Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
குழு: அழகூத்தி செஞ்சு வச்ச ஆலங்கட்டியாட்டம் கண்ணு அத்தான பாத்தா பொண்ணு
ஆண்: வா புள்ள என் கை கோத்து நீ இனி என் மூச்சு காத்து
பெண்: ஒமக்கு காத்து கெடந்தவ மணக்கும் காத்தா இப்ப
குழு: கொஞ்சாலி கொஞ்சாலி ராவெல்லாம் நீ என்ஜோலி கொஞ்சாலி கொஞ்சாலி மஞ்சத்தில் நான் உன்ஜோலி
ஆண்: நான் தீண்டும் கனவு நீ
குழு: அழகூத்தி செஞ்சு வச்ச ஆலங்கட்டியாட்டம் கண்ணு அத்தான தீத்தா தின்னு
பெண்: தூரிகை அதன் தூறலாய் உந்தன் காதலோ விழுகிறதே மாறினேன் நிறம் மாறினேன் எந்தன் நாணமோ நீள்கிறதே
ஆண்: என் எண்ண காட்டில் வண்ணம் கூட்டும் மலரே என் விண்ணில் ஏறி கண்ணில் பாயும் புலரே
பெண்: என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீ
குழு: கொஞ்சாலி கொஞ்சாலி ராவெல்லாம் நீ என்ஜோலி கொஞ்சாலி கொஞ்சாலி மஞ்சத்தில் நான் உன்ஜோலி
குழு: கொஞ்சாலி கொஞ்சாலி ராவெல்லாம் நீ என்ஜோலி

Chorus: Azhagooththi senju vecha Alankattiyattam.kannu Athaana pathaa.ponnu
Male: Vaa pulla en kai kothu Nee ini en moochu kaathu
Female: Omakku kaathu kedandhava Manakkum kaatha ippa
Chorus: Konjali. Konjali. Ravellam nee enjolli Konjali. Konjali. Manjathil naan unjolli
Male: Naan theendhum kanavu nee
Chorus: Azhagooththi senju vecha Alankattiyattam.kannu Athaana theetha.thinnu
Female: Thoorigai adhan thooralaai Undha kaadhalo vizhugiradhae Maarinen niram maarinen Endhan naanamo neelgiradhae
Male: En ennakaatil vannamkootum Malarae En vinnil yeri kannil paayum Pularae
Female: En meedhi vazhkaiyin Thalaipu nee
Chorus: Konjali. Konjali. Ravellam nee enjolli Konjali. Konjali. Manjathil naan unjolli
Chorus: Konjali. Konjali. Ravellam nee enjolli
mgr padal varigal
thevaram lyrics in tamil with meaning
sister brother song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
youtube tamil line
ovvoru pookalume karaoke
karaoke tamil songs with english lyrics
lyrics video tamil
dhee cuckoo
mgr karaoke songs with lyrics
old tamil songs lyrics in english
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kangal neeye karaoke download
one side love song lyrics in tamil
na muthukumar lyrics
tamil songs lyrics in tamil free download
maara song tamil
vinayagar songs lyrics
sarpatta lyrics in tamil
online tamil karaoke songs with lyrics