Maara Theme Song Lyrics

Soorarai Pottru cover
Movie: Soorarai Pottru (2020)
Music: G .V. Prakash Kumar
Lyricists: Arivu
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி அடங்கா பல மடங்காவுறேன் தடுத்தா அத ஒடைச்சி வருவேன்

ஆண்: இப்ப வந்து மோதுடா கிட்ட வந்து பாருடா கட்டறுந்த காளை நெஞ்சு மேல ஏற போதுடா

ஆண்: திமிருடா திமிர திமிர நிமிருடா நிலமை நிலமை உணருடா பயணம் பயணம் தொடருடா

ஆண்: த்தா...இப்ப நானும் வேறடா கிட்ட வந்து பாருடா.. பாருடா....

ஆண்: பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி அடங்கா பல மடங்காவுறேன் தடுத்தா அத ஒடைச்சி வருவேன்

ஆண்: இப்ப வந்து மோதுடா கிட்ட வந்து பாருடா கட்டறுந்த காளை நெஞ்சு மேல ஏற போதுடா

ஆண்: திமிருடா திமிர திமிர நிமிருடா நிலமை நிலமை உணருடா பயணம் பயணம் தொடருடா

ஆண்: த்தா...இப்ப நானும் வேறடா கிட்ட வந்து பாருடா.. பாருடா....

Music by: G. V. Prakash Kumar

Male: Parundhaaguthu oor kuruvi Vanangadhathu en piravi Adanga pala madangavuren Thadutha adha odachi varuven

Male: Ippa vandhu modhu daa Kitta vandhu paaru daa Kattarundha kaala Nenju mela yera podhu daa

Male: Thimirudaa. Thimira thimira nimuru daa Nilama nilama unaru daa Payanam payanam thodaru daa

Male: Thaa ippa naanum vera daa Kitta vandhu paaru daa Paaru daa.......

Here is the #maaratheme is here sung by maara himself @Suriya_offl #sudhakongra https://t.co/DWoydT4oVZ

— G.V.Prakash Kumar (@gvprakash) January 24, 2020

To listen check out the official pages for MARAA Theme >> https://smi.lnk.to/MaaraTheme

Most Searched Keywords
  • lyrics songs tamil download

  • rc christian songs lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • tamil old songs lyrics in english

  • aarathanai umake lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil song search by lyrics

  • ennai kollathey tamil lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • naan nanagavay vandiroukirain lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • lyrics status tamil

  • kutty pattas tamil full movie

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil karaoke male songs with lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • aigiri nandini lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • hanuman chalisa in tamil and english pdf