Added Date: Feb 11, 2022
ஆண்கள்: தானே தன நானே நன நானே தன நானே தானே தன நானே நன நானே..... தானே தன நானே நன நானே தன நானே
ஆண்கள்: ஏ ஆகாசம் எப்போதும் பொதுதான்டா இங்க அட அவகாசம் வாங்கி அத புடிபோமடா வீண் வேஷம் போடும் கூட்டம் அத மறப்போம்டா கொஞ்சம் இரும்பால ரெக்க செஞ்சு இனி பறப்போம்டா
ஆண்கள்: வெட்டி பசங்க வேல இதுன்னு சொல்லுறவய்ங்க வெத்து பயக வெற்றி வந்தா வட்டி முதலா வந்து இழிப்பாய்ங்க எச்ச பயக

ஆண்கள்: இங்கு இருக்குடா வானம் அத எட்டி புடிக்க வா நாளும் எங்க இருக்குடா தூரம் கிட்ட போக போக அது மாறும்
ஆண்கள்: தானே தன நானே தன நானே தன நானே கனவ பெருசாகவே வெதப்போமே தானே தன நானே தன நானே தன நானே தடைகள் இருந்தாலும் தெறிப்போமே
ஆண்கள்: நிலவ தெனம் தொரத்தி போனா வயசு இல்ல பங்காளி கனவ இனி தொரத்தி போனா கவலை இல்ல கூட்டாளி
ஆண்கள்: தோத்த கூட பரவா இல்ல உலகம் உன்ன மறக்காதே வேடிக்கை மட்டும் பார்த்தா வெத்தா கூடா மதிக்காதே
ஆண்கள்: வெற்றி ஏதும் பார்க்காத போராட்டமா இருந்தாக்கா தோல்வி ஏதும் தெரியாத.. கொண்டாட்டமா மாறாதா
ஆண்கள்: உன்ன போல யாராலும் உன்ன வாழ முடியாதே நண்பன் கூட நின்னாக்கா உன்ன வீழ்த்த முடியாதே

ஆண்கள்: தன்னே தன நானே தன நானே தனனானே தன்னே தன நானே தன நானே நானே தன்னே தன நானே தன நானே நானே தானே தன நானே தன நானே நானே
ஆண்கள்: தன்னே தன நானே தன நானே நானே தான்னே தன நானே தன நானே நானே தான்னே தன நானே தன நானே நானே இரும்பால ரெக்க செஞ்சு பறபோமே
ஆண்கள்: ஏ..பற பற பற பற பற பற பற பற நீ..பற பற பற பற பற பற பற பற நீ..பற பற பற பற பற பற பற பற நீ..பற பற பற பற பற பற பற பற
ஆண்கள்: தன நானே நானே தன நானே நானே தன நானே நானே

Males: Thaanay thana naanay Naana naanay naana naanay Thaanay thana naanay naana naanay
Thaanay thana naanay Naana naanay naana naanay Thaanay thana naanay naana naanay
Males: Ye aagasam eppodhum podhuthaan da inga Ada avagaasam vaangi adha pudipoma da Nee vesham podu koottam adha marappom da konjam Irumbaala rekka senji ini parappoma da
Males: Vetti pasanga vela idhunnu Solluravanga veththu payaga Vettri vandha vatti mudhaala Vandhu ilipaainga echa payaga

Males: Ingu irukkuda vaanam Adha etti pudikka vaa naalum Enga edhukkuda dhooram Kitta poga poga adhu maarum
Males: Thannae thana thaanae Thana thaanae thana thaane Kanava perusaavae vedhapomae Thannae thana thaanae Thana thaanae thana thaane Thadaigal irundhaalum theripomae
Males: Nilava dhenam thorathipona Vayasu illa pangaali Kanava ini thorathipona Kavala illa kootaali
Males: Thoththa kooda parava illa Ulgam unna marakaadhae Vedikka mattum paartha Veththa kooda madhikaadhae
Males: Vetri yedhum paakaatha Porattamaa irundhaakaa Tholvi yedhum theriyaadha Kondattamaa maaraadha
Males: Unna pola yaaralum Unna vazha mudiyaadhae Nanban kooda ninnaaka Unna veztha mudiyaadhae
Males: Ingu irukkuda vaanam Adha etti pudikka vaa naalum Enga edhukkuda dhooram Kitta poga poga adhu maarum
Males: Thaanay thana naanay Naana naanay naana naanay Thaanay thana naanay naana naanay Thaanay thana naanay Naana naanay naana naanay Thaanay thana naanay naana naanay
Males: Thaanay thana naanay Naana naanay naana naanay Thaanay thana naanay naana naanay Irumbaala rekka senji konjam parappomae naame
Males: Hey para para para para para para para para Nee para para para para para para para para Nee para para para para para para para para Nee para para para para para para para para
tamil melody lyrics
soorarai pottru songs lyrics in tamil
karaoke with lyrics tamil
hanuman chalisa tamil translation pdf
sarpatta lyrics
album song lyrics in tamil
vennilave vennilave song lyrics
dhee cuckoo
mailaanji song lyrics
hare rama hare krishna lyrics in tamil
alagiya sirukki full movie
kanakadhara stotram tamil lyrics in english
mayya mayya tamil karaoke mp3 download
tamil album song lyrics in english
love songs lyrics in tamil 90s
maate vinadhuga lyrics in tamil
tamil music without lyrics free download
ithuvum kadanthu pogum song lyrics
thamirabarani song lyrics
friendship songs in tamil lyrics audio download