July Matham Vanthaal Song Lyrics

Pudhiya Mugam cover
Movie: Pudhiya Mugam (1993)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S.P. Balasubrahmanyam and Anupama

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு

ஆண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு

ஆண்: வெட்ட வெளியில் போவோமா அடி சிட்டு குருவியின் சிறகை கேள் நட்ட நடு நிசி நேரத்தில் நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்

ஆண்: காடு மலைகள் தேசங்கள் காண்போமா காற்றை கேள் வீடு வேண்டாம் கூடு ஒன்று வேண்டாமா காட்டை கேள்

பெண்: காதல் என்று சொன்னதும் காற்றும் கைகள் தட்டும் காதல் என்னும் வார்த்தை தான் சர்வதேச சட்டம்

ஆண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு

பெண்: மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு

ஆண்: அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு

பெண்: முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு

ஆண்: புதியதல்ல முத்தங்கள் இனி பொய்யாய் வேஷம் நீ போடாதே உள்ளம் எல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையில் மூடாதே

ஆண்: காதல் வந்தால் கட்டில் மேல் கண்ணீரா கூடாதே கண்கள் பார்த்து ஐ லவ் யூ சொல்லிப்பார் ஓடாதே

பெண்: காதல் என்னும் ஏட்டிலே நீயும் நானும் உச்சம் கோடி மக்கள் வேண்டுகோள் கொஞ்சம் வைப்போம் மிச்சம்

பெண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு
ஆண்: மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு

பெண்: அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு
ஆண்: முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு

ஆண் &
பெண்: அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு

Female: July madham vandhal Jodi serum vayasu Malai neram vandhal Pattu paadum manasu Atcham naanam enbathu Hyder kaala pazhasu Muthu mutham podava Ratham putham pudusu

Male: July madham vandhal Jodi serum vayasu Malai neram vandhal Pattu paadum manasu Atcham naanam enbathu Hyder kaala pazhasu Muthu mutham podava Ratham putham pudusu

Male: Vetta veliyl povomma Adi chittu-kuriviyin seraghai kel Natta nadu nisi nerathil Naam satrae urangida nilavai kel

Male: Kaadu malaigal desangal Kaanboma katrai kel Veedu vendam koodu ondru Vendama kattai kel

Female: Kaadhal endru sonnathum Kattrum kaigal thattum Kaadhal ennum vaarthaithaan Sarva desa sattam

Male: July madham vandhal Jodi serum vayasu
Female: Malai neram vandhal Pattu paadum manasu

Male: Atcham naanam enbathu Hyder kaala pazhasu
Female: Muthu mutham podava Ratham putham pudusu

Male: July madham vandhal Jodi serum vayasu
Female: Malai neram vandhal Pattu paadum manasu

Male: Pudiathalla muthangal Ini poyai vesham nee podathae Ullam ellam en sontham-adhai Ullankaiyal moodathae

Male: Kaadhal vanthal Kattil mel kanneraa koodathae Kangal paarthu I love you sollipaar oodathae

Female: Kaadhal ennum ettilae Neiyum naanum utcham Kodi makkal vendukol Koncham vaippom mitcham

Female: July madham vandhal Jodi serum vayasu
Male: Malai neram vandhal Pattu paadum manasu

Female: Atcham naanam enbathu Hyder kaala pazhasu
Male: Muthu mutham podava Ratham putham pudusu

Female: July madham vandhal Jodi serum vayasu
Male: Malai neram vandhal Pattu paadum manasu

Female &
Male: Atcham naanam enbathu Hyder kaala pazhasu Muthu mutham podava Ratham putham pudusu

Other Songs From Pudhiya Mugam (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • chill bro lyrics tamil

  • theriyatha thendral full movie

  • padayappa tamil padal

  • jimikki kammal lyrics tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • maraigirai movie

  • alagiya sirukki full movie

  • alagiya sirukki ringtone download

  • songs with lyrics tamil

  • tamil love feeling songs lyrics for him

  • unnai ondru ketpen karaoke

  • love songs lyrics in tamil 90s

  • only tamil music no lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • maara song tamil

  • karaoke lyrics tamil songs

  • mg ramachandran tamil padal

  • kanne kalaimane song karaoke with lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • kanne kalaimane karaoke with lyrics