Eppadi Iruntha Naanga Song Lyrics

Sulthan cover
Movie: Sulthan (2021)
Music: Vivek-Mervin
Lyricists: Viveka
Singers: Anthony Daasan, Mahalingam and Vivek Siva

Added Date: Feb 11, 2022

ஆண்: எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம் வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம் எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம் வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்

குழு: ஏய் இடுப்பு புடிச்சிகிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு கொளுத்தும் வெயிலு கண்ண கட்டுதே சாமி இடுப்பு புடிச்சிகிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு குனிஞ்சி நிமிரவே முடியல சாமி

ஆண்: எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆயிட்டோம் வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்

ஆண்: ஹேய் காண்டு ஏறுதே
குழு: ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: கை காலு நோவுதே
குழு: ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: ஹேய் தொப்பை இடிக்குதே
குழு: ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: அட ஆத்தாடி கெத்தெல்லாம் நேத்தோட போச்சே

ஆண் மற்றும்
குழு: {காலுல கூட விழுறோம் கொஞ்சம் கருணை காட்டு சுல்தான் உன் காதலுக்காக தினமும் அட கண்ணீர் வுடுறோம் சுல்தான்} (2)

குழு: கண்ண கட்டுதே சாமி. அட முடியல சாமி. கண்ண கட்டுதே சாமி.

குழு: ..................

ஆண்: ஏய் ருக்குமணி
குழு: ஹேய்
ஆண்: ஏய் ருக்குமணி
குழு: ஹேய்
ஆண்: ஏய் ருக்குமணி என் கண்ணுமணி கொஞ்சம் சிக்குமா நீ
குழு: சும்மா எறங்கி வா மா

ஆண்: எம்மாடி. ஆத்தாடி. என் ராசாத்தி.
குழு: வூட்டு விளக்கேத்த வா மா

ஆண்: ஒருக்கா.
குழு: நீ சிரிச்சா போதும்
ஆண்: சுருக்கா..
குழு: எங்க வலியே போகும்
ஆண்: நறுக்கா..
குழு: கண் அடிச்சா போதும்
ஆண்: அட மறுக்கா..
குழு: நாங்க ஊருக்கு போவோம்

ஆண் மற்றும்
குழு: லவ்வ கொஞ்சம் லவ்வ கொஞ்சம் ஒத்துக்கோ சரியான கெட்டிக்கார புள்ள இது கொத்திக்கோ முட்டிக்காத முட்டிக்காத கட்டிக்கோ அவரோட லட்டு போல ரெண்டு புள்ள பெத்துக்கோ

ஆண் மற்றும்
குழு: காலுல கூட விழுறோம் கொஞ்சம் கருணை காட்டு சுல்தான் உன் காதலுக்காக தினமும் அட கண்ணீர் விடுறோம் சுல்தான் உன் காலுல கூட விழுறோம் கொஞ்சம் கருணை காட்டு சுல்தான் உன் காதலுக்காக தினமும் அட கண்ணீர் விடுறோம் சுல்தான்

Male: Eppadi irundha naanga ippadi aayitom Wanted-ah vandhu inga maattikittom Eppadi irundha naanga ippadi aayitom Wanted-ah vandhu inga maattikittom

Chorus: Aei iduppu pudichikichu Kazhuthu suzhukikichu Koluthum veyilu Kanna kattuthae saamy Iduppu pudichikichu Kazhuthu suzhukikichu Kuninji nimiravae mudiyala saamy

Male: Eppadi irundha naanga ippadi aayitom Wanted-ah vandhu inga maattikittom

Male: Hey gaandu yeruthae
Chorus: Hoi hoi hoi
Male: Kai kaalu novuthae
Chorus: Hoi hoi hoi
Male: Hey thoppai idikkuthae
Chorus: Hoi hoi hoi
Male: Ada aathadi gethellaam Nethoda pochae

Male &
Chorus: {Kaalula kooda vizhurom Konjam karunai kaatu sulthan Un kaadhalukaga dhinamum Ada kanneer vidurom sulthan} (2)

Chorus: Aei iduppu pudichikichu Kazhuthu suzhukikichu Koluthum veyilu Kanna kattuthae saamy Iduppu pudichikichu Kazhuthu suzhukikichu Kuninji nimiravae mudiyala saamy

Chorus: Kanna kattuthae saamy. Ada mudiyala saamy. Kanna kattuthae saamy.

Chorus: ...........

Male: Aei rukkumani
Chorus: Hey
Male: Aei rukkumani
Chorus: Hey
Male: Aei rukkumani En kannumani Konjam sikkuma nee
Chorus: Summa erangi vaa ma

Male: Emmaadi.aathadi. En raasathi.
Chorus: Voottu vizhaketha vaa ma

Male: Orukka.
Chorus: Nee siricha podhum
Male: Surukka.
Chorus: Enga valiyae pogum
Male: Narukka.
Chorus: Kann adicha podhum
Male: Ada marukka.
Chorus: Naanga oorukku povom

Male &
Chorus: Love-ah konjam Love-ah konjam othukko Sariyana kettikara pulla idhu Kothikko Muttikkadha muttikkadha kattikko Avaroda laddu pola Rendu pulla pethukko

Male &
Chorus: Kaalula kooda vizhurom Konjam karunai kaatu sulthan Un kaadhalukaga dhinamum Ada kanneer vidurom sulthan Un kaalula kooda vizhurom Konjam karunai kaatu sulthan Un kaadhalukaga dhinamum Ada kanneer vidurom sulthan

Chorus: Aei iduppu pudichikichu Kazhuthu suzhukikichu Koluthum veyilu Kanna kattuthae saamy Iduppu pudichikichu Kazhuthu suzhukikichu Kuninji nimiravae mudiyala saamy

Male: Eppadi irundha naanga ippadi aayitom Wanted-ah vandhu inga maattikittom Eppadi irundha naanga ippadi aayitom Wanted-ah vandhu inga maattikittom

Chorus: Aei iduppu pudichikichu Kazhuthu suzhukikichu Koluthum veyilu Kanna kattuthae saamy Iduppu pudichikichu Kazhuthu suzhukikichu Kuninji nimiravae mudiyala saamy

Chorus: Kanna kattuthae saamy. Ada mudiyala saamy. Kanna kattuthae saamy.

Other Songs From Sulthan (2021)

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • ovvoru pookalume karaoke

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • mangalyam song lyrics

  • en iniya pon nilave lyrics

  • tamil song lyrics in english

  • tholgal

  • dhee cuckoo song

  • ganpati bappa morya lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • master movie songs lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • asku maaro karaoke

  • jayam movie songs lyrics in tamil

  • you are my darling tamil song

  • old tamil karaoke songs with lyrics free download

Recommended Music Directors