Added Date: Feb 11, 2022
ஆண்: தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி இன்பம் ஏன் என்னை வாட்டுது
ஆண்: அழகே நீ தான் என்பேன் என்பேன் அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை தேடுது...
ஆண்: தேவலோக தேரில் இவள் பாரிஜாத பூவா பாச தீபம் ஏந்தும் ஒரு ஆசை பூவில் தானா
ஆண்: பாதம் முகம் போதும் ஒரு போதை வலை வீசும் கூந்தல் ஒரு வானம் அது கோடை மழை மேகம்
ஆண்: யாரடி நீ..
குழு: ஆஆஆஅ..
ஆண்: யாரடி நீ தேவதையா கனவு உனது உடல் ஆனதே காற்றினிலே பார்வைகளால் கவிதை எழுதி வரும் பாவையே தாய்மையின் வானம் ஆயிரம் காலம் வளர வளரும் நிலவே...

ஆண்: {மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும் இன்ப கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்} (2)
ஆண்: {உனது வதனம் அமுதை பொழியட்டும் எனது நினைவு முழுதும் அழியட்டும்} (2)
ஆண்: கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான் கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான் கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை..

Chorus: Hmmm.mmm.mmm. Mmmm..mmm..mmm..mmm..
Male: Thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu Anbu thaenmozhi enthan thaenmozhi Inbam yen ennai vaattuthu
Male: Azhagae nee thaan enbaen enbaen Anbu thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu.
Male: Devaloga thaeril Ival paarijaatha poovaa Paasa deebam yenthum Oru aasai poovil thaanaa
Male: Paatham mugam pothum Oru bothai valai veesum Koonthal oru vaanam Adhu kodai mazhai megam
Male: Yaaradi nee..
Chorus: Aaaa..aaaa.
Male: Yaaradi nee devathaiyaa
Kanavu unathu udal aanathae
Kaatrinilae paarvaigalaal
Kavithai ezhuthi varum paavaiyae
Thaaimaiyin vaanam aayiram kaalam
Valara valarum nilavae.
Male: Thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu Anbu thaenmozhi enthan thaenmozhi Inbam yen ennai vaattuthu
Male: Azhagae nee thaan enbaen enbaen Anbu thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu.
Male: {Madhana vizhigal Mayanga mayanga Aadattum dum dum Inba kanavu ingu vanthu vanthu Pogattum dum dum} (2)
Male: {Unathu vathanam Amudhai pozhiyattum Enathu ninaivu Muzhuthum azhiyattum} (2)
Male: Kamban unnai paartha pothu Vaarthai indri oduvaan Kalangi kalangi paaduvaan Kanni thamizhai chaaduvaan Kaviyarasan thotraanae Kudi muzhuthum unathadimai..
Male: Thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu Anbu thaenmozhi enthan thaenmozhi Inbam yen ennai vaattuthu
Male: Azhagae nee thaan enbaen enbaen Anbu thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu.
eeswaran song
ilayaraja song lyrics
kadhal valarthen karaoke
nattupura padalgal lyrics in tamil
comali song lyrics in tamil
cuckoo padal
tamil songs lyrics download for mobile
bahubali 2 tamil paadal
aagasatha
kutty pattas movie
best tamil song lyrics
nanbiye song lyrics in tamil
marudhani lyrics
tamil lyrics video
cuckoo enjoy enjaami
kutty pattas tamil full movie
story lyrics in tamil
isaivarigal movie download
rummy song lyrics in tamil
tamil christian songs lyrics in english