Added Date: Feb 11, 2022
ஆண்: .............
ஆண்: யே பறபறப்பற மேல பற பரபரப்பா தாவிப்பற பரவசமா கூவிப்பற சாரா சாரா.
ஆண்: லட்சியத்த வெல்லும்வர நம்பிக்கத்தான் நமக்கு ஏற தலைய மோதி வானம் தெற சாரா சாரா
ஆண்: சூடான வேர்வைக்கு பூமியில ஈடாக சொல்லிட ஏதுமில்ல போராடி மேலேறி வந்தவங்க நூறோடு நூத்தொன்னா ஆனதில்ல
ஆண்: சாரா சாரா சாரா சாரா வெற்றி வருது சாரா சாரா சாரா சாரா சாரா சாரா வேகம் ஏத்து சாரா சாரா
ஆண்: .............
ஆண்: முள்ளாக நீளும் உன் மூக்கழகு பாத்தாலே ஆசை வரும் வெள்ளாவி போலுள்ள மேலழகு உள்ளுற போதை தரும்
ஆண்: மின்சார சொட்டாக கண்ணு ரெண்டு மெக்ரெனைட் கேக்காக மேனி உண்டு உன்னோடு வந்தாலே என் எண்ணம் ஈடேறும் முன்னேறு வேகம் கொண்டு

ஆண்: நில்லாம கொல்லாம வேல செஞ்சா சொல்லாம வெற்றி வரும் முள்ளோடும் கல்லோடும் போராடித்தான் வெல்லாமை வீடுவரும்
ஆண்: நீதானே அக்கால அஞ்சல் துற வானம் தான் எப்போதும் உந்தன் தர உன் தீவில் கல்லாக வள்ளுவன் சொல்லாக சாரா நீ மேல பற

Male: Ye julla julla julla julla hak. Ye julla julla julla julla hak.
Male: Ye para para para mela para Parparppa thaavi para Paravasama koovi para Saarah saarah..
Male: Latchiyatha vellum vara Nambikathan nammaku yera Thalaya mothi vaanam thera Saarah saarah.
Male: Soodaana vervaikku boomiyila Eedaga sollida yedhumilla.. Pooraadi meleri vandhavanga Noorodu noothonna aanathilla..
Male: Saarah saarah.saarah saarah. Vetri varuthu saarah saarah.. Saarah saarah.saarah saarah. Vegam yethu saarah saarah..
Male: Ye julla julla julla julla hak. Ohooo..hoooo..hoooo.hooooo..saraaah..
Male: Mullaga neelum un mookazhagu Pathaalae aasai varum.. Vellaavi pollula melazhagu Ullura bothai tharum.
Male: Minsara sottaga Kannu rendu.. Mc rennett cakekaga meni undu Unnodu vandhalae En ennam ederum Munneru vegam kondu..
Male: Saarah saarah.saarah saarah. Vetri varuthu saarah saarah.. Saarah saarah.saarah saarah. Vegam yethu saarah saarah..
Male: Ohooo..hoooo..hoooo.hooooo.. Ohooo..hoooo..hoooo.hooooo..
Male: Nillama kollama velai sencha Sollama vetri varum.. Mullodum kallodum poradithan. Vellamai veedu varum..
Male: Neethaanae akkaala anjal thora Vaanamthan eppodhum unthan thara.. Undivil kallaga valluvan sollaga Sara nee mela para.
Male: Saarah saarah.saarah saarah. Vetri varuthu saarah saarah.. Saarah saarah.saarah saarah. Vegam yethu saarah saarah..
oru naalaikkul song lyrics
master vaathi raid
master tamil lyrics
google google vijay song lyrics
best love lyrics tamil
devathayai kanden song lyrics
song lyrics in tamil with images
kanne kalaimane karaoke download
ovvoru pookalume karaoke download
karnan movie song lyrics in tamil
karaoke with lyrics tamil
believer lyrics in tamil
new tamil christian songs lyrics
nee kidaithai lyrics
karaoke songs tamil lyrics
kathai poma song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil