Added Date: Feb 11, 2022
குழு: ஜெய் சுல்தான் ஜெய் சுல்தான்
குழு: சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே மண்ட ரெண்டா போவாட்டா சண்ட ரொம்ப சுமாரே
விசில்: .......
ஆண்: ஹே தாதாமாரே என் தௌலத்மாரே அட அன்ப கொட்டும் என் அண்ணன்மாரே
ஆண்: அய்யோ
ஆண்: ஹே தாதாமாரே என் தௌலத்மாரே அட அன்ப கொட்டும் என் அண்ணன்மாரே ஏஹ்
ஆண்: ஹே மக்கியாநாளு கிதான்ரத்தே சந்தேக கேசு இங்க மனசனுங்க எல்லாருமே காமிடி பீஸ்
ஆண்: நீ வாயக்கட்டி வயித்தகட்டி சேக்காத காசு சோறு துண்ணும்போது விக்கிச்சின்னா எல்லாம் குளோஸ்சே
குழு: வா சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா..
குழு: உனகுன்னுதான் தரவா தரவா உசுர தரவா...ஆ...
குழு: கலக்குறியே சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா.ஆ...

விசில்: ..........
ஆண்: ஹே நிக்கல்
ஆண்: ஹே குந்தல் ஹான்
ஆண்: ஹே நிக்கல்
ஆண்: ஹே குந்தல் ஹைய்யோ
ஆண்: ஹே நிக்கல்
ஆண்: ஹே குந்தல்
ஆண்: ஹே நிக்கல்
ஆண்: ஹே குந்தல்
ஆண்: ஹே நிக்கல் குந்தல் ஹே நிக்கலு குந்தலு நிக்கலு குந்தலு நிக்கலு குந்தலே
ஆண்: ஊரில் ரொம்ப பேரு மூஞ்ச உத்து பாரு பூரான் வுட்டு இருப்போம்
ஆண்: மொரட்டு பீஸ்ஸ எல்லாம் உருட்டு கட்டையால பெரட்டி பெரட்டி எடுப்போம்
குழு: ஹேய்...
ஆண்: சொக்கா மாட்டிகின்னு சோலி பாக்க போனா தொக்கா ஆள புடிப்போம்
ஆண்: பீடா போட்ட மாரி வாய கொயப்பிட்டு டாட்டா காட்டி வருவோம்
ஆண்: சம்பவம் செய்யும் வேலைய எல்லாம் அஞ்சாறு வாரம் ஒத்தி போடு வம்புக்கு யாரும் வந்தாலும்கூட வள்ளலார் போல வணக்கம் போடு
ஆண்: வா சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா..ஆ..
ஆண்: உனகுன்னுதான் தரவா தரவா உசுர தரவா...ஆ...
ஆண்: தூக்கி சொல்லு
குழு: வா சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா...ஆ...

குழு: கலக்குறியே வா சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா சுல்தான் வா..ஆ..

குழு: அட சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே மண்ட ரெண்டா போவாட்டா சண்ட ரொம்ப சுமாரே

Music by: Vivek-Mervin
Chorus: Jai sulthan..
Chorus: Jai sulthan..
Male: Sandaiyila kiyaatha Sattaiyilla kumarey Mandai renda povatta Sandai romba sumarey
Male: Hey dada maarey En douloth maarey Ada anbha kottum En annan maarey Haiyooo
Male: Hey dada maarey En douloth maarey Ada anbha kottum En annan maarey
Male: Hey makkayanaalu kithanrathe Sandhega case-u Inga mansanunga ellarumae Comedy piece-u Nee vaaya katti vaitha katti Serkkatha kaasu Soru thunnum bothu vikkichina Ellam close-u
Male: Vaa sulthan vaa sulthan vaa Sulthan vaa sulthan vaa Unakkunu thaan tharava tharava Usura tharava Kalakkuriyae sulthan vaa sulthan vaa Sulthan vaa sulthan vaa Unakkunu thaan tharava tharava Usura tharava
Male: Hey dada maarey En douloth maarey Ada anba kottum En annan maarey
Male: Han..haan..yenma yemma.
Male: Hey nikkal Hey kundal Hey nikkal Seri pa Hey kundhal Haiyyo
Male: Hey nikkal Hey kundal Hey nikkal Hey kundhal Hey nikkal kundhal Nikkal kundhal nikkalu kundhalu Nikkalu kundhalu
Male: Shabaa dey vayasa aavuthu da..
Male: Aiyyayo..adanga maattinga da dey..
Male: Ooril romba peru Moonja uththu paaru Pooran vuttu iruppom
Male: Yess
Male: Morattu piece-eh ellam Uruttu kattaiyaala Peratti peratti eduppom
Male: Podu.
Male: Sokka maatinu soli paaka pona Thokka aala pudippom
Male: Beeda potta maari vaaya koyapittu Tata kaati varuvom
Male: Sambavam seiyum velaiya ellam Anjaaru vaaram oththi podu Vambukku yaarum vandhalum kooda Vallaalar pola vanakkam podu
Male: Vaa sulthan vaa sulthan vaa Sulthan vaa sulthan vaa Unakkunu thaan tharava tharava Usura tharava
Male: Thokki sollu.. Both: Vaa sulthan vaa sulthan vaa Sulthan vaa sulthan vaa Unakkunu thaan tharava tharava Usura tharava Kalakkuriyae sulthan vaa sulthan vaa Sulthan vaa sulthan vaa Unakkunu thaan tharava tharava Usura tharava
Both: Sandaiyila kiyaatha sattaiyilla kumarey Mandai renda povatha sandai romba sumarey Ada sandaiyila kiyaatha sattaiyilla kumarey Mandai renda povatha sandai romba sumarey Sandaiyila kiyaatha sattaiyilla kumarey Mandai renda povatha sandai romba sumarey
Male: Nandri vanakkam...
anegan songs lyrics
tamil song english translation game
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
unna nenachu nenachu karaoke mp3 download
friendship songs in tamil lyrics audio download
tamil songs without lyrics only music free download
kutty pasanga song
new tamil karaoke songs with lyrics
mgr karaoke songs with lyrics
unsure soorarai pottru lyrics
naan movie songs lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
soorarai pottru lyrics tamil
alagiya sirukki tamil full movie
lyrics of soorarai pottru
gaana songs tamil lyrics
tamil christian devotional songs lyrics
tamil songs lyrics download for mobile
velayudham song lyrics in tamil
maara song tamil