Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
பெண்: அவன் தொடாத பூக்கள் இன்று வாடி விட்டது அவள் மோக மூச்சு இன்று சென்று தீயை சுட்டது
பெண்: கண்ணில் தேங்கும் விரகம் இங்கே நகர மறுக்கும் நரகம் இருவருக்கும் இடையில் ஒரு சோக மேகம் உலவும்..
ஆண்: மங்கல செல்வி குங்குமம் அன்று அந்நிய வேர்வையால் அழிந்து போனது சாய்ந்து கிடந்த சந்தன மாலையை குரங்குகள் மூன்று கொள்ளைக் கொண்டன
பெண்: பாயில் கிடந்த பாரிஜாதத்தை நாய்கள் மூன்று நசுக்கி நுகர்ந்தன
ஆண்: நியாயம் கேட்ட ஏழை புலியை தின்று தீர்த்தது நெருப்பு யார்தான் இந்த கொடுமைக்கு பொறுப்பு
ஆண்: இவர்கள் வினை விதைத்த கயவர்கள் வேட்டி கட்டிய நெருப்புகள்
பெண்: இவர்கள் கற்பை துளைக்கும் அம்புகள் கண்ணைக் கொத்தும் பாம்புகள்
ஆண்: இன்னும் இவர்களை விட்டு வைத்திருந்தால் தர்மம் இங்கே தற்கொலை புரியும் அழுத மக்களே எழுந்து நில்லுங்கள் தீயை எடுத்து தீர்ப்பெழுதுங்கள்
ஆண்: நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்

Female: Avan thodaatha pookkal Indru vaadi vittathu Aval moga moochchu Indru sendru theeyai suttathu
Female: Kannil thengum viragam Ingae nagara marukkum naragam Iruvarukkum idaiyil Oru soga megam ulavum
Male: Mangala selvi kungumam andru Anniya vaerviyaal azhinthu ponathu Saainthu kidantha santhana maalaiyai Kurangugal moondru kollai kondana
Female: Paayil kidantha paari jaadhaththai Naaigal moondru nasukki nugarnthana
Male: Niyaayam ketta yaezhai puliyai Thindru theerththathu neruppu Yaarthaan intha kodumaikku poruppu
Male: Ivargal vinai vithaiththa kayavargal
Vaetti kattiya neruppugal
Female: Ivargal karppai thulaikkum ambugal
Kannai koththum paambugal
Male: Indru ivargalai vittu vaiththirunthaal Dharmam ingae tharkolai puriyum Azhutha makkalae ezhunthu nillungal Theeyai eduththu theerpezhuthungal
Male: Nimirnthu nillungal niyaayam kaelungal Nimirnthu nillungal niyaayam kaelungal Nimirnthu nillungal niyaayam kaelungal Nimirnthu nillungal niyaayam kaelungal
alagiya sirukki ringtone download
mulumathy lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil songs lyrics images in tamil
tamil love feeling songs lyrics download
john jebaraj songs lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
inna mylu song lyrics
sarpatta movie song lyrics
munbe vaa song lyrics in tamil
old tamil songs lyrics
asuran song lyrics in tamil download
kuruthi aattam song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
raja raja cholan lyrics in tamil
find tamil song by partial lyrics
whatsapp status tamil lyrics
google google panni parthen song lyrics
lyrics song download tamil
isha yoga songs lyrics in tamil