Sughamaai Subbulakshmi Song Lyrics

Sughamaai Subbulakshmi cover
Movie: Sughamaai Subbulakshmi (2018)
Music: Krishmusic
Lyricists: Psychomantra
Singers: Psychomantra, Craankstar & Buggimaan

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: புகிமான்

ஆண்: சுகம் சுகமாய் இருக்கும் போது தெரியல சுகம் இல்லாத வாழ்க்கை உனக்கு இங்க புடிக்கல விதம் விதமா காதல நானும் சொன்னேன் புள்ள குள்ளநரி போல வடைய சுருட்டி கிட்டேன்

ஆண்: கொல கொல அட நொல நொலன்னு இருக்கும் காதல நம்பி யாரும் கால கீழ வச்சிடாத பாதையில வரும் முள்ளு செடி அத தூக்கி போட்டு

ஆண்: அடி லட்சுமி லட்சுமி லட்சுமி என் ஆசைய கெடுக்க வந்த மோகினி அடி அம்முனி செல்ல குட்டி பொம்முனி என் குடும்ப குத்து விளக்கு சத்தியம் நீ அடிக்கடி அடிக்கடி அடிக்கடி சண்டை சச்சரவு வேணாமடி

ஆண்: இப்போது மனசுக்குள் ஆசை கம்மிங் வா வாழ்ந்து பாப்போம் சுகமாய் சுப்புலட்சுமி

ஆண்: வாக்கு வாதம் நடக்காத கப்பிள்ஸ் எங்கேனு காமி யாரும் இங்க பெர்பெக்ட்டு இல்ல இன்கிளுயூடிங் தி சாமி ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும் உன் ஆசை காக என் சுதந்திரத்த பறிக்காத

ஆண்: வாக்கு வாதம் நடக்காத கப்பிள்ஸ் எங்கேனு காமி யாரும் இங்க பெர்பெக்ட்டு இல்ல இன்கிளுயூடிங் தி சாமி ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும் உன் ஆசை காக என் சுதந்திரத்த பறிக்காத சுகமாய் சுப்புலட்சுமி

ஆண்: ஓ சொந்தக்காரன் கூட்டாளி பக்கத்து வீட்டு காரன் பேச்சி கேக்காத உன் வாழ்க்கை உன் கையில போதும் போதும் நீ சொன்னாலும் வரும் வாய்ப்பை விடாத களத்தில இறங்கி பாரு தப்பே இல்ல

ஆண்: ஒரு முடிவு நீ எடுத்து பாரு என்னைக்குமே மாறாது லட்சியத்த ஸ்ட்ராங்கா வெச்சிக்கோ உன் மனசுக்குள்ள பத்து பேரு பத்து பேசுவான் தூக்கி போடு சொல்லிட்டு போட்டும் வி டோன்ட் கிவ் அப்

ஆண்: தேடு நீ தேடு உன் லட்சியத்த தேடு அது கிடைக்கிற வரைக்கும் தன்னம்பிக்கையோடு தேடு ஏறு முன்னேறு கண்ணுக்குள்ள நெருப்போடு எவன் தடுக்க வந்தாலும் தூக்கி போடு வெறியோடு

ஆண்: இப்போ ரொம்ப பேச வேணாம் கதைய லென்த்தா இழுக்க வேணாம் பேசி பேசி நம்ம வாழ்க்கை போகுதடா வீணா மண்டைல வெச்சிக்கோ காதுல போட்டுக்கோ நல்லத எடுத்துக்கோ படத்த பார்த்து சொல்லு சுகமாய் சுப்புலட்சுமி

ஆண்: என் வழி தனி வழி பூனை போல தாண்டாத குல தெய்வம் சாமி சூடு தண்ணி கொதிக்க ஊத்தாத

ஆண்: அரசம் மடியில தவமா கிடைத்த புனிதமான காதல் நீதானே மனுஷனுக்கு தீராத பல கோடி ஆசை என் ஆசை எல்லாம் நீதானே

ஆண்: ஹே நினைப்பதெல்லாம் ரைட்டுனு நெனைச்சா என் கருத்து எல்லாம் பிழையாக தானே தெரியும் அட கருத்து வேறுபாடு குடும்பத்தில சகஜம் அதுக்கு ஏன் மறுபடி பொறட்டுற ஜாதகம்

ஆண்: பல வருஷம் தேடலால வந்தது இந்த காதலால நல்லா இருந்த காதல் அடிக்கடி இடம் மோத மனசு ஒன்றாக சேர்ந்தா போதுமா சிந்தனை ரெண்டாக இருந்தா விளங்குமா

ஆண்: சுகமாய் சுப்புலட்சுமி சுப்புலட்சுமி ... சுகமாய் சுப்புலட்சுமி சுப்புலட்சுமி ... சுகமாய் சுப்புலட்சுமி சுப்புலட்சுமி ... சுகமாய் சுப்புலட்சுமி சுப்புலட்சுமி ...சுகமாய் சுப்புலட்சுமி

Chorus: ..........

