Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
குழு: இதய குழந்தை அவளின் நினைவுகள் எரும்பை கடிக்கிறதே உலகில் எனது பொழுது மட்டும் கருப்பாய் விடிகிறதே
குழு: விழியின் பயணம் தொடரும் பொழுது பாதியில் முடிகிறதே கண்களை அவளோ திருடிய பிறகும் கனவுகள் இருக்கிறதே
ஆண்: வானம் தூராமலே பூமி பூ பூக்குமா இங்கே உன் தோட்ட பூவுக்கு நான் தான் வேலி
ஆண்: ஹை

ஆண்: எந்தன் கண் பார்த்த வேலைக்கு காதல் கூலி உந்தன் விழி யாவுமே மௌன மொழி ஆகுமே
ஆண்: கோடை வெயிலாலே கடல் நீரும் வாடியதடி மின்னல் இடித்தாலும் என் வானம் உடையாதடி
ஆண்: வேகத்தடை ஏதும் என் பாதை அறியாதடி இன்னும் நான் சொல்ல எனக்கேதும் தெரியாதடி

ஆண்: எந்தன் மௌனங்கள் உன் கண்கள் பேசும் வரை நீயோ என் வார்த்தைகள் நானோ உன் வாக்கியம்..
ஆண்: எந்தன் கண்ணாடி நெஞ்சில் நீ கடிகாரமே கூந்தல் பெண்ணோடு என் மீசை குடி ஏறுமே
ஆண்: யாரடி யாரடி யாரடி யாரடி யாரடி.
ஆண்: தூண்டில் கண்ணாலே தூக்கத்தை நீ கொல்கிறாய் என்னை தாலாட்டி நீதானே ஏன் செல்கிறாய்

பெண்: பூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன் புல்லாங்குழல் ஆனேன் காகிதம் போலவே இதுவரை இருந்தேன் கவிதை நூல் ஆனேன்
பெண்: தினம் தினம் தனிமையில் இருந்தவள் இன்று திருவிழா கோலமானேன் வீண் மீன் போல புள்ளியாய் இருந்தேன் வெண்ணிலா போல் ஆனேன்
பெண்: காதல் கேட்ட கேள்விக்கெல்லாம் ஒற்றை பதில் நீ உந்தன் பின்னே உண்மை நிழலாய் நடந்தேனே
பெண்: வான் நீல தோளின் மேலே பட்டாம்பூச்சி நான் பாறை மேலே தண்ணீர் துளியாய் உடைந்தேனே
பெண்: அழகான காதல் என் ஆயுள் கூட்டாதோ உன் காம்பிலே நான் பூக்கிறேன்
பெண்: பூக்கிறேன் பூக்கிறேன் பூவை போல் தேகமே இனிக்குதே தேனை போல்

Chorus: Idhaya kuzhandhai Avalin ninaivugal Erumbai kadikiradhae.. Ulagil enadhu pozhudhu mattum Karupaai vidigiradhae..
Chorus: Vizhiyin payanam Thodarum pozhudhu Paadhiyil mudigiradhae.. Kangalai avalo thirudiya piragum Kanavugal irukiradhae..
Male: Vaanam thooraamalae Boomi poo pookuma Ingae un thotta poovuku Naan dhaan veyli
Male: Haiii..
Male: Vaanam thooraamalae Boomi poo pookuma Ingae un thotta poovuku Naan dhaan veyli
Male: Endhan kann paartha velaiku Kaadhal kooli Undhan vizhi yaavumae Mouna mozhi aagumae
Male: Kodai veyilaalae kadal neerum Vadiyaadhadi Minal idithaalum en vaanam Udaiyaadhadi
Male: Vegathadai yedhum En paadhai ariyaadhadi Inum naan solla enakaedhum Theriyaadhadi
Chorus: Idhaya kuzhandhai Avalin ninaivugal Erumbaai kadikiradhae.. Ulagil enadhu pozhudhu mattum Karupaai vidigiradhae..
Chorus: Vizhiyin payanam Thodarum pozhudhu Paadhiyil mudigiradhae.. Kangalai avalo thirudiya piragum Kanavugal irukiradhae..
Male: Endhan mounangal un kangal Pesum varai Neeyo en vaarthaigal Naano un vaakiyam..mm.mmm.
Male: Endhan kannadi nenjil Nee gadigaaramae Koondhal pennodu En meesai kudi yerumae
Male: Yaaradi..yaaradi..yaaradi.. Yaaradi..yaaradi..
Male: Thoondil kannaalae thookaththai Nee kolgirai.. Ennai thaalaati needhaanae Yen selgiraai..
Chorus: Idhaya kuzhandhai Avalin ninaivugal Erumbaai kadikiradhae.. Ulagil enadhu pozhudhu mattum Karupaai vidigiradhae..
Chorus: Vizhiyin payanam Thodarum pozhudhu Paadhiyil mudigiradhae.. Kangalai avalo thirudiya piragum Kanavugal irukiradhae..
Male: Vaanam thooraamalae Boomi poo pookuma Ingae un thotta poovuku Naan dhaan veyli..
Chorus: Idhaya kuzhandhai Avalin ninaivugal Erumbaai kadikiradhae.. Ulagil enadhu pozhudhu mattum Karupaai vidigiradhae..
Female: Pootiya veetil moongilaai irundhen Pullaanguzhal aanen Kaagidham polavae idhuvarai irundhen Kavidhai nool aanen
Female: Dhinam dhinam thanimayil Irundhaval indru Thiruvizha kolamaanen Vin meen pola pulliyai irundhen Vennila pol aanen
Female: Kaadhal ketta kelvikelaam Otrai badhil nee.. Undhan pinnae unmai nizhalaai Nadandhenae..
Female: Vaan nila tholin melae Pataampoochi naan.. Paarai melae thaneer thuliyai Udaindhenae..
Female: Azhagaana kaadhal En aayull kootadho Un kaambilae Naan pookirenn..
Female: Pookiren..pookiren.. Poovai..pol.. Dhegamae inikudhae Thaenai pol..
aagasam song lyrics
google google song tamil lyrics
asuran song lyrics in tamil
master movie lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
only music tamil songs without lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil christian songs lyrics with chords free download
yaar alaipathu song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil karaoke songs with lyrics for female singers
master song lyrics in tamil free download
kadhalar dhinam songs lyrics
tamil song english translation game
oru manam whatsapp status download
meherezyla meaning
abdul kalam song in tamil lyrics
bigil song lyrics
tamil kannadasan padal
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download