Boom Boom Song Lyrics

Spyder cover
Movie: Spyder (2017)
Music: Harris Jayaraj
Lyricists: Madhan Karky
Singers: Nikhita Gandhi

Added Date: Feb 11, 2022

பெண்: பூம் பூம் பம் பம் பூம் பூம் பம் பம் சத்தம் கேட்கும் காதிலே குற்றம் முற்றும் அற்று போகும் ஒற்றன் வந்த போதிலே

பெண்: காற்றில் எங்கும் கண்கள் வீற்றி உற்று பார்க்கும் கொற்றவன் நெற்றின் கூற்றை விதியின் ஆற்றை மாற்றும் ஆற்றல் கற்றவன்

குழு: ஒற்றா வா கீற்றாய் வா ஒற்றா வா காற்றாய் வா ஒற்றா வா ஊற்றாய் வா ஒற்றா வா வா வா வா

பெண்: டோரி டோரி டோன்ட் யூ வொர்ரி ஹேர் இஸ் பிரின்ஸ் ஆப் ராத்திரி நெஞ்சில் நெஞ்சில் அச்சம் வேணா எங்கே கொஞ்சம் நீ சிரி

பெண்: சட்ட சட்டை கசங்கி போனா போடுவானே இஸ்திரி கெட்ட கெட்ட திட்டம் போட்டா மச்சான் நீயும் ஹிஸ்டரி

குழு: ஒற்றா வா கீற்றாய் வா ஒற்றா வா காற்றாய் வா ஓஹோ ஓ ஒற்றா வா ஊற்றாய் வா ஓஹோ ஓ ஒற்றா வா வா வா வா

பெண்: { மார்வெல் காமிக்ஸில் இவன் பேர் இருக்கா தேடி பாத்தேன் ஹாக்வார்ட்ஸில் பட்டம் ஏதும் வாங்கினானா கேட்டு பாத்தேன் } (2)

பெண்: தீம் மியூசிக் இல்லாமலே மாஸ் காட்டும் ஹீரோ பாரு பஞ்ச் ஏதும் பேசாமலே கிளாப்ஸ் அள்ளும் ராசா

பெண்: பயம் என்னும் பாம்ப செய்வானே இதயத்துக்குள்ளே வைப்பானே எதிரிய ஆட விடுவானே தெறிச்சிட்டு ஓட விடுவானே

பெண்: இவனது காதுக்கு கேக்காம எறும்புங்க இரும்பவும் முடியாது இவனது அனுமதி இல்லாம கிருமிங்க பரவவும் முடியாது

குழு: { ஹூ இஸ் தட் காய் மை மை மை ஹி இஸ் தி ஸ்பை ப்ளை ப்ளை ப்ளை ஹூ இஸ் தட் காய் ஓஹோ ஓ மை மை மை ஓஹோ ஓ ஹி இஸ் தி ஸ்பை ஹோ ஹோ ஹோ ப்ளை ப்ளை ப்ளை } (2) ஓ

Female: Boom boom baam baam Boom boom baam baam Satham ketkum kaadhilae Kutram muttrum atru pogum Otran vandha podhilae

Female: Kaatril engum kangal veetri Uttru paarkum kottravan Nettrin kootrai vidhiyin aatrai Maatrum aatrall kattravan

Chorus: Ottraa vaa .keettraai vaa Ottraa vaa .kaattraai vaa Ottraa vaa. oottraai vaa Ottraa vaa.. vaa vaa vaa

Female: Dori dori don’t you worry Here is prince of raathiri Nenjil nenjil acham vena Engae konjam nee siri

Female: Satta chattai kasangi pona Poduvanae istiri Ketta ketta thittam potta Machan neeyum history

Chorus: Ottraa vaa .keettraai vaa Ottraa vaa .kaattraai vaa.ohoo oh Ottraa vaa. oottraai vaa.ohoo oh Ottraa vaa.. vaa vaa vaa

Female: {Marvel comics-il ivan Per irukka thedi pathen Hogwarts il pattam edhum Vaanginaaana kettu pathen} (2)

Female: Theme music illaamalae Mass kaattum hero paaru Punch yethum pesaamalae Claps-a allum rasa

Female: Bayam enum bomba seivaanae Idhaya thukkulla vaippanae Ethariya aada viduvaanae Therichuttu oda viduvaanae

Female: Ivanathu kaathukku kekkaama Erumbunga irumbavum mudiyathu Ivanathu anumathi illama Kiruminga paravavum mudiyathu

Female: Boom boom baam baam Boom boom baam baam Satham ketkum kaadhilae Kutram muttrum atru pogum Otran vandha podhilae

Female: Kaatril engum kangal veetri Uttru paarkum kottravan Nettrin kootrai vidhiyin aatrai Maatrum aatrall kattravan

Chorus: {Who’s that guy. My..my ..my He is the SPY Fly fly fly Who’s that guy.oho..oh My my my..oho..oh He is the SPY..ho ho ho Fly fly fly } (2) Ohhhhh..

Female: Boom boom baam baam Boom boom baam baam Satham ketkum kaadhilae Kutram muttrum atru pogum Otran vandha podhilae

Other Songs From Spyder (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • national anthem lyrics tamil

  • aagasam song soorarai pottru download

  • cuckoo padal

  • tamil paadal music

  • tamil songs with lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • tamil karaoke with lyrics

  • master movie songs lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • thullatha manamum thullum padal

  • master the blaster lyrics in tamil

  • new songs tamil lyrics

  • raja raja cholan song karaoke

  • ka pae ranasingam lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • dingiri dingale karaoke

  • tamil songs with lyrics free download

  • asuran song lyrics in tamil download mp3

  • google google panni parthen ulagathula song lyrics