Murasugal Muzhangattum Song Lyrics

Sivandha Kangal cover
Movie: Sivandha Kangal (1982)
Music: Gangai Amaran
Lyricists: Vairamuthu
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக தா ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக தா

ஆண்: முரசுகள் முழங்கட்டும் இசை எட்டும் தெறிக்கட்டும் இனி ஒரு சபதம் எடு.. இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும் இரவினை விடிய விடு

ஆண்: ஒரு கேள்வி கேட்க யாருமில்லையே அட மண்ணில் சிந்த இன்னும் இங்கு வேர்வை இல்லையே

ஆண்: தேதியில் உள்ளது நாம் பெற்ற சுதந்திரம் காசுள்ள பேருக்கே அது என்றும் வரம் தரும் தேதியில் உள்ளது நாம் பெற்ற சுதந்திரம் காசுள்ள பேருக்கே அது என்றும் வரம் தரும் கண்களில் கனவோடு கைகளில் திருவோடு கண்களில் கனவோடு கைகளில் திருவோடு தோழனே யார் தந்தது

ஆண்: சிறுத்தைகள் இரு விழி சிவந்தது கதவுகள் திறந்தது வழி விடுங்கள் எரிமலை குழம்புகள் உருகுது தெருவினில் வருகுது வர விடுங்கள் அட காலகாலமாக நாங்கள் காலமாகவோ.

ஆண்: சங்கீதம் பாடினால் தூங்காது வேங்கைகள் கை கொண்டு மூடினால் நில்லாது கங்கைகள் சங்கீதம் பாடினால் தூங்காது வேங்கைகள் கை கொண்டு மூடினால் நில்லாது கங்கைகள் கண்ணிலே தீப்பந்தம் ஏந்தினால் ஏன் பஞ்சம் கண்ணிலே தீப்பந்தம் ஏந்தினால் ஏன் பஞ்சம் தோழனே காலம் வரும்

ஆண்: பழையன கழியட்டும் புதியன நுழையட்டும் தலைமுறை நிமிரட்டுமே விழிகளின் சிவப்பினில் புதுயுக நெருப்பினில் இருளது விலகட்டுமே அன்று ஏழை தோளில் காலம் வந்து மாலை சூடுமே..

ஆண்: முரசுகள் முழங்கட்டும் இசை எட்டும் தெறிக்கட்டும் இனி ஒரு சபதம் எடு.. இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும் இரவினை விடிய விடு..

Male: Jim jim thaga thaga jim jim thaga thaga Jim jim thaga thaga Jim jim thaga thaga thaa Jim jim thaga thaga jim jim thaga thaga Jim jim thaga thaga Jim jim thaga thaga thaa

Male: Murasugal muzhangattum Isai ettum therikattum Ini oru sabatham edu. Iru vizhi sivappinil jagamidhu sivakkattum Iravinai vidiya vidu

Male: Oru kelvi ketkka yaarumillaiyae Ada mannil sintha innum Ingu vervai illaiyae

Male: Thethiyil ullathu naam petra sudhanthiram Kaasulla perukkae adhu endrum varam tharum Thethiyil ullathu naam petra sudhanthiram Kaasulla perukkae adhu endrum varam tharum Kankalil kanvodu kaigalil thiruvodu Kankalil kanvodu kaigalil thiruvodu Thaozhanae yaar thanththu

Male: Siruththaigal iru vizhi sivanthathu Kadhavugal thiranthathu vazhi vidungal Erimalai kuzhampugal uruguthu theruvinil Varuguthu vara vidungal Ada kalakaalamaaga naangal kaalamaagavo.

Male: Murasugal muzhangattum Isai ettum therikattum Ini oru sabatham edu. Iru vizhi sivappinil jagamidhu sivakkattum Iravinai vidiya vidu

Male: Sangeetham paadinaal thoongaathu vengaikal Kai kondu moodinaal nillaathu gangaikal Sangeetham paadinaal thoongaathu vengaikal Kai kondu moodinaal nillaathu gangaikal Kannilae theeppantham yaenthinaal yaen panjam Kannilae theeppantham yaenthinaal yaen panjam Thozhanae kaalam varum

Male: Pazhaiyana kazhiyattum pudhiyan nuzhaiyattum Thalaimurai nimirattumae Vizhigalin sivappinil pudhuyuga neruppinil Irulathu vilagattumae Andru yazhai thozhail kaalam vanthu maalai soodumae

Male: Murasugal muzhangattum Isai ettum therikattum Ini oru sabatham edu. Iru vizhi sivappinil jagamidhu sivakkattum Iravinai vidiya vidu..

Male: Oru kelvi ketkka yaarumillaiyae Ada mannil sintha innum Ingu vervai illaiyae

Male: Murasugal muzhangattum Isai ettum therikattum Ini oru sabatham edu. Iru vizhi sivappinil jagamidhu sivakkattum Iravinai vidiya vidu..

Other Songs From Sivandha Kangal (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • romantic love songs tamil lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • kai veesum

  • master tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kaatrin mozhi song lyrics

  • aagasam song soorarai pottru

  • sivapuranam lyrics

  • na muthukumar lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • enna maranthen

  • tamil karaoke male songs with lyrics

  • lyrics of soorarai pottru

  • lyrics tamil christian songs

  • alagiya sirukki full movie

  • tamil music without lyrics free download

Recommended Music Directors