Oororam Kammakkarai Song Lyrics

Solaiyamma cover
Movie: Solaiyamma (1992)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊரோரம் கம்மாக்கரை வேறாரும் பார்க்கவில்லை ஊரோரம் கம்மாக்கரை
பெண்: ஆ..ஆஅ
ஆண்: வேறாரும் பார்க்கவில்லை
பெண்: ஆ..ஆஅ
ஆண்: மாந்தோப்பு பக்கத்துல பொண்ணு இருக்கா வெக்கத்துல

பெண்: கூட்டான்சோறு ஆக்கித்தரவா உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா கூட்டான்சோறு ஆக்கித்தரவா உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா

ஆண்: ஊரோரம் கம்மாக்கரை
பெண்: ஆ..ஆஅ
ஆண்: வேறாரும் பார்க்கவில்லை

பெண்: வைகைக்கரை ஓரத்துல பைய பைய என்ன தொட்டு மையலுல பாய விரிக்க மாய் போட்டு மையலுக்கு பாய விரிக்க ஹோய் வைகைக்கரை ஓரத்துல பைய பைய என்ன தொட்டு மையலுல பாய விரிக்க மாய் போட்டு மையலுக்கு பாய விரிக்க

ஆண்: வெயிலுக்கு தாகமுன்னு நிழலுக்கு வந்த என்ன வெயிலுக்குள் அடைச்சு வெச்சா கண்ணால ஜெயிலுக்குள் அடைச்சு வெச்சா அம்மாடி

பெண்: சொக்குபொடி போட பாக்குற ஆத்தாடி எக்குத்தப்பா ஏதோ கேக்குற மாமோய்

ஆண்: ஊரோரம் கம்மாக்கரை
பெண்: ஆ..ஆஅ
ஆண்: வேறாரும் பார்க்கவில்லை

பெண்: சால மலை காட்டுக்குள்ளே சார மழை கூடுதுன்னு சாக்கு சொல்லி கைய புடுச்ச பொல்லாத நோக்கத்தில என்ன அணைச்ச ஹோய்

பெண்: சால மலை காட்டுக்குள்ளே சார மழை கூடுதுன்னு சாக்கு சொல்லி கைய புடுச்ச பொல்லாத நோக்கத்தில என்ன அணைச்ச ஹாஹாஹா

ஆண்: நாத்து நட போகையில ஆத்தங்கரை ஓரம் நின்னு பார்த்து பார்த்து மெல்ல சிரிச்சா சிரிச்சு ஏக்கத்துல கிறங்க வெச்சா அம்மாடி

பெண்: ஓடை தண்ணி போல பாயுற ஆத்தாடி வாட காத்து போல வீசுற மாமோய்

ஆண்: ஊரோரம் கம்மாக்கரை
பெண்: ஆ..ஆஅ
ஆண்: வேறாரும் பார்க்கவில்லை
பெண்: ஆ..ஆஅ
ஆண்: மாந்தோப்பு பக்கத்துல பொண்ணு இருக்கா வெக்கத்துல

பெண்: கூட்டான்சோறு ஆக்கித்தரவா உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா

பெண்: ஊரோரம் கம்மாக்கரை
ஆண்: ஆ..ஆஅ
பெண்: வேறாரும் பார்க்கவில்லை இருவர்: ஹாஹாஹாஹா

Male: Oorooram kammakkarai Veraarum parkkavilla Oorooram kammakkarai
Female: Aaa..aa.
Male: Veraarum parkkavilla
Female: Aaa..aa.
Male: Maanthoppu pakkathula Ponn irukka vekkathula

Female: Kootaanchoru aaki tharava Unnoda kooda sernthu paattu sollava Kootaanchoru aaki tharava Unnoda kooda sernthu paattu sollava vaa vaa

Male: Oorooram kammakkarai
Female: Aaa..aa.
Male: Veraarum parkkavilla

Female: Vaigai kara orathula Paiya paiya enna thottu Maiyalullu paaya virikka Mai pottu maiyalukku paaya virikka hoi Vaigai kara orathula Paiya paiya enna thottu Maiyalullu paaya virikka Mai pottu maiyalukku paaya virikka

Male: Veyillukku thaagamunnu Nizhalukku vandha enna Veyilukkul adachu vecha Kannala jailukkul adachu vecha ammadi

Female: Sokku podi poda paakkura Aathadi ekku thappa edho kekkura maamooi

Male: Oorooram kammakkarai
Female: Aaa..aa.
Male: Veraarum parkkavilla

Female: Saalamala kaattukulla Saara mazha kooduthudhinnu Saakku solli kaiya pudicha Polladha nokkathila enna anaicha hoi

Female: Saalamala kaattukulla Saara mazha kooduthudhinnu Saakku solli kaiya pudicha Polladha nokkathila enna anaicha Hahahaha

Male: Naathu nada pogaiyilae Aathangara oram ninnu Paarthu paarthu mella siricha Sirichu yekkathula keranga vecha ammadi

Female: Oda thanni pola paayura Aathadi vaada kaathu pola veesura maamooi

Male: Oorooram kammakkarai
Female: Aaa..aa.
Male: Veraarum parkkavilla
Female: Aaa..aa.
Male: Maanthoppu pakkathula Ponn irukka vekkathula

Female: Kootaanchoru aaki tharava Unnoda kooda sernthu paattu sollava vaa vaa

Female: Oorooram kammakkarai
Male: Hmm mm
Female: Veraarum parkkavilla Both: Hahahahah hahahah

Other Songs From Solaiyamma (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • soundarya lahari lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • tamil song lyrics video download for whatsapp status

  • love lyrics tamil

  • tamil love feeling songs lyrics video download

  • naan movie songs lyrics in tamil

  • kadhali song lyrics

  • christian songs tamil lyrics free download

  • devathayai kanden song lyrics

  • yaar azhaippadhu song download

  • anbe anbe tamil lyrics

  • karaoke for female singers tamil

  • story lyrics in tamil

  • tamil song english translation game

  • ka pae ranasingam lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • soorarai pottru lyrics in tamil