Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: ஆ ஆ ஆஆ... ஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆண்: ஆ ஆ ஆஆ... ஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா
பெண்: { தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா } (2)
ஆண்: இது கனவா
பெண்: ஓஓ ..
ஆண்: இல்லை நினைவா
பெண்: ஓஓ .
பெண்: புது உறவா
ஆண்: ஓஓ .
பெண்: சுகம் வரவா ஹாஹாஹாஹா
ஆண்: தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா
பெண்: தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா
பெண்: மொட்டு மலர் ஒன்று மோகம் கொண்டதின்று கிட்ட வந்த வண்டு மெல்ல சத்தமிட்டதா
ஆண்: நந்தவன வண்டு மோகம் அது உண்டு மஞ்சள் வெயில் போல உன்னை சுட்டு விட்டதா
பெண்: பருவ புயலிலே உடையும் நழுவுதே ஆ ஆ
ஆண்: பொழியும் பனியிலே இதயம் இளகுதே
பெண்: இவள் வசமா
ஆண்: ஓஓ .
பெண்: கனி ரசமா
ஆண்: ஆஆ ..
ஆண்: இனம் புரியா
பெண்: ஓஓ .
ஆண்: பரவசமா ஹ்ம்ம்
பெண்: ஹாஹாஹா
ஆண்: தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா
பெண்: தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா
ஆண்: ஆ ஆ ஆஆ ஆ
பெண்: ஆஆ ஆ ஆஆ ஆ
ஆண்: சிட்டெறும்பு ஒன்று சாரல் மழை கண்டு செம்பவழ சிற்றிடையில் வட்டமிட்டதா
பெண்: செவ்விதழை கண்டு செய்ததென்ன வம்பு சித்தம் கெட்டு பட்டு உடல் வெட்கமிட்டதா
ஆண்: விரும்பி அணைக்கவே விருந்து இனித்ததா
பெண்: குறும்பு மழையிலே எறும்பு நனைந்ததா
ஆண்: கனிசுலையா
பெண்: ஓஓ .
ஆண்: புது சுவையா
பெண்: ஆஆ ..
பெண்: இதழ் வழியா
ஆண்: ஓஓ .
பெண்: அடை மழையா ஹ்ம்ம்
ஆண்: ஹாஹாஹாஹா
பெண்: தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா
ஆண்: தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா
பெண்: இது கனவா
ஆண்: ஓஓ ..
பெண்: இல்லை நினைவா
ஆண்: ஓஓ .
ஆண்: புது உறவா
பெண்: ஓஓ .
ஆண்: சுகம் வரவா
பெண்: ஹாஹாஹாஹா

Female: Ah ah aaahhh ahh.. Aahhh aahh.. Aaahhh haaa.
Male: Ah ah aaahhh ahh.. Aaahhh aahh.. Aaahhh haaa.
Female: {Thendral vanthu mella Thottu vittatha Sontham ena cholli Muththam ittatha} (2)
Male: Idhu kanava
Female: Oohhh.
Male: Illai nenava
Female: Oohh.
Female: Pudhu urava
Male: Oohhh.
Female: Sugam varava
Hahahahah
Male: Thendral vanthu mella Thottu vittatha Sontham ena cholli Muththam ittatha
Female: Thendral vanthu mella Thottu vittatha Sontham ena cholli Muththam ittatha
Female: Mottu malar ondru Mogam kondathindru Kitta vantha vandu Mella chathamittadha
Male: Nandhavana vandu Mogam adhu undu Manjal veyyil pola Unnai chuttu vittadha
Female: Paruva puyalilae.
Udaiyum nazhuvuthae..aahh ahh..
Male: Poliyum paniyilae.
Idhayam ilaguthae.
Female: Ival vasama..
Male: Oohhhh..
Female: Kani rasama..
Male: Aaahh.
Male: Inam puriya
Female: Oohh.
Male: Paravasama hmm..
Female: Hahaha.
Male: Thendral vanthu mella Thottu vittatha Sontham ena cholli Muththam ittatha
Female: Thendral vanthu mella Thottu vittatha Sontham ena cholli Muththam ittatha
Male: Ah ah aaahhh ahh..
Female: Aaahhh ahh..
Aahhh aahh..
Male: Sitrerumbu ondru Saaral mazhai kandu Sembavala sitridaiyil Vattamittadha
Female: Sevvidazhai kandu Seidathenna vambu Sitham kettu Pattu udal vetkamittadha
Male: Virumbi anaikkavae.
Virundhu inithadha.
Female: Kurumbu mazhaiyilae.
Erumbu nanainthadha.
Male: Kanichulaiya.
Female: Oohhh.
Male: Puthu chuvaiya..
Female: Aaahh.
Female: Idhazh vazhiya..
Male: Oohhh..
Female: Adai mazhaiya.hhmm.
Male: Hahahahaa..
Female: Thendral vanthu mella Thottu vittatha Sontham ena cholli Muththam ittatha
Male: Thendral vanthu mella Thottu vittatha Sontham ena cholli Muththam ittatha
Female: Idhu kanava
Male: Oohhh.
Female: Illai nenava
Male: Oohh.
Male: Pudhu urava
Female: Oohhh.
Male: Sugam varava
Female: Hahahaha...
nila athu vanathu mela karaoke with lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
thalapathy song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
kangal neeye song lyrics free download in tamil
aagasam soorarai pottru lyrics
google goole song lyrics in tamil
aarathanai umake lyrics
kanne kalaimane song lyrics
ovvoru pookalume karaoke
aagasatha
tamil paadal music
enjoy enjaami meaning
tamil female karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics
kanakangiren song lyrics
tamil collection lyrics
tamil christian christmas songs lyrics
soorarai pottru songs lyrics in english