Un Paarvaiyo Song Lyrics

Sukran cover
Movie: Sukran (2005)
Music: Vijay Antony
Lyricists: Snehan
Singers: Tippu and Sangeetha

Added Date: Feb 11, 2022

பெண்: உன் பார்வையோ தீ ஆகுது என் தேகமோ சூடாகுது

பெண்: உன் பார்வையோ தீ ஆகுது என் தேகமோ சூடாகுது நான் தூங்கியே நாளாகுதடா

பெண்: என் காதலன் நீ என்பதை உன் காதலி நான் என்பதை என் வீட்டில் டிவி சொன்னதடா

பெண்: தூங்கும்போதும் சொல்லிக்கொண்டேன் அழுத்தி உந்தன் பெயரை நாள் தோறும் சொல்லியும் ஆசை அடங்கவில்லை

பெண்: கண்ணை விட்டு தூக்கி சென்று கடத்தி விட்டாய் என்னை எங்கே சென்று ஒளித்து வைத்தாய் இதயம் தன்னை ஹான்

ஆண்: உன் பார்வையோ தீ ஆகுது என் தேகமோ சூடாகுது நான் தூங்கியே நாளாகுதடி

ஆண்: என் காதலி நீ என்பதை உன் காதலன் நான் என்பதை என் வீட்டில் டிவி சொன்னதடி

குழு: ...............

பெண்: என் உடலோ பாத்திரங்கள் உன் மனதில் சூத்திரங்கள் என் அருகிலே வந்து நீர் ஊற்றுங்கள்

பெண்: பத்து வரை என்னிடுவேன் பத்து விரல் கோர்த்திடுவேன் பத்தினியின் காமத்தில் தீ மூட்டுங்கள்

ஆண்: பூச்செடிதான் உன் குனம் பூக்கலெல்லாம் உன் மனம் உன் கனியால் என் விரதம் தீர்ப்பாயம்மா

ஆண்: காட்டருவி உன்னிடம் ஊர் குருவி கேட்கிறேன் சீக்கிரம் என் தாகம் எல்லாம் தீர்ப்பாயம்மா

குழு: காத்து அடிச்சி பறக்குது நெஞ்ச தொட்ட பட்சி கண்ண வச்சி மயக்குது சாரி கட்டி சுச்சி கைய புடுச்சி கொஞ்சம் இடுச்சி புடுச்சி தெனம் ஒரு பொன்னுக்கு நீ தாலி கட்டு மச்சி

குழு: பூம் ஷிக்கு பம் பூம் ஷிக்கு பம் பம் பூம் ஷிக்கு பம் பூம் ஷிக்கு பம் பம்

குழு: பூம் ஷிக்கு பம் பூம் ஷிக்கு பம் பம் பூம் ஷிக்கு பம் பூம் ஷிக்கு ஷாகா நாக்கா

பெண்: நள்ளிரவில் வானவில்லை நன்பகலில் வென்னிலவை கண்ணிமையில் உன்னுருவை நான் காண்கிறேன்

பெண்: எத்தனயோ ஆசைகளை உள்மனதின் ஒசைகளை காற்றலையின் காதோரம் மெதுவாய் சொன்னேன்

ஆண்: பூக்களை நான் தொட்டதும் மீன் விரலில் பட்டதும் உன் இதழை உன் இதழை நான் எண்ணினேன்

ஆண்: வீணையை நான் மீட்டதும் மாங்கனியை பார்ததும் உன் அழகை உன் உருவை தான் எண்ணினேன்

Female: Un paarvaiyo thee aguthu En dhegamo soodaguthu

Female: Un paarvaiyo thee aguthu En dhegamo soodaguthu Naan thoongiyae naalaguthada En kaadhalan nee enbathai Un kaadhali naan enbathai En veetil TV sonnathada

Female: Thoongumbothum sollikonden Azaithi unthan peyarai Naldhorum solliyum Aasai adangavillai Kannai vittu thookichendru Kadathivittai ennai Engae sendru olithuvaithai Idhyam thannai..haan

Male: Un paarvaiyo thee aguthu En dhegamo soodaguthu Naan thoongiyae naalaguthadi En kaadhali nee enbathai Un kaadhalan naan enbathai En veetil TV sonnathadi

Chorus: ................

Female: En udalo pathirangal Un manathil soothirangal En arugilae vanthu Neer ootrungal

Female: Pathu varai enniduven Pathu viral kothiduven Pathiniyin kaamathil Thee mootungal

Male: Poochedithan un gunam Pookalellam un manam Un kaniyal en viradham Theer payamma

Male: Kaataruvi unnidam Oorkuruvi ketkkiren Seekiram en dhaagam Ellaam theerpayamma

Female: Un paarvaiyo thee aguthu En dhegamo soodaguthu Naan thoongiyae naalaguthada En kaadhalan nee enbathai Un kaadhali naan enbathai En veetil TV sonnathada

Chorus: Yeah yeah yeah yeah Yeah yeah yeah yeah Kathadhichi parakdhu Nenja thotta patchi Kannavechu mayakuthu Saari katti suchi Kaiya puduchi konjam Educhi pudichi Dhenam oru ponnukku Nee thaali kattu machi

Chorus: Boom shikku baam Boom shikku baam baam Boom shikku baam Boom shikku baam baam Boom shikku baam Boom shikku baam baam Boom shikku baam Boom shikku shaka nakka

Female: Naliravil vaanavillai Nanpagalil vennilavai Kanimaiyil unuruvai Naan kangiren

Female: Ethanaiyo aasaigalai Ulmanathin osaigalai Kaatralayin kaathoram Medhuvaai sonnen

Male: Pookalai naan thottadhum Meen viralil pattadhum Un idhazhai un idhazhai Naan enninen

Male: Veenayai naan meetadhum Maanganiyai paarthathum Un ahzaghai un uruvai Thaan enninen

Female: Un paarvaiyo thee aguthu En dhegamo soodaguthu Naan thoongiyae naalaguthada En kaadhalan nee enbathai Un kaadhali naan enbathai En veetil TV sonnathada

Female: Thoongumbothum sollikonden Azaithi unthan peyarai Naldhorum solliyum Aasai adangavillai Kannai vittu thookichendru Kadathivittai ennai Engae sendru olithuvaithai Idhyam thannai..haan

Male: Un paarvaiyo thee aguthu En dhegamo soodaguthu Naan thoongiyae naalaguthadi En kaadhali nee enbathai Un kaadhalan naan enbathai En veetil TV sonnathadi

Chorus: Boom shikku baam Boom shikku baam baam Boom shikku baam Boom shikku shaka nakka

Other Songs From Sukran (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • karnan lyrics tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • karaoke lyrics tamil songs

  • thaabangale karaoke

  • malargale malargale song

  • minnale karaoke

  • friendship song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • hanuman chalisa tamil translation pdf

  • narumugaye song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • tamil songs karaoke with lyrics for male

  • bigil song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • kadhal psycho karaoke download

  • sarpatta movie song lyrics in tamil

  • master lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • tamil to english song translation