamirabarani song lyrics
valayapatti song lyrics
tamil paadal music
happy birthday song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
whatsapp status tamil lyrics
veeram song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
google google song tamil lyrics
master vaathi raid
kanne kalaimane song lyrics
kannamma song lyrics in tamil