Added Date: Feb 11, 2022
பெண்: தம்தன தம்தன தம்தன தம்தன ஆஹாஹா ஹா லாலா லல லாலா.
பெண்: சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா அந்த பட்டாம்பூச்சி போலே நாமும் பறக்கணும் கண்ணா
பெண்: நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை ரசிக்கணும் கண்ணா உள்ளம் துள்ளி சென்றால் துன்பம் இல்லை மனமே..வாடாதே...
பெண்: இந்த வானும் மண்ணும் இனிமையானது இங்கு வாழும் காலம் அருமையானது
பெண்: சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா
பெண்: பூக்கள் பேசும் பாஷை என்ன ஒளிந்து கேட்கலாம் புல்லின் துளிகள் உடைந்திடாமல் நடந்து பார்க்கலாம் பூமி என்னும் பந்தை நாமும் ஆடிப் பார்க்கலாம் புதுமை இன்னும் என்ன உண்டு தேடிப் பார்க்கலாம்
பெண்: வாழ்க்கை என்பது நாட்கள் அல்லவே ரோஜா என்பது முட்கள் அல்லவே சுமைகள் கூட மனித வாழ்வில் சுகங்கள் காணவே
பெண்: இந்த பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா.
ஆண்: என்னைக் கண்ட பூக்கள் கூட்டம் ஒளிந்துக் கொண்டது இளையக் காற்று இரங்கல் பாட்டு எழுதி வந்தது சோகம் போக எனது உள்ளம் நிலவு பார்த்தது நிலவு கூட மேகம் எடுத்து போர்த்திக் கொண்டது
ஆண்: இதயம் தீயிலே எரியும் போதிலே இசையின் கீர்த்தனம் விழுமா காதிலே ஒளியும் கூட அழுகை தானே மெழுகின் வாழ்விலே
பெண்: ஹீஹ்ம்ம் சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா
பெண்: நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை ரசிக்கணும் கண்ணா உள்ளம் துள்ளி சென்றால் துன்பம் இல்லை மனமே.வாடாதே..

பெண்: சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா.

Female: Thamthana thamthana thamthana thamthana Aahaahaa haa laalaa lala laalaa..
Female: Chinna pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa Antha pattaampoochi polae Naamum parakkanum kannaa
Female: Nenjin paaramellaam theerum varai Rasikkanum kannaa Ullam thulli sendraal Thunbam illai manamae..vaadaathae
Female: Intha vaanum mannum inimaiyaanathu Ingu vaazhum kaalam arumaiyaanathu
Female: Chinna pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa
Female: Pookkal pesum paasai enna Olinthu ketkalaam Pullin thuligakal udainthidamal Nadanthu paarkkalama Bhoomi ennum panthai naamum Aadi paarkkalaam Pudhumai innum enna undu Thedi paarkkalam
Female: Vaazhkkai enbathu naatkal allavae Roja enbathu mutkal allavae Sumaigal kooda manithaa vaazhvil sugangal kaanavae
Female: Intha pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa
Male: Ennai kanda pookkal koottam Olinthu kondathu Ilaiya kaatru irangal paattu ezuthi vanthathu Sogam poga enathu ullam nilavu paarththathu Nilavukooda megam eduththu porththi kondathu
Male: Idhayam theeyilae eriyum pothilae Isaiyin keerththanam vizhumaa kaadhilae Oliyum kooda azhugaithaanae mezhugin vaazhvilae
Female: Heehhmm chinna pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa
Female: Nenjin paaramellaam theerum varai Rasikkanum kannaa Ullam thulli sendraal Thunbam illai manamae..vaadaathae
Female: Intha vaanum mannum inimaiyaanathu Ingu vaazhum kaalam arumaiyaanathu
Female: Chinna pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa..
sivapuranam lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
soorarai pottru song lyrics tamil
lyrics whatsapp status tamil
nila athu vanathu mela karaoke with lyrics
soorarai pottru tamil lyrics
orasaadha song lyrics
kannalaga song lyrics in tamil
chellamma song lyrics
aalankuyil koovum lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
karnan lyrics
mayya mayya tamil karaoke mp3 download
vaathi raid lyrics
poove sempoove karaoke
whatsapp status tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
vathikuchi pathikadhuda
tamil album song lyrics in english
oru porvaikul iru thukkam lyrics