Sari Gama Pathani Song Lyrics

Paruthiveeran cover
Movie: Paruthiveeran (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Srimathumitha,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

பெண்: ச ரி க ம ப த னி சொல்லி தாரேன் ஒரு வாட்டி சரியா கேட்டுட்டு பாடுவியா யே பாட்டி

பெண்: கொடுக்கா புளிய பறிச்சு நான் தொவையல் அரைச்சு தாரேன் கள்ளி பால கறந்து நான் காப்பி போட்டு தாரேன் குடிச்சா நாக்குல இசை வரும் நாதஸ்வரம் தேவை இல்ல ராகங்கள கத்துக்கவே தட்சணையும் தேவை இல்ல

பெண்: ஒழப்பு காட்ட சிறுக்கிகி புருஷன் பத்து பாருங்கடி தாழம்பூ சங்கிலி போட்டாதான் நக்கலும் விக்கலும் அடங்குங்டி இள ரத்தம் எகிறி குதிக்குதோ அடி போடி நாங்கள் எல்லாம் போடாத ஆட்டங்களா சும்மா போடி

பெண்: ச ரி க ரி ச ச ரி க ரி ச ச ரி க ரி ச ச ச னி னி ச ச ரி க ரி ச ச ச ச னி னி ச ச ச னி னி த ச ரி க ரி ச ச ச னி னி ச ச ரி க ரி ச ச ச னி னி த

பெண்: ஏ டன் டன் கான் டன் டன் கான் ஏ டன் டன் கான் டன் டன் கான்

பெண்: ஏகப்பட்ட சரக்கிருக்கு வாய் வசம் தான் என்கிட்ட வாங்கி நல்ல ஏத்திக்கிற காத்திருக்கா உன்கிட்ட

பெண்: தண்டக்கிரி ரெண்டும் பத்தரண்டி மம்மூட்டி காரன் வாரான்டி

பெண்: ச ரி க ம ப த னி சொல்லி தாரேன் ஒரு வாட்டி சரியா கேட்டுட்டு பாடுவியா யே பாட்டி

பெண்: ச ரி க ரி ச ச ச னி னி ச ச ரி க ரி ச ச ச னி னி த ச ரி க ரி ச ச ச ச ச ச ச ச ச ச ரி க ம க ரி க ரி ச

பெண்: ச ரி க ம ப த னி சொல்லி தாரேன் ஒரு வாட்டி

பெண்: காது வெட்டுவேன் மாவளுக்கு புத்தியும் கித்தியும் கெட்டு போச்சோ அட போற வாரவயெல்லாம் பாட்டு பாடி காமிச்சிருக்கா புட்டைல்ல உட்காந்துகிட்டு

Music by: Yuvan Shankar Raja

Female: Sa ri ga ma pa tha ni Sollithaaren Oru vaatti Seriyaa kettuttu paaduviya Eh paatti

Female: Kodukkapuliya parichchu Naan thovaiyal araichchu thaaren Kalli paala karanthu Naan kaapi pottu thaaren Kudichcha Naakkula esai varum Naathaswaram thevai illa Raagangala kaththukkavae Thatchchanaiyum thevai illa

Female: Ozhappu kaatta sirukkikki Purushan paththu paarungadi Thaazhambu sangili pottathaen Nakkalum vikkalum adangundi Yela raththam egiri kuthikkuthoo Adi podi Naangalellaam podaatha aattangala Summa podi

Female: Sa ri ga ri sa Sa ri ga ri sa Sa ri ga ri sa Sa sa ni ni sa Sa ri ga ri sa Sa sa ni ni dha Sa ri ga ri sa Sa sa ni ni sa Sa ri ga ri sa Sa sa ni ni dha

Male: Eh dan dan khaan Dan dan khaan Eh dan dan khaan Dan dan khaan

Female: Yegappatta sarakkirukku Vaai vasamthaan enkitta Vaangi nalla eththikkira Kaathirukka unkitta

Female: Thandakkiri rendum Paththarandi Mammutti kaaren vaaraandi

Female: Sa ri ga ma pa tha ni Solliththaaren Oru vaatti Seriyaa kettuttu paaduviya Eh paatti

Female: Sa ri ga ri sa Sa sa ni ni sa Sa ri ga ri sa Sa sa ni ni dha Sa ri ga ri sa Sa sa sa sa sa Sa sa sa Sa ri ga ma ga ri ga ri sa

Female: Sa ri ga ma pa tha ni Solliththaaren Oru vaatti

Female: Kaathu vettuven mavalukku Buththiyum kiththiyum kettupochcho Ada pora varavelellaam paattu paadi Kaambichchirukka Puttailla utkaanthukittu

Female: Sa ri ga ma pa tha ni Solliththaaren Oru vaatti Seriyaa kettuttu paaduviya Eh paatti

Other Songs From Paruthiveeran (2007)

Most Searched Keywords
  • kanne kalaimane song karaoke with lyrics

  • neeye oli lyrics sarpatta

  • old tamil songs lyrics in tamil font

  • thalapathi song in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • cuckoo lyrics dhee

  • mudhalvan songs lyrics

  • tamil mp3 song with lyrics download

  • rummy koodamela koodavechi lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • master tamilpaa

  • cuckoo cuckoo lyrics in tamil

  • oru manam song karaoke

  • kayilae aagasam karaoke

  • tamil christmas songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • only music tamil songs without lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female