Male: Buggimaan

Male: Sugam sugamaai Irukum bothu teriyala Sugam illatha vazhkai Unakku inga pudikala Vitham vithamai kaadhala Naanum sonnen pulla Kullanari pola Vadaiya surutti kitten

Male: Kola kola ada Nola nolanu irukkum Kadhala nambi yaarum Kaala keezha vechidadha Pathaiyila varum mullu chedi Atha thookki pottu

Male: Adi lakshmi lakshmi lakshmi Yen aasaiya kedukka vantha mogini Adi ammuni chella kutty bommuni Yen kudumbam kuththu vilakku Sathiyam nee Adikadi adikadi adikadi Sandai sacharavu venamadi

Male: Ippothu manasukul Aasai coming Vaa vazhthu paapom Sugamaai subbulakshmi

Male: Vaakku vatham nadakatha Couples engenu kaami Yaarum inga perfect-u illa Including the saamy Adura madda adi karakanum Paadura madda paadi karakanum Un aasai kaaga en Sudhanthirantha parikkatha

Male: Vaakku vatham nadakatha Couples engenu kaami Yaarum inga perfect-u illa Including the saamy Adura madda adi karakanum Paadura madda paadi karakanum Un aasai kaaga en Sudhanthirantha parikkatha Sugamaai subbulakshmi

Male: Ohhh.sonthakaran kuttaali Pakkathu veettu karan Pechi kekatha Un vazhkai un kaiyila Pothum pothum nee sonnalum Vaarum vaipai vidatha Kalathila erangi paaru thappae illa

Male: Oru mudivu nee eduthu paaru Ennaikumae maarathu Latchiyatha strong-ah vechiko Un manasukulla paththu peru Paththu pesuvaan Thookki podu sollithu pootum We don’t give up

Male: Thedu nee thedu Un latchiyatha thedu Athu kadaikkira varaikkum Thaanambikkai yodu thedu Yeru munneru kannukulla neruppodu Evan thadukka vanthaalum Thookki podu veriyodu

Male: Ippo romba pesa venam Kathaiya lengtha ilukka venam Pesi pesi namba vazhkai Poguthada veena Mandaila vechiko kathula pottuko Nallatha eduthukko padatha parthu sollu Sugamaai subbulakshmi

Male: Vaakku vatham nadakatha Couples engenu kaami Yaarum inga perfect-u illa Including the saamy Adura madda adi karakanum Paadura madda paadi karakanum Un aasai kaaga en Sudhanthirantha parikkatha

Male: Vaakku vatham nadakatha Couples engenu kaami Yaarum inga perfect-u illa Including the saamy Adura madda adi karakanum Paadura madda paadi karakanum Un aasai kaaga en Sudhanthirantha parikkatha Sugamaai subbulakshmi

Male: En vazhi thani vazhi Poonai pola thandaatha Kola deivam saamy soodu Thanni kothikka uthaatha

Male: Arasam madiyila thavamma Kidaitha punithamaana Kaadhal neethanae Manasanukku theeratha Pala kodi aasai En aasai ellaam neethanae

Male: Hey ninaipathellaam Rightu-nu nenaicha En karuthu elaam pilaiyaaga Thaanae theriyum Ada karuthu verupaadu Kudumbathila sagajam Athuku yen marupadi Porathura jathagam

Male: Pala varusham thedalaala Vanthathu intha kadhalaala Nalla iruntha kaadhal Adikkadi idam motha Manasu ondraga serntha pothumma Sindhanai rendaaga iruntha vilanguma

Male: Vaakku vatham nadakatha Couples engenu kaami Yaarum inga perfect-u illa Including the saamy Adura madda adi karakanum Paadura madda paadi karakanum Un aasai kaaga en Sudhanthirantha parikkatha

Male: Vaakku vatham nadakatha Couples engenu kaami Yaarum inga perfect-u illa Including the saamy Adura maddu adi karakanum Paadura madda paadi karakanum Un aasai kaaga en Sudhanthirantha parikkatha Sugamaai subbulakshmi

Male: Sugamaai subbulakshmi Subbulakshmi.eee... Sugamaai subbulakshmi Subbulakshmi.eee... Sugamaai subbulakshmi Subbulakshmi.eee... Sugamaai subbulakshmi Subbulakshmi.eee... Sugamaai subbulakshmi

Most Searched Keywords
  • naan movie songs lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • tamil collection lyrics

  • lyrics of new songs tamil

  • asuran song lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • new songs tamil lyrics

  • thangachi song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • oru manam whatsapp status download

  • devathayai kanden song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • alagiya sirukki movie

  • kannathil muthamittal song lyrics free download

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil christian songs lyrics with chords free download

  • alli pookalaye song download