Ponmagal Vandhal Song Lyrics

Sorgam cover
Movie: Sorgam (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Aalangudi Somu
Singers: T. M. Soundararajan and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஆ..ஆ...ஆ...ஆஅ...ஆ...(3)

ஆண்: பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே..ஏ..ஏ...

ஆண்: பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக

குழு: ஆ..ஆ...ஆ...ஆஅ...ஆ..

குழு: லலலல லலலல லலலல

ஆண்: முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பாவை நீ வா.,,,,, சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும் சித்தத்தில் மயக்கம் வளர்க்கும் யோகமே நீ வா வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்

குழு: லல்ல லலலலலா..லல்ல லலலலலா.. லலலல லலலல லலலல...

ஆண்: செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக இன்பத்தின் மணத்தில் குளிப்பேன் என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம் மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை

ஆண்: கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே..

Chorus: Aa. aa. aa. aaa.aa..(3)

Male: Pon magal vandhaal Porul kodi thandhal Poo medai vaasal pongum thaenaaga Kan malar konjum kanivodu ennai Aalaakkinaal anbilae.ae...ae..

Male: Pon magal vandhaal Porul kodi thandhal Poo medai vaasal pongum thaenaaga

Chorus: Aa. aa. aa. aaa.aa..

Chorus: Lalalala lalalala lalalala

Male: Muthukkal sirikkum nilathil Thithikkum ninaippai vidhaikkum Muthukkal sirikkum nilathil Thitthikkum ninaippai vidhaikkum Paavai nee vaa Sorgathin vanappai rasikkum Sithathil mayakkam valarkkum Yogamae nee vaa Vairamo en vasam vaazhvilae paravasam Veedhiyil oorvalam vizhi ellaam navarasam

Male: Pon magal vandhaal Porul kodi thandhal Poo medai vaasal pongum thaenaaga

Chorus: Lalla lalalalalaa. laallaa lalalalalaa. Laalaalaa. laalaalaa. laalaalaa. laalaalaa.

Male: Selvathin anaippil kidappen Velvettin virippil nadappaen Selvathin anaippil kidappen Velvettin virippil nadappen raajanaaga Inbathin manathil kulippen Endrendrum sugathil midhappen veeranaaga Thirumagal sammadham tharugiraal ennidam Manadhilae nimmadhi malarvadho punnagai

Male: Pon magal vandhaal Porul kodi thandhal Poo medai vaasal pongum thaenaaga
Chorus: Aa. aa. aa. aaa.aa..

Male: Kan malar konjum kanivodu ennai Aalaakkinaal anbilae

Male: Pon magal vandhaal Porul kodi thandhal Poo medai vaasal pongum thaenaaga
Chorus: Aa. aa. aa. aaa.aa..

Other Songs From Sorgam (1970)

Most Searched Keywords
  • maara tamil lyrics

  • lyrics songs tamil download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • youtube tamil line

  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil lyrics video songs download

  • whatsapp status lyrics tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • karnan lyrics tamil

  • tamil happy birthday song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • chellamma song lyrics

  • tamil karaoke for female singers

  • anbe anbe song lyrics

  • ore oru vaanam

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil love song lyrics for whatsapp status

  • unna nenachu nenachu karaoke download