Added Date: Feb 11, 2022
பெண்: இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ
ஆண்: விழி ஆதில் விழுவேனா இனி உன்னை விடுவேனா விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா உடன் வருவேனா உயிர் தொடுவேனா இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா
ஆண்: நினைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும்
பெண்: ஆ..அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும் உனக்காய் மறுகணமும் எனக்குள் உருகணும் உயிரே..ஹ்ம்ம்..
ஆண்: உன் மனசு அடம் பிடிக்கிற கொழந்தை அதை என் இடுப்பில் நான் சுமந்திட ஆசை நீ சிரிக்க அட எதுக்கு நீ மறந்த அது நான் கேட்க்கும் மெல்லிசை...ஆஅ..
ஆண்: உனக்கென வாழ உயிர் ஏங்குதே உன் நினைவொன்றே என்னை தாங்குதே
பெண்: எதிலும் நீயடா எதுவும் நீயடா போடா..ஓஒ..ஓ..

பெண்: அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும்

Female: Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum kaana thudiththa naalo Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum sera thudiththa naalo
Male: Vizhi aadhil vizhuvaena Ini unnai viduvaena Viraludan ada viral kadathiya Kaadhala marappaena Udan varuvaena Uyir thoduvaena Ilai nuniyila oru thuliyena Thavikkiren sarithaana
Male: Nenaikkum nodi ellaam
Arugil irukkanum
Female: Arugil irukka nee
Irukki pidikkanum
Unakkaai maruganum
Enakkul uruganum uyirae.hmm.
Male: Un manasu Adam pidikkira kozhandha Adha en iduppil Naan sumanthida aasa Nee sirikka Ada ethukku nee marandha Adhu naan ketkkum mellisa.aaa..
Male: Unakkena vaazha Uyir yengudhae Un ninaivondrae Ennai thaangudhae
Female: Edhilum neeyada Edhuvum neeyada Poda. ooo.oo.
Female: Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum kaana thudiththa naalo Idhudhaan idhudhaan idhudhaan Iruvarum sera thudiththa naalo
Male: Nenaikkum nodi ellaam
Arugil irukkanum
Female: Arugil irukka nee
Irukki pidikkanum
unnodu valum nodiyil ringtone download
pacha kallu mookuthi sarpatta lyrics
lyrics of soorarai pottru
vijay and padalgal
tamil hit songs lyrics
enjoy en jaami cuckoo
poove sempoove karaoke
80s tamil songs lyrics
karnan lyrics
unnai ondru ketpen karaoke
google google tamil song lyrics
maara movie song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
kannalane song lyrics in tamil
maara movie song lyrics
tamil love feeling songs lyrics download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
aathangara marame karaoke
whatsapp status lyrics tamil
devane naan umathandaiyil lyrics