Added Date: Feb 11, 2022
பெண்: லல்லாஹி லைரே லைரே.. லல்லாஹி லைரே லைரே.. லல்லாஹி லைரே லைரே லை.. லல்லாஹி லைரே லைரே..
பெண்: காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ
பெண்: கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா தொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ
பெண்: என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ
பெண்: யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி...
பெண்: லல்லாஹி லைரே லைரே லை.. லல்லாஹி லைரே லைரே.. லல்லாஹி லைரே லைரே லை.. லல்லாஹி லைரே லைரே..

Female: Lallahi laire laire. Lallahi laire laire. Lallahi laire laire lai. Lallahi laire laire.
Female: Kaattu payalae Konji poda ennai orukka nee Morattu muyala Thookki poga vandha paiyada nee
Female: Kerattu kaada kedantha enna Thiruttu muzhikaara Thoratti pottu izhukkurada nee Thiruttu poonai pola enna Urutti urutti paarthu Surattu paambaa aakki putta nee
Female: En mundhiyila soragi vecha Sillaraiya pola nee Iduppu madippil ennanammo Senjiputtu pora nee Paarangkalla irundha enna Panji pola aakki putta Enna viththa vechirukka nee
Female: Yaana pasi Naan unakku yaana pasi Chola pori Nee enakku chola pori
Female: Lallahi laire laire lai. Lallahi laire laire. Lallahi laire laire lai. Lallahi laire laire.
Female: Paasathaala enna neeyum Padhara vaikkura Pathikkittu eriyum enna Paathu nikkura Jigaruthandaa paarvaiyaala Kulira vaikkura Dhooram ninnae en manasa Maeya vaikkura
Female: Naan velanji nikkum pombala
Vekkam kettu nikkuren
Uchchi kotta vaikkuriyae vaada
Chorus: Hoii
Female: Nee echchi oora vaikkura
En udamba thaikkura
Edhukku thalli nikkura vaada
Chorus: Hoii
Female: Naan saamaththula muzhikkuren Saarapaambaa neliyuran Enna senja enna nee konjam solludaa Un murattu aasa enakkuthaan Athuvam theriyum unakkuthaan Enna seiya unna Thinnu theekka poren Konjam konjamaaga Konji kolla poren
Female: ............
Female: Veecharuvaa illamaalae vetti saaikkura
Chorus: Haeii
Female: Velukambu vaarthaiyaala kuththi kilikkura
Chorus: Haeii
Female: Soodhanamaa anga inga killi vaikkura
Soosagamaa aasaiyellam solli vaikkura
Female: Nee thottu paesu seekkiram Vittu pogum en joram Vetti kadha paesa vaena vaada Naan olappaaya virikkuren Unakku virundhu vaikkuren Muzhusaa enna thinuputtu podaa
Female: Nee edhuku thayangi nikkura Enna odhukki vaikkura Summaa murandu pudikkura Katti alludaa Un murattu thimiru enakkuthaan Athuvum theriyum unakkuthaan
Female: Poththi vacha aasa aa aa Ponguthadaa ulaiyaa Poththukittu ooththa aa aa Poguthadaa mazhaiyaa
Female: Lallahi laire laire lai. Lallahi laire laire. Lallahi laire laire lai. Lallahi laire laire.
youtube tamil line
alagiya sirukki movie
tamil song lyrics 2020
thullatha manamum thullum padal
unna nenachu song lyrics
semmozhi song lyrics
gaana song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
maruvarthai pesathe song lyrics
azhage azhage saivam karaoke
i songs lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
isha yoga songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
oru yaagam
saivam azhagu karaoke with lyrics
lollipop lollipop tamil song lyrics
master vaathi coming lyrics
kadhal psycho karaoke download