Poove Sempoove Female Song Lyrics

Solla Thudikuthu Manasu cover
Movie: Solla Thudikuthu Manasu (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Sunandha

Added Date: Feb 11, 2022

பெண்: பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்

பெண்: பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே

பெண்: நிழல் போல நானும் ஆஆஆஆஹா.. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

பெண்: கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

பெண்: நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்

பெண்: உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே

பெண்: உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை

பெண்: நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்

Female: Poovae sempoovae Un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal

Female: Poovae sempoovae Un vaasam varum Poovae sempoovae...

Female: Nizhal pola naanummm Aaaaaa.ahaahaaa.. Nizhal pola naanum Nadai poda neeyum Thodargindra sontham Nedungaala bantham

Female: Kadal vaanam kooda Niram maara koodum Manam konda paasam Thadam maaridaathu

Female: Naan vaazhum vaazhvae Unakaaga thaanae Naal thorum nenjil Naan yenthum thenae Ennaalum sangeetham santhosamae Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal

Female: Poovae sempoovae Un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal

Female: Poovae sempoovae Un vaasam varum Poovae sempoovae

Female: Unai pola naanum Oru pillai thaanae Palar vanthu konjum Kili pillai thaanae

Female: Unai pola naanum Malar soodum penmai Vithi ennum noolil Vilaiyaadum bommai

Female: Naan seitha paavam Ennodu pogum Nee vaazhnthu naan thaan Paarthalae pothum Innaalum ennaalum ullaasamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal

Female: Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal

Female: Poovae sempoovae Un vaasam varum Poovae sempoovae.

Other Songs From Solla Thudikuthu Manasu (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • new tamil songs lyrics

  • lyrics status tamil

  • karaoke for female singers tamil

  • ovvoru pookalume karaoke

  • azhagu song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • chellama song lyrics

  • aagasam song soorarai pottru

  • maara movie lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil song lyrics video

  • yesu tamil

  • tamil hit songs lyrics

  • karnan movie songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • cuckoo padal

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil