Added Date: Feb 11, 2022
ஆண்: எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ
பெண்: அள்ளித்தர தெய்வம் உண்டு பூட்டி வைக்க பெட்டி உண்டு அது வரை என்ன கதையோ அது வரை என்ன கதையோ
குழு: பீச்சரபாம்..பீச்சரபாம்..பீச்சரபாம்.. பீச்சரபாம்..பீச்சரபாம்..பீச்சரபாம்.. பீச்சரபாம்..பீச்சரபாம்..பீச்சரபாம்.. பீச்சரபாம்..பீச்சரபாம்..பீச்சரபாம்..
பெண்: {திறமையிலே எதுவுமில்லை நேரம் அது தானே வர வேண்டும்
ஆண்: திருப்பதியின் உண்டியல் போல் செல்வம் அது வீட்டில் உனைத்தேடும்} (2)
பெண்: உண்டானபின் கோடி சொந்தம் வரும்
ஆண்: இல்லாததை சொல்லி வட்டமிடும் தாளங்கள் மேளங்கள் ஜால்ராக்கள் கூஜாக்கள் பின்பாட்டுத்தான் பாடி பின்னே வரும்
பெண்: மூச்சொன்று விட்டாலும் பேச்சொன்று கை தட்டி கொண்டாடும் கூட்டங்கள் தானே வரும்
ஆண்: ஆ..ஆ...ஆ..ஆ..
ஆண்: எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ
இருவர்: அள்ளித்தர தெய்வம் உண்டு பூட்டி வைக்க பெட்டி உண்டு அது வரை என்ன கதையோ அது வரை என்ன கதையோ
குழு: .........
பெண்: வாழ்வதற்கு இரண்டு வழி நேர்மை அது தேவை சிலகாலம்
ஆண்: நேர்மையிலே பலனில்லையேல் தேவை நிறைவேறும் வழி மாறும்
பெண்: அப்பாவிகள் வாழ்வு தப்பானது
ஆண்: அஞ்சாதவன் வாழ்வு தப்பானது எப்போது வந்தாலும் தப்பாமல் கைப்பற்று சந்தர்ப்பம்தான் என்றும் பொன்னானது
பெண்: அப்போது தூங்காதே பின்னாலே ஏங்காதே அதிர்ஷ்டத்தில் பங்குண்டு என்றாவது
ஆண்: ஆஅ..ஆ..ஆ...ஆ...
இருவர்: எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ அள்ளித்தர தெய்வம் உண்டு பூட்டி வைக்க பெட்டி உண்டு அது வரை என்ன கதையோ அது வரை என்ன கதையோ

Male: Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo
Female: Alli thara dheivam undu Pootti vaikka petti undu Adhu varai enna kadhaiyo Adhu varai enna kadhaiyo
Chorus: ...........
Female: {Thiramaiyilae edhuvum illai Neram adhu thaanae vara vendum
Male: Thiruppathiyin undiyal pol Selvam adhu veettil unai thaedum} (2)
Female: Undaana pin kodi sondham varum
Male: Illaadhadhai cholli vattam idum Thaalangal melangal jaalraakkal koojaakkal Pin paattu paadi pinnae varum
Female: Moochondru vittaalum Paechendru kai thatti Kondaadum koottangal thaanae varum
Male: Aa. aa. aa. aa.
Female: Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo
Both: Alli thara dheivam undu Pootti vaikka petti undu Adhu varai enna kadhaiyo Adhu varai enna kadhaiyo
Chorus: .............
Female: Vaazhvadharkku irandu vazhi Neramai adhu thaevai sila kaalam
Male: Nermaiyilae palanillaiyae Thaevai niraivaerum vazhi maarum
Female: Appaavigal vaazhvu thappaanadhu
Male: Anjaadhavan vaazhvu thappaadhadhu Eppodhu vandhaalum thappaamal kai pattru Sandharppam thaan endrum ponnaanadhu
Female: Appodhu thoongaadhae Pinnaalae yaengaadhae Adhirshtathil pangundu endraavadhu
Male: Aa. aa. aa. aa.
Both: Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo Alli thara dheivam undu Pootti vaikka petti undu Adhu varai enna kadhaiyo Adhu varai enna kadhaiyo
master tamilpaa
tamil songs english translation
tamil christian karaoke songs with lyrics free download
sivapuranam namasivaya vazhga mp3 free download
john jebaraj songs lyrics
google google song lyrics tamil
top 100 worship songs lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
tamil happy birthday song lyrics
only tamil music no lyrics
cuckoo cuckoo song lyrics tamil
isha yoga songs lyrics in tamil
anbe anbe song lyrics
tamil song lyrics video
lyrics songs tamil download
kanne kalaimane song karaoke with lyrics
tamil lyrics video song
putham pudhu kaalai song lyrics in tamil
asuran song lyrics in tamil download
kalvare song lyrics in tamil