Added Date: Feb 11, 2022
பெண்: ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ.
ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே..
ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
ஆண் : உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதே.ஹாஹாஹங் ஆஆஹ்.உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதே.ஏ ஏ ஏ
ஆண் : தருமம் பார்க்கும் உறவு தோற்கும் உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே தென்றல் காற்றே திரும்பி பாரு தண்ணீர் தேடி திரியும் ஆறு..

ஆண் : கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே வரங்கள் சாபம் மதங்கள் தேசம் எதுவும் தெரியாதே துயரம் அறியாதே தெய்வம் கோடி இருந்த போதும் எங்கே போச்சு எனது வானம்
ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே...

Female: Aariraroo aarirararoo aariraroo aariraroo Aariraroo aarira raroo aariraroo aariraroo Aariraro aariraro aariraroo
Male: Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache
Male: Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Male: Uravu paarkkum dharmam thorkkum Idhayam yerkaadhae hahahang Aa aa ha uravu paarkkum dharmam thorkkum Idhayam yerkaadhae ye ...
Male: dharumam paarkkum uravu thorkkum Ulagam yerkaadhae .thirumbhi paarkadhae Thendral kaatrae thirumbhi paaru Thanneer thedi thiriyum aaru
Male: Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Male: Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae Varangal saabam madhangal dhesam Edhuvum theriyadhae.thuyaram ariyaadhae Deivam kodi irundha podhum Engae pochu enadhu vaanam
Male: Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache
rasathi unna song lyrics
mgr karaoke songs with lyrics
tamil lyrics song download
en kadhale lyrics
brother and sister songs in tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
valayapatti song lyrics
thalapathi song in tamil
kutty pattas full movie download
sarpatta parambarai songs list
viswasam tamil paadal
aagasatha
sarpatta movie song lyrics
sundari kannal karaoke
vennilavai poovai vaipene song lyrics
asku maaro karaoke
master lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
putham pudhu kaalai song lyrics in tamil