Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்க்கையினா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்க டா வாழ்க்கை தந்த கஷ்ட்டத்தில் எந்த நஷ்ட்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா
ஆண்: எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நெனைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா உழைங்கடா
ஆண்: ஜாதி மதம் இனமெல்லாம் நம்மல அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு றெக்க விறிச்சு பறங்கடா
ஆண்: பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா
ஆண் மற்றும்
குழு: ஏ.. பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா
ஆண்: லவ்வுல விழுந்து லைஃபயே மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்களாம் உன்ன மட்டும் நம்பி ஸ்டவ்வுல விழுந்த கறிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் ப்ரண்ட்ஸ் இருக்கான் தம்பி
ஆண்: வேசம் போட்டு வேசம் போட்டு வாழ பழகிட்டா வீசும் காத்தின் வாசம் கூட வெசமாகிடும் டா பாசம் காட்டி நேசம் காட்டி வாழ பழகிட்டா மோசமான வாழ்க்கை கூட வசமாகிடும் டா
ஆண்: லைஃபு அது ஒன்சுதான் கொடுக்கும் பல பன்சுதான் நமக்கு நல்ல மன்சு இருந்தா ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்
ஆண் மற்றும்
குழு: லைஃபு அது ஒன்சுதான் கொடுக்கும் பல பன்சுதான் நமக்கு நல்ல மன்சு இருந்தா ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்
ஆண் மற்றும்
குழு: பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா

Male: Vaazhkaina vetriyum irukkum Thozhviyum irrukum Othukka othukka da Vaazhkai tharum kastathil endha Nastamum illai Paadatha kathukka da
Male: Ennam pola vaazhka Nalladhae nenaingada Yaaraiyum emathaama Ozhunga ozhainga da
Male: Jaadhi madham inamellam Nammala adaikkum siraingada Ulagam romba perusu Rekka virichi paraingada
Male: Bahubalikku oru kattappa Adha pola thaan enga chithappa Potiyae pala get up-ah Ada kadasila ellaamae set up-ah
Male &
Chorus: Bahubalikku oru kattappa
Adha pola thaan enga chithappa
Potiyae pala get up-ah
Ada kadasila ellaamae set up-ah
Male: Love-u-la vizhundhu life-aiyae marakka Koodathuda thambi Paasathoda pethavanga ellaam Unna mattum nambi Stove-u-la vizhuntha kariya pola Vegatha da thambi Nee vendha pinnaalum nondha pinnaalum Friends irukkan thambi
Male: Vesham pottu vesham pottu Vaazha pazhagitta Veesum kaathin vaasam kooda Veshamaagidum da Paasam kaati nesam kaati Vaazha pazhagitta Mosamana vaazhkai kooda Vasamaagidum da
Male: Life-u adhu once-u thaan Kudukkum pala buns-u thaan Namakku nalla mansirundha Friends irundha funs-u thaan
Male &
Chorus: Life-u adhu once-u thaan
Kudukkum pala buns-u thaan
Namakku nalla mansirundha
Friends irundha funs-u thaan
Male &
Chorus: Bahubalikku oru kattappa
Adha pola thaan enga chithappa
Potiyae pala get up-ah
Ada kadasila ellaamae set up-ah
Male &
Chorus: Bahubalikku oru kattappa
Adha pola thaan enga chithappa
Potiyae pala get up-ah
Ada kadasila ellaamae set up-ah
friendship songs in tamil lyrics audio download
enjoy en jaami cuckoo
raja raja cholan lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
alagiya sirukki tamil full movie
tamil lyrics video songs download
tamil karaoke songs with lyrics free download
one side love song lyrics in tamil
kutty pattas full movie download
photo song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
kanne kalaimane song karaoke with lyrics
ka pae ranasingam lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
karnan lyrics
malaigal vilagi ponalum karaoke
tamil songs without lyrics
lyrics songs tamil download
kadhal mattum purivathillai song lyrics
master song lyrics in tamil