Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ...ஆஆஆஆஆ.. மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே கரையோர பூவாய் நான் மணம் வீசிப் பூக்கும் நாள் இதழோரம் நனைய நனைய நனைய இதமாக தழுவ தழுவ தழுவ தனியாக ரோசாப்பூ இனியேது மாராப்பு. மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே
பெண்: இளமானின் மனமே உனை நாடும் தினமே இரவும் பகலும் சுகம் தேடவே குளிர் வீசும் இரவில் வரவேண்டும் விரைவில் இளமை உறவின் இசை பாடவே
பெண்: ஒரு கோடிப் பூக்கள் சூடும் மலைராணி நான் மணநாளில் வாழ்த்துப் பாட கொடி நாட்டினான் மெதுவாய் வருவாய் இதமாய் தருவாய் துணையாய் நீ மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே
பெண்: பனிக்கால நேரம் தளிர்மேனி முழுதும் பதியும் விழிகள் கனல் மூட்டுமே கதிர் சாயும் பொழுது மருதாணி விரல்கள் உனையே உறவாய் தொட ஏங்குமே
பெண்: தினந்தோறும் மாலை வேளை வரும் மோகமே மனசுக்குள் மின்னல் போல அலை பாயுமே கனவாய் நினைவாய் எனையே தொடலாம் நிஜமாய் நீ...
பெண்: மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே கரையோர பூவாய் நான் மணம் வீசிப் பூக்கும் நாள் இதழோரம் நனைய நனைய நனைய இதமாக தழுவ தழுவ தழுவ தனியாக ரோசாப்பூ இனியேது மாராப்பு. மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே

Female: Aa aa aa aa aa .aa aa aa aa aa.aa aa aa aa aa.. Malai naattu machanae valai pottu vechaanae Karaiyora poovaaai naan manam veesi pookkum naal Idhazhoram nanaiya nanaiya nanaiya Idhamaaga thazhuva thazhuva thazhuva Thaniyaaga rosapoo iniyaedhu maarappu Malai naattu machanae valai pottu vechaanae
Female: Ilamaanin manamae unai naadum dhinamae Iravum pagalum sugam thedavae Kulir veesum iravil vara vendum viraivil Ilamai uravin isai paadavae
Female: Oru kodi pookal soodum malairaani naan Mana naalil vaazhthu paada kodi naattinen Medhuvaai varuvaai idhamaai tharuvaai thunaiyaai nee Malai naattu machanae valai pottu vechaanae
Female: Panaikaala neram thalir maeni muzhudhum Padhiyum vizhigal kanal moottumae Kadhir saayum pozhudhu marudhaani viralgal unaiyae uravaai thoda yengumae
Female: Dhinam dhorum maalai vaeklai varum mogamae Manasukkul minnal pola alai paayumae Kanavaai ninaivaai eniyae thodalaam nijamaai nee
Female: Malai naattu machanae valai pottu vechaanae Karaiyora poovaaai naan manam veesi pookkum naal Idhazhoram nanaiya nanaiya nanaiya Idhamaaga thazhuva thazhuva thazhuva Thaniyaaga rosapoo iniyaedhu maarappu Malai naattu machanae valai pottu vechaanae
tamil karaoke with lyrics
best lyrics in tamil love songs
christian songs tamil lyrics free download
arariro song lyrics in tamil
pongal songs in tamil lyrics
tamil movie songs lyrics in tamil
vennilave vennilave song lyrics
anthimaalai neram karaoke
en iniya thanimaye
cuckoo cuckoo tamil lyrics
old tamil karaoke songs with lyrics free download
medley song lyrics in tamil
master movie songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
lyrics whatsapp status tamil
rc christian songs lyrics in tamil
tamil worship songs lyrics in english
amarkalam padal
karaoke lyrics tamil songs
tamil lyrics video